பெரியாழ்வார் திருமொழி ஒரு அற்புத காவியம். பட்டர்பிரான் விஷ்ணுசித்தர் தம் மூன்றாம் பத்து ஒன்பதாம் திருமொழியில் - இராமாவதார,
கிருஷ்ணாவதார லீலைகளை பரவசத்துடன் பாடி அனுபவிக்கிறார்.
தூது சென்று பின்னர் பாரதப்போரில்
அர்ஜுனனுக்கு சாரத்யம் பண்ணிய ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின்
எழில் மிகு வடிவழகும், காகுஸ்தன் எனும் ராமபிரான் பத்ராசலம் க்ஷேத்திரத்தில்
எழுந்தருளி இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு அழகான பொம்மையும்.
This beautiful Bhadrachala Ramar doll is available at Shop at
Rukmini hall, Thiruvallikkeni theradi in
front of Sri Parthasarathi swami temple
2.10.2024
No comments:
Post a Comment