To search this blog

Monday, April 13, 2020

Welcoming Tamil New Year Sarvari 2020


*அனைவருக்கும் இனிய சார்வரி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !*


At the beginning of the 1960s, many Americans believed they were standing at the dawn of a golden age.  In Jan  1961, the handsome and charismatic John F. Kennedy became president of the United States. His confidence that, as one historian put it, “the government possessed big answers to big problems” seemed to set the tone for the rest of the decade. However, that golden age never materialized. On the contrary, by the end of the 1960s it seemed that the nation was falling apart.

Do you know or heard of - Pattom Thanu Pillai a participant in the Indian independence movement known as the 'Bhishmacharya' of Kerala politics.

In the ‘Vaivasvatha Manvantharam, after passage of 27 Maha Yugas ~ now in the 28th Mahayuga – after passage of 3 Yugas ~ in the Kali Yuga – after passage of 4 lakh 28 thousands of years –  the birth of year 5121  Salivahana Saha  1942 –  Chithirai 1  -   Sapthami Dasami day  (13.4.2020) …… should go the lengthy introduction exactly describing today ~ birth of Saarvari  New Year this day !

Today marks the birth of Tamil New year 2020 – Sarvari -  and naturally everyone is curious to know how the year would be !  Do you know …: “ Virothi, Vikruthi, Kara, Nanthana, Vijaya, Jaya, Manmatha, Thurmukhi, He Vilambi, Vikhari  .. ..  (names of Tamil New year – 10 of them preceding Vihari) 


The birth of Sarvari Tamil New year in some ways is unheralded – a very different one – Covid19 threatening the entire World.  People not asked to be on the streets, Temples closed for bakthas and that way – we cannot go to temples to have darshan of Emperuman, nor there would be purappadu and We have to remain at home, praying the Emperuman in our homes and in us. 

60 years ago – the Indian President was Babu Rajendra Prasad;  PM was Jawaharlal Nehru; VP   Sarvepalli Radhakrishnan and Chief Justice of India – Bhuvaneshwar Prasad Sinha.  Year 1960 was eventful too.  On 1st May the states of Gujarat and MKaharashtra were formed from the State of Bombay as laid down by States Reorganisation Act.   Yashwantrao Chavan took oath as the 1st Chief Minister of Maharashtra

Senegal, Ghana, Nigeria, Madagascar, and Zaire (Belgian Congo) gained independence in this year .  A significant treaty, Indus Waters Treaty,  a water-distribution treaty between India and Pakistan, brokered by the World Bank to use the water available in the Indus System of Rivers was signed  in Karachi on Sept 1960 by the first Prime Minister of India Pandit Jawaharlal Nehru and then President of Pakistan Ayub Khan.  According to this agreement, control over the water flowing in three "eastern rivers" of India — the Beas, the Ravi and the Sutlej with the mean annual flow of 33 million acre-feet (MAF) — was given to India, while control over the water flowing in three "western rivers" of India — the Indus, the Chenab and the Jhelum with the mean annual flow of 80 MAF — was given to Pakistan.

சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி 2020, பங்குனி 31ஆம் நாள் திங்கட்கிழமை இரவு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர்.


இன்று தமிழ் புத்தாண்டு.  சித்திரை முதல் நாள் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது கதிரவன் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இம்முறையின்படி, சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும்போது 12 தமிழ் மாதங்கள் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.

வருஷ பிறப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு சிறந்த நாள் ஆகும். புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபாட்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி வாங்கி சந்தோஷத்துடன் இருக்கும் நாள். இன்று வடை திருக்கண்ணமுதுடன் விருந்து உண்பர். வேப்பம்பூ பச்சடி தவறாமல் இடம் பெறும். இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கசப்பு, இனிப்பு கலந்துள்ள இந்த வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை வேப்பம்பூ பச்சடி வெளிப்படுத்துவதாக ஐதீகம் உள்ளது.

ஆறுபது ஆண்டுகளுக்கு முன் வந்துவிட்டுப்போன சார்வரி வருடம்  இன்று புத்தாண்டுக் கோலமணிந்து மீண்டும் வருகை தருகிறது. இரண்டு தலைமுறைகள் கழிந்துவிட்ட நிலையில் அன்றைய சார்வரியில்  வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தால் சுவையாகவும் சிறிது வியப்பாகவும் கூட இருக்கலாம்.


On the Great Ocean, reclines Sriman Narayana resting on the brilliant Adisesha with thousand hoods and gem-red eyes. Waves rise and fall to pay obeisance to Him – and Adisesha protects Him with not a drop falling on Him without his permission – that golden hued Lord traverses thousands of miles in a second to enter and rest in my lowly tossing heart !  What a wonder is this  ! ~ exclaims Peyalwar.


இன்று 13.4.2020  இனிய தமிழ் புத்தாண்டு ~ பேயாழ்வார் தமிழ் தலைவர் .. ..  திருவல்லிக்கேணி திவ்ய தலம்  வங்க கடல் ஓரத்தில் அமைந்துள்ளது.  கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும் !  அலைகள்  கடற்கரையை நோக்கி ஓடோடி வரும்போது தாழ்ந்து வீசுவது இயல்பு  ~ இங்கே தமது மனத்தே  சயனித்திருக்கும் எம்பெருமானை தமது மூன்றாம் திருவந்ததியில் போற்றிப் புகழ்கின்றார் நம் ஆழ்வார்.

பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத,
பணிந்த பணிமணிகளாலே - அணிந்து, அங்கு
அனந்தனணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
மனந்தனணைக்கிடக்கும் வந்து. ~ மூன்றாம் திருவந்தாதி

கடலில் அலை வீசும்போது தாழ்ந்தும் வீசுவது இயல்பாதலால் ‘பணிந்துயர்ந்த எனப்பட்டது ! கடலிலுண்டான அலைகளானவை, தாழ்ந்தும் எரிந்தும் அலை மோதுகின்றன !  நாலு பக்கமும் அடிக்க  பணிந்த அத்திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே கவிந்திருக்கிற, மணிகளாலே, மாணிக்கங்களினாலே அலங்கரிக்கப்பட்டிருக்கிற  திருவனந்தாழ்வானாகிற  ஆதிசேஷன் அணையாம் மெத்தையில் சயனித்து, திருக்கண் வளர்ந்தளாகிற ஸர்வேச்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே) அங்கு நின்றும்,  வந்து புறப்பட்டுவந்தும்  அடியேனுடைய மனமாகிற படுக்கையில்  சயனித்திரா நின்றான்.

 In the 1957 elections in Kerala, the Communist Party of India formed the government with the support of five independents. But in 1959, the Central Government dismissed the democratically elected government through the controversial Article 356 of the Indian Constitution following "The Liberation Struggle", even though the elected communist government was enjoying majority support within the legislature. After a short period of the President's rule, fresh elections were called in 1960.   Congress and Praja Socialist Party alliance got the majority in the election and hence formed the government. Pattom A. Thanu Pillai of the Praja Socialist Party became the chief minister.  Pattam A. Thanu Pillai resigned on 26 Sept 1962 after he was appointed as the Governor of Punjab and R. Sankar became the first Congress Chief Minister of Kerala.

Earlier in Mar 1948,  Pattom Thanu Pillai as Prime Minister became the first Prime Minister of Independent Travancore state. He was to become the Governor of Andhra Pradesh too.

The couple of photos here are of the evening purappadu at Thiruvallikkeni divyadesam on the occasion of Vihari Varusha pirappu and one taken earlier – crowd photo of Vaikunda Ekadasi.

adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]
13.4.2020
பாசுர விளக்கம் : ஸ்ரீ வே கச்சி சுவாமி ~ spl thanks & gratitude to www.dravidaveda.org

No comments:

Post a Comment