To search this blog

Thursday, October 20, 2022

mighty Garudazhwar on Thiruvallikkeni gopuram

 

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோவில் 36 கால் மண்டபம் மேல் கருடாழ்வான். கருடனுக்கு - ’ ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் அற்புத குணங்கள் நிறைந்துள்ளன. அவரது பெயர்களில் சில : விஜயன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் ……



No comments:

Post a Comment