பூ பந்து விளையாட்டு ! இன்று காலை 1.5.2024
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீபார்த்தசாரதி
எம்பெருமான் கணையாழி தேடி, போர்வை களைந்து, திரும்புகையில் மட்டையடி எனும் ப்ரணய கலகம்
தீர்ந்து, பூப்பந்து விளையாடல்.
பூப்பந்தாட்டம் (Ball
Badminton) என்பது கம்பளி நூலால் ஆன பந்தைக் கொண்டு ஆடும் ஒரு
ஆட்டம். இது இந்தியாவில் உருவான ஒரு மட்டைப் பந்து விளையாட்டு. 1856ஆம் ஆண்டில் தஞ்சாவூர் அரச குடும்பத்தினர்
விளையாடியதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment