To search this blog

Wednesday, October 26, 2022

fragrant garlands for Sri Parthasarathi Emperuman - cardamom 2022

Cardamom   is a spice made from the seeds of several plants in the genera Elettaria and Amomum in the family Zingiberaceae.   They are recognized by their small seed pods: triangular in cross-section and spindle-shaped, with a thin, papery outer shell and small, black seeds; Elettaria pods are light green and smaller, while Amomum pods are larger and dark brown.  Cardamom has a strong, unique taste, with an intensely aromatic, resinous fragrance.   The first references to cardamom are found in Sumer, and in the Ayurvedic literatures of India.  Nowadays it is also cultivated in Guatemala, Malaysia, and Tanzania.  The German coffee planter Oscar Majus Klöffer introduced Indian cardamom to cultivation in Guatemala before World War I; by 2000, Guatemala had  become the biggest producer and exporter of cardamom in the world, followed by India.

 


The first e-auction of pesticide-free cardamom was held at the spices park at Puttady and Bodinayakanur recently.  In the auction, the maximum price quoted was 1,468 a kg and the average price 1,084. According to Spices Board of India officials, of the 11 lots arrived for the morning auction, the average price was 1,056.28 a kg while the maximum price quoted was 1,151. Of the 2,296.90 kg of cardamom, 1,832.30 kg was sold. The auction was held by South Indian Green Cardamom Company Ltd.  

The not so good news is - Indian cardamom is losing its aroma in the export market as the Guatemalan crop is flooding the Gulf region at lower prices. This has facilitated GCC countries to go for increased procurement of Guatemala cardamom which is currently selling at $5-12 per kg against the Indian price of $10-18, depending on the grades.  

பூக்கள் அழகானவை; நறுமணத்தை தரவல்லன.  பூக்கள் என்றால் நமது நினைவில் வருவன : தாமரை; அல்லி; ரோஜா; மல்லிகை; முல்லை; சாமந்தி; கதம்பம் .. .. போன்றன.  அனால் தமிழ் இலக்கியத்தில் நாம் காணும் பூக்கள் :  செங்காந்தள்,  ஆம்பல்,  அனிச்சம்,  குவளை,  குறிஞ்சி,  வெட்சி, வடவனம்,  வாகை,   கருவிளை,  குரவம்,  வகுளம்,    வள்ளி,  நெய்தல்,   தளவம்,  ஞாழல் மௌவல்  என பல பல.  

எம்பெருமானுக்கு நறுமணத்தை தரும் மலர் மாலைகள் சாற்றப்படுகின்றன !  .. தீபாவளி திருநாளில் 24.10.2022 ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மயிற்பீலி, சந்திரா துரா பதக்கங்கள்,திருமார்பு, ஹஸ்த பதக்கங்கள், தங்க தாழம்பூ, மல்லிகை, சிகப்பு விருட்சி என மலர்மாலைகளுடன் - அற்புத நறுமணம் கமழும் ஏலக்காய் மாலையும் அணிந்து சேவை சாதித்தார். 



ஏலக்காய் மனிதர்களுக்கு அதிகமான பயன்களை கொடுக்கவல்லது. ஏலக்காய் சாப்பிடுவது என்பது உடலுக்கு நன்மை பயக்கும். இதோ இங்கே திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானின் முன்னழகும், பின்னழகும், ரோஜா, சாமந்தி, ஏலக்காய் மாலைகளும். 

 


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
26.10.2022 

No comments:

Post a Comment