To search this blog

Sunday, July 18, 2021

Grand pushpa pallakku at Holy Thirumala - "Aani Aasthanam" 2021

திருமால் தன் அடியார்களை காப்பதற்கு எழுந்து அருளி இருக்கும் திவ்யதேசங்களில் தலையானது "திருமலை" என போற்றப்படும் "திருவேங்கடம் - திருப்பதி"- குளிரருவி வேங்கடம்விரிதிரை வேங்கடம் என மிகுந்த அருவிகளை உடையதாக புகழப் படுகிறது.

Flowers are beautiful  . .. .. they pervade fragrance and happiness.  Imagine walking in a beautiful garden -  sweet scent would waft  through the air.  In a Temple they pervade divinity.  The blooming and fragrance is perhaps  part of a strategy that helps flowering plants reproduce themselves and spread their species.  Plants flower to produce seeds that can go on to become new plants. To make a viable seed, pollen from one part of the flower must fertilize the ovules in another part of the flower. Some plants can self-pollinate, using their own pollen to fertilize the ovule. Others require pollen from another plant of the same species – that’s called cross-pollination.

The flowering plants, also known as Angiospermae  are the most diverse group of land plants, with 64 orders, 416 families, approximately 13,000 known genera and 300,000 known species.  A flower, sometimes known as a bloom or blossom, is the reproductive structure found in flowering plants (plants of the division Magnoliophyta, also called angiosperms). The biological function of a flower is to facilitate reproduction, usually by providing a mechanism for the union of sperm with eggs.    The perianth  is the non-reproductive part of the flower, and structure that forms an envelope surrounding the sexual organs, consisting of the calyx (sepals) and the corolla (petals) or tepals when called a perigone.  

Fragrance is defined as :   a sweet or delicate odour (as of fresh flowers, pine trees, or perfume); something (such as a perfume) compounded to give off a sweet or pleasant odour or the quality or state of having a sweet odor

Could have observed that many  products list “fragrance” on the label, but very few name the specific ingredients that make up a “fragrance.”  While most fragrance chemicals are not disclosed,  many may not be natural but derivative of chemicals that could cause some harm too.   Fragrance is defined by the FDA as a combination of chemicals that gives each perfume or cologne (including those used in other products) its distinct scent. Fragrance ingredients may be derived from petroleum or natural raw materials. Companies that manufacture perfume or cologne purchase fragrance mixtures from fragrance houses   to develop their own proprietary blends. In addition to “scent” chemicals that create the fragrance, perfumes and colognes also contain solvents, stabilizers, UV-absorbers, preservatives, and dyes.

For us life is simple .. .. flowers are beautiful and fragrant flowers are submitted to Sriman Narayana – there is Pushpa pallakku that is beautifully made of flowers for our Emperuman… .. here are couple of photos of pushpa pallakku at Thiruvallikkeni for Sri Parthasarathi Emperuman – taken on 15.2.2021.



பூக்கள் அழகானவை; அழகானவை; நறுமணம் தர வல்லன !  எம்பெருமானுக்கு பலர் நல்ல மணம் தரும் பூக்களை மாலையாக கோர்த்து சமர்பிக்கின்றனர்.  பெரியாழ்வார் தமது பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார் - கானகமெல்லாம் திரிந்த கரிய திருமேனி வாட திரியும் தேனிலினிய பிரானுக்கு -  செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பச்சை தமனகம், மரு, தமனகம், செங்கழுநீர்ப்பூ, புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ, கருமுகைப்பூ  - என பற்பல மலர்களை ஆயர்கோனுக்கு பட்டர்பிரான் சமர்பிக்கின்றார்.  திருக்கண்ணங்குடி எம்பெருமானை திருமங்கை ஆழ்வார் பாடும்போது : 

குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி

திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே ~ என 

கருநெய்தற்பூக்கள்;  பெரிய தாமரைப் பூக்கள்;  ஆம்பல்; செங்கழுநீர்; நெய்தல்   ஆகிய இவற்றாலே அழகுபெற்ற கழனிகளையுடையதும் பிரகாசிக்கின்ற திருமாளிகைகளாலே சூழப்பட்டதும்,  சிறந்த ரத்னமயமான திருமதிளையுடையதுமான திருக்கண்ணங்குடியுள், நின்ற எம்பெருமான் என புகழ்ந்து பாடுகிறார்.          

ஸ்ரீமன்நாராயணனுக்கு மணம் தரும் நன்மலர்கள் மட்டுமே சமர்பிக்கப்படுகின்றன. நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்  நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை.   ஏனைய நறுமலர்களை தவிர, குங்குமப்பூ அரைத்து சாற்றப்படுகிறது.   

Flowers are considered important in our worship.  We offer flowers to our Gods. Blooming flowers are one of the most beautiful things you can see in nature. The production of  volatile chemicals in some flowers also make pleasant smell. It also attracts pollinating insects and spread a positive energy in the surrounding. Sweet fragrant smell is capable of transporting us to other places and times – some entirely unimagined. In some,  Roses are the most popular choice; in others it could be Jasmine.  Each flower has a unique smell. It is because of each flower produce a unique chemical compound.  

கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும். மலர்கள் சில நறுமணம் கமழ்பவை. திருமங்கை மன்னன்  : -  * பைந்துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் * எனுமிடத்தில் 'மாலை' என்பது சர்வேஸ்வரனான எம்பெருமானையே குறிக்கிறது.   கலியன் அருளிச் செய்தது போல :  அருமையான அமிருதம் போன்றவனும், பசுமைதங்கிய திருத்துழாயை  உடையவனுமான, இவ்வுலகோர்களாலே தியானிக்கப்படுபவனுமான   மாலை (ஸர்வேச்வரனை) திருவாலி மற்றும் அனைத்து திவ்யதேசங்களில் சென்று சேவித்து உய்வோமாக*.

The  Lord Srinivasa [Ezhumalai Vasa, Govindha, Venkata ramana, Venkatesa, Thirumalesa,  Seshadri,  Bhaktavatsala, Bhagavatapriya, Nityanirmala,  Neelameghasyama,  Nandanandana,  Navaneeta Chora, Papavimochana, Durita Nivarana, Aapathpandhava, Aanatha rakshaga….. Sri Balaji]  is likened to the  exceptionally shining divine lamp – He is primordial;  He is the fullest nectar gotten from  all the divine Vedas; He is The  blemishless Lord of Thiruvengadam – Thiruvengadam Udaiyaan Srinivasar.   Thirumala Tirupathi excels in every aspect – have never imagined ‘pushpa pallakku’ tobe of this grandiose manner in its looks and fragrance.

Here are some photos of pushpa pallakku at Holy Thirumala on the occasion of Aani asthanam on 17.7.2021 (photos shared by a friend on WA from Thirumala) 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18.7.2021 










1 comment: