Irapathu uthsavam day 5 (2023) - Rathanangi SEvai
பொலிக பொலிக பொலிக போயிற்று
வல்லுயிர்ச் சாபம்
ஆழ்வார்களின்
பாசுரங்களில் பைந்தமிழ் அற்புதமாக சொல்லப்பட்டுள்ளது. இன்று திருவாய்மொழி பொலிக,பொலிக,
பொலிக பாசுரம். பொலிதல் என்ற , வினைச்சொல்லுக்கு: - செழித்தல், பெருகுதல்,
மிகுதல், விளங்குதல், சிறத்தல், மங்கலமாதல், நீடு வாழ்தல், நிகழ்தல், புணர்தல் என பற்பல
பொருட்களை உணரலாம். உழிதரல் என்றால் திரிதல், சஞ்சரித்தல், இடமிடமாக நகர்தல்
என பொருள்.
அறிவியலார்களால்
விடை காண இயலாத, அறிவியல் புனைகதை எழுதுவோர்
கூட நினைத்திராத சில விஷயங்கள் நம் ஆழ்வார்கள் பாசுரங்களில் காணப்படுகின்றன. மரணம்
என்பது இயற்கை. கருவில் பிறந்த எல்லாம்
மரிக்கும் ! ஆனால் என்றாவது ஓர் நாள் மரணத்தை தள்ளிப்போட முடியும், பல்லாண்டுகள்
வாழ முடியும் என்ற நிலை வந்தால் என்ன ஆகும் .. .. அவ்வளவு மனிதர்கள் இந்த ஜகத்தில்
வாழ முடியுமா !!
Death marks the moment when vital organs stop working to keep the human alive. The actual moment of death is often just one part of a more involved process (dying) where body slowly shuts down. Knowing what to expect before death, at the moment of death and even afterward can help people face the experience when the time comes !!
Death marks that moment in life when one’s physical body stops working to survive. The bated breathe is the last breath. Heart stops pounding – brain stops, other vital organs including kidney and liver follow the suit. The body systems are powered by these organs and when they are no longer functioning, there would be no movement, body will not be capable of carrying on the ongoing processes understood as, simply, living.
Death itself is a process. Thinking of death in this way — as a series of events, dying — makes it easier to understand the changes one’s body goes through to transition from life to death. The question of life after death has filled humanity with intrigue and awe since time immemorial. Neither concretized belief systems nor huge leaps in science have settled the matter.
When someone dies, we say, “This person is no more.” That
is not true. The person is no more the way Society knows them, but they still may
exist. The physical body will fall
apart, but the mental and pranic body go on, depending upon the strength of the
karma. All humans born – die is not the
comforting thought, death is the inevitable price. Humans are, however, getting
better at pushing back our expiration date, as medicines and technologies
advance
One of the planet’s most extraordinary creatures floats in the Mediterranean Sea. The pale pink disk doesn’t look like much, but this jellyfish, called Turritopsis dohrnii, has a survival skill like none other: When injured or dying, it can return to its juvenile form, becoming young again.
That ability gives Turritopsis dohrnii its nickname: the
immortal jellyfish. Scientists are studying these creatures closely, hoping to
uncover secrets about human aging. Is it possible that someday we could go on
living far into the future? Some
scientists believe that within the next few decades, it could be possible for
humans to live 1,000 years or more. Normally, as time passes, our cells undergo
changes: Our DNA mutates, cells stop dividing, and harmful junk—by-products of
cellular activity—builds up. All these processes together cause us to age. But
experts such as Cambridge University think that we’ll soon be able to use advanced
medicine to keep these changes from happening and stop the aging process in its
tracks. Many other scientists disagree, saying that we know far too little about
how aging works to tell whether it can be stopped.
Today is day 5 of Irapathu uthsavam at
Thiruvallikkeni and on this day Sri Parthasarathi Perumal adorns Pandian
Kondai and Sengol (above is photo of 2018) ; it would be muthukondai for Swami
Nammazhvar - however
in recent years Sri Parthasarathi adorns the new Rathnangi and Rathna Pandiyan
kondai – this beautiful angi was submitted by Challani Jewellers a few years
earlier.
Swami
Nammalwar’s deep rooted devotion gets revealed in his ornate description of the
great Kalayana gunas of Emperuman. In decad 5 – Thiruvaimozhi 8 – he
laments to have only Emperuman as the focus and nothing else. Here are a
couple of great expressions in describing the greatness of Lord :
உலப்பிலானே
எல்லாவுலகும் உடைய ஒரு மூர்த்தி
உலப்பிலானே :
குணவிபூதிகளினுடைய கணனைக்கு (பரிமாணம் – dimension)
முடிவில்லாமல் இருக்குமவனே! என்றபடி. மூர்த்தி : என்று திவ்யமங்கள
விக்ரஹத்துக்கும் பெயர், ஐச்வர்யத்துக்கும் பெயர்; வடிவழகைக் காட்டி. எல்லாப் பிராணிகளையும்
ஈடுபடுத்திக்கொள்ள வல்லவனே! என்றும், ஸகல லோகங்களுக்கும் நிர்வாஹகனான ஸர்வேச்வரனே!
என்றும் பொருள்படும்.
எம்பெருமானின் திருவடியை அடைந்தோர்க்கு எவ்வித இடர்பாடும் இல்லை; எல்லாமே நலமே என அறுதியிட்டு உரைக்கின்றார் ஸ்வாமி நம்மாழ்வார். நம்மாழ்வார் கூறுகிறார் : "இனிமேல் நரகம் என்பதே இருக்காது. யார் நரகத்துக்கு போவார்கள்?. எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே இந்த பூமியில் வந்து பிறந்து நமக்கு அருள் செய்த பின், யார் நரகம் போகப் போகிறார்கள்? எமனுக்கு என்ன வேலை? கலி புருஷனும் வேலை இல்லாமல் திண்டாடப் போகிறான்" என்கிறார்.
பொலிக பொலிக பொலிக போயிற்று
வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு
இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி
ஆடி உழி தரக் கண்டோம்.
கடல் போன்ற நிறத்தையுடைய நாராயணனுடைய அடியார்கள் பூமியின்மேலே கூட்டம் கூட்டமாகப் புகுந்து இசையோடு பாடி ஆடிச் சஞ்சரிக்கக் கண்டோம்; ஆதலால், உயிரைப் பற்றியுள்ள வலிய பாபங்கள் அழிந்தன, எல்லாரையும் வருத்துகின்ற நரகலோகமும் கட்டு அழிந்துபோயிற்று, யமனுக்கு இந்த உலகத்தில் ஒரு வேலையும் இல்லை. இவற்றிற்கெல்லாம் காரணமான கலிகால தோஷமும் கெடும். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கோள்; பொலிக! பொலிக!! பொலிக!!!’ என்கிறார் நம்மாழ்வார்.
Ordinary
mortals like us, by following the guidelines of Azhwar and Acharyars, we too
can desire to reach the golden lotus feet of Emperuman.
Azhwar Emperumanar Jeeyar Thiruvaidgale Saranam
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.12.2023
No comments:
Post a Comment