We
often feel or fall ill – end up taking lots and lots of medicines, sometimes
one tends to think that there are more medicines than the no. of diseases! – is
it Possible to treat oneself with mind
and without any pills ??
How stable are you ? – do you believe that let things happen,
and this too shall pass ! – there was a time when all of us were so eager to
watch news to know the day’s count of Covid – now perhaps statistics do no
longer matter ! – sadly, there was a time when everyone was only talking about
people affected in neighbourhood, how Corporation was marking houses and how
streets were getting sealed .. .. now, Covid 19 has not vanished, you hear and
see it around in every neighbourhood – but life moved on ! Now with the reported attack
of another variant, Governments and people have started feeling that Covid may be another endemic like the flu !!
ஓய்வை விளைவிக்கின்ற கிழத்தனமென்ன, வாழ்க்கையில் கஷ்டங்கள்
என்ன ? - மரணம் என்ன ! - மனித வாழ்க்கையின் அவலங்களை கேள்விப்பட்டு இருக்கிறோம்,
கண்ணுற்று இருக்கிறோம். மனித வாழ்க்கையே நமக்கு இது நேராது என்ற நம்பிக்கையில்
காலம் கழிப்பது தானே ! ~ எனினும் 'கொரோனா நோய்" போன்ற வியாதிகள் பரவும்போது -
மனம் பயந்து என்ன செய்வது என்பது அறியாமல் தளர்வது மனித இயல்பே அல்லவா !
Medicines can treat diseases and improve your health. Most of us have taken medicines at some point of time in life. Some sadly need to live with pills consuming them everyday, some take it for specific ailments. Though there are some risks in taking medicines, the benefits far outweigh those risks. Some can be bought over the counter at pharmacies, some scheduled drugs require Medical practitioner’s prescription, some are available only in hospitals.
Medicines are chemicals or compounds used to cure, halt, or prevent disease; ease symptoms; or help in the diagnosis of illnesses. Advances in medicines have enabled doctors to cure many diseases and save lives. These days, medicines come from a variety of sources. Many were developed from substances found in nature, and even today many are extracted from plants. Some medicines are made in labs by mixing together a number of chemicals. Others, like penicillin, are byproducts of organisms such as fungus. And a few are even biologically engineered by inserting genes into bacteria that make them produce the desired substance.
Some medicines treat symptoms but can't cure the illness that causes the symptoms. So taking a lozenge may soothe a sore throat, but it won't kill that nasty strep bacteria. Some medicines relieve pain. When you apply Iodex or Amrutanjan, the source of pain does not go away but they do is block the pathways that transmit pain signals from the injured or irritated body part to the brain.
As people get older, they sometimes develop chronic or long-term conditions. Medicines can help control things like Diabetic Mellitus, Blood pressure or cholesterol. These drugs don't cure the underlying problem, but they can help prevent some of its body-damaging effects over time and thereby control the ill-effects.
A placebo is a type of treatment where the patient is made to believe that there is certain remedy but is actually taking just a harmless tablet or capsule. Common placebos include inert tablets (like sugar pills), inert injections (like saline), sham surgery, and other procedures. Even such inactive treatment has repeatedly demonstrated a measurable, positive health response. The power of the placebo effect is considered to be a psychological phenomenon. Placebos won't lower your cholesterol or shrink a tumor. Instead, placebos work on symptoms modulated by the brain, like the perception of pain. Placebos make you feel better but there is no cure – that is the " power of mind over matter ”
ஸ்ரீவைணவம் ஒரு எளிய மார்க்கம் - நமக்கு எல்லா பிணிகளுக்கு
அருமருந்து ஸ்ரீமந்நாராயணன் மட்டுமே !. வண்ணமருள்கொள் அணி மேகவண்ணனான திருவேங்கடவன் இமையோர்க்கு
அதிபதி ! அவனே தெளிந்து நன்றான அருவிகளானவை விலக்ஷணமான மாணிக்கங்களையும்
பொன்களையும் முத்துக்களையும் கொழித்து ஏற்பட்டுள்ள திருமலையிலே சர்வேஸ்வரனாக
எழுந்தருளி நமக்கெல்லாம் சேவை சாதிக்கின்றான். மூப்பு, பிணி வியாதி முதலிய
கருமபலன்களைத் தொலைத்தருள்வதற்காகத் திருமலையிலே எழுந்தருளி நிற்கிற அற்புத திருவேங்கடமுடையவன்
ஏழுமலையான் திருப்பதி வெங்கட்ரமணனின் திருவடித் தாமரைகளை நெஞ்சினால் நினைத்து வாயினால்
துதிக்குமவர்களுக்கு ஜன்மஜென்ம வினைகள் அனைத்தும் தொலைந்து ஓடிடும் என்பது திண்ணம்.
Today is Margazhi 12
(28.12.2023) – day 6 of Irapathu Uthsavam – all devotees
would look forward to this day as Emperuman would have Thiruvengadam Udaiyan
Sarruppadi. One can have darshan of the Lord of Seven Hills
without going to Thirumala !!
திரு அத்யயன உத்சவம் அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ திருக்கோவில்களிலும் சிறப்புற
நடந்து வருகிறது. திருவல்லிக்கேணியில் இராப்பத்து உத்சவத்தில் ஆறாம் நாள் - திருவாய்மொழி
பாசுரம் ஆறாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி பாசுரத்துக்கு ஏற்ப ஸ்ரீபார்த்தசாரதி
பெருமாள் திருவேங்கடமுடையான் ஆக சேவை சாதிக்கிறார்.
இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் மற்றோரு திருவேங்கடமலை சிறப்பு பாசுரம்
:
வண்ணமருள்கொள் அணிமேக வண்ணா!
மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும்
அமுதே இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணிபொன்
முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!
அண்ணலே! உன் அடிசேர
அடியேற்கு ஆவாவென்னாயே.
அருளே வடிவெடுத்த வண்ணமாய் அழகிய மேகம்போன்ற நிறத்தையுடையவனே!
ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே! நெஞ்சுக்குள்ளே புகுந்து தெவிட்டாத சுவை
கூட்டும் அமிருதமானவனே! தேவாதிதேவனே! தெளிந்தழகிய
அருவிகள் மணிகளையும், பொன்னையும், முத்துக்களையும் கொழிக்குமிடமான திருவேங்கடமலையில் வாசம் செய்பவனே! ஸ்வாமியே!
உன் திருவடிகளில் வந்து சேரும்படி அடியேனுக்கும் ஐயோ வென்றிரங்கியருள வேணும்
இன்று திருவல்லிக்கேணி
திவ்யதேசத்தில் இராப்பத்து உத்சவத்தில் ஆறாம் நாள். ஸ்ரீபார்த்தசாரதி, சங்குசக்ரதாரியாய்
திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் அதி அற்புதமாக சேவை சாதித்தார்;
நம்மாழ்வாருடன் திருக்கோவில் உள்ளே புறப்பாடு கண்டு அருளினார்.
On the 6th day of Irapathu uthsavam at
Thiruvallikkeni, Sri Parthasarathi Swami blesses devotees in ‘Thiru
Venkadam Udaiyan” Thirukkolam, in tune with the sarrumurai pasuram of
Thiruvaimozhi 6th canto 10th decad -
‘Ulagam Unda Thiruvaaya’ pasuram.. Today was not fortunate
to have His darshan – the first photo is today’s sarruppadi, courtesy Sri MA Parthasarathi. The rest of the photos were taken by me on
7.1.2023
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.12.2023
No comments:
Post a Comment