To search this blog

Saturday, April 11, 2020

Malai Nadu Divyadesangal - Thirumoozhikkulam Sri Lakshmana Swami Temple 2020


இரவு வேளைகளில் ஆகாயத்தை நோக்கி அமர்ந்து விண்மீன்களையும் நக்ஷத்திரங்களையும் கண்டு களித்தல்  எவ்வளவு ஆனந்தம் தரும் !  ..  ஆகாயம், வானம், விண் - தேவலோகம், - நம் ஆழ்வார்கள்  வார்த்தையில் 'விசும்பு' - அதுவும் எப்படி பட்டது ?  - clear sky  - தெளி விசும்பு.  



Clear sky !  -  it is not exactly transparent sky – little known or little used word is limpid sky’.   "limpid" is used  to describe things that have the soft clearness of pure water. The aquatic connection is not incidental; language scholars believe that "limpid" probably traces to "lympha," a Latin word meaning "water." That same Latin root is also the source of the word lymph, the English name for the pale liquid that helps maintain the body's fluid balance and that removes bacteria from tissues.  This is no post on sky but on a divyadesam in Kerala.

In general, famous temples are visible and are visited by thousands of devotees everyday.  We wait for our turn to have a glimpse of Thiruvengadamudaiyan and in divyadesams like Thiruvarangam, Thirukachi, Thiruvallikkeni, jostle with people – Kerala you may find big newly built religious structures of others – but the Shiva and Vishnu temples are of antiquity but are small, remotely located, sparse crowds, almost none cares … ..you go there, stand – in fact might find it difficult to visualize – mostly there is no uthsava murthi as we see in our temples here but thidambu – moolavar is also generally a small murthi with only natural lighting.  Namboodhiris conduct rituals, they are extremely orthodox and usually ‘sandal paste’ and small petals are prasads.





This is a post on Malainadu divyadesam – ‘ Thirumoozhikkulam divyadesam ’ locally known as ‘Lakshmana Swami temple’.  Though most guide books would say closer to Trichur or would recommend travelling from Cochin (Ernakulam) – this is closer to Nedumbassery.   This is around 50 km from Thrissur / 35 km from Ernakulam – but less than 15 km from the Cochin airport / Aluva metro station.  So if you are travelling to Kerala by air to Cochin airport, it actually is closer to the airport than reaching Cochin and coming back all the way.

கேரளாவில் 'ராமாயண மாதம்' எனப்படும் ஆடி மாதத்தில் ராமர், பரதன், லட்சுமணன், சத்துருகனன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நான்கு கோயில்களில், ஒரே நாளில் தரிசனம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. இவ்வாறு தரிசனம் செய்வது 'நாலம்பல தரிசனம்' என அழைக்கப்படுகிறது. திருச்சூர் அருகே திருப்பரயாற்றில் இராமர் கோயில், இரிஞ்ஞாலக்குடாவில் பரதன், மூழிக்குளத்தில் லட்சுமணன், பாயம்மலில் சத்துருக்கனன் கோயிலும் உள்ளன. திருச்சூர் அருகிலேயே கோயில்கள் இருப்பதால் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.   திருமூழிக்குளத்தில் இருக்கும் லட்சுமணர் கோவில் என பிரசித்த பெற்ற இக்கோவில், சாலக்குடி ஆற்றின் கீழ் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கருவறை வட்ட வடிவிலும், அதன் மேற்கூரை இரண்டடுக்கு கூம்பு வடிவில், தாமிரத்தகடு கொண்டு மூடப்பட்டும் அழகாகக் காட்சியளிக்கிறது. பெருமாள் நான்கு கரங்களுடன், வலதுபுறம் மேற்கரத்தில் சங்கு, கீழ் கரத்தில் கதை, இடதுபுறம் மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் தாமரை மலர் ஆகியவைகளைக் கொண்டு,  காட்சி தருகிறார்.  தினமும் மூன்று வேளைகளில், உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு கோவிலை வலம் வரும் ‘சீவேலி’ ஊர்வலமும் நடக்கிறது.  திருமூழிக்களம், கேரளாவில் அந்தணர்கள் வசிக்கும் பிரபலமான 32 கிராமங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.




மலையாள நாட்டிலுள்ள இத் திவ்யதேசம் திருமூழிக்குளம் - திருமங்கை மன்னனும் நம்மாழ்வாரும் மங்களாசாசனம் பண்ணிய திருக்கோவில்.  மொத்தம் 14 பாடல்கள் இத்தலத்தைப் பற்றி. ஸ்வாமி  நம்மாழ்வார் பராங்குச நாயகியாய் தூது விடும் பாசுரங்களில் - இது  மேகவிடுதூது:

தெளிவிசும்பு கடிதோடித்  தீவளைத்து மின்னிலகும்*
ஒளிமுகில்காள்    திருமுழிக்களத்துறையும்  ஒண்சுடர்க்கு*
தெளி விசும்பு திருநாடாத்  தீவினையேன் மனத்துறையும்*
துளிவார்  கட்குழலார்க்கு   என் தூதுரைத்தல்  செப்புமினே!

தெளிந்த நிர்மலமான ஆகாசத்திலே விரைந்து பறந்து சென்று நெருப்பை போன்று பிரகாசிக்கும்   மின் விளங்கப்பெற்ற அழகிய மேகங்களே,  திருமூழிக்களத்தில் நித்யவாஸஞ் செய்தருள்கின்ற அழகிய தேஜோராசியான எம்பெருமான், பாபியான என்னுடைய மனத்திலே தெளிவிசும்பான திருநாட்டிலே பண்ணும் வியாமோஹத்தைப் பண்ணினவராயும்   துளித்து ஒழுகின்ற மதுவையுடைய மயிர்  கூந்தல் உடையவராகவும்  இருக்கிற அவ்வெம்பெருமானுக்கு  எனது தூதுமொழியைச் சொல்வீராக ! என நெக்குருகி அவ்வெம்பெருமானிடத்திலே சென்றடைய வேண்டி புள்ளினங்களுடன் உரை நடத்துகின்றாள் பராங்குசநாயகி.

An extremely passionate Nammalwar as Parankusa Nayaki in her attachment towards Emperuman speaks to those clouds - O Radiant clouds spinning in the sky with a fiery lightning hoop!  The heart of this wicked self is the Vaikunta of the radiant Lord who resides in TirumoOzhikkulam.. Convey this to my Lord, whose coiffure drips with nectar. 



The beautiful temple at Thirumoozhikkulam on the banks of chalakudi is locally known as Lakshmanaswami temple as this too is a shrine associated with legends from the Ramayana.  It is believed that brothers Baratha and Lakshmana together  offered worship  at Tirumoozhikkalam. The name Tirumoozhikalam is said to have originated from the phrase "tiru-mozhi-kalam", on translation means, the site where sweet words were uttered.  There is another legend on the shrines  installed in four temples as Sree Rama at Thriprayar, Bharata at Irinjalakuda, Lakshmana at Moozhikkulam and Shathrughna at Payammal. It is believed that worship at all these four temples on the same day is especially meritorious. In the Malayalam month of Karkidakam (15 July to 15 August) - the Ramayana Masam, thousands of devotees do this special pilgrimge, which is popularly known as "Nalambalam Yatra" - a pilgrimage to the four temples (Nalambalam).

The presiding deity here is “Thirumoozhikkalathan’ in standing posture.  The temple complex is  a large area with picturesque surroundings, holds the main sanctum dedicated to Sriman Narayana.   The main annual festival for ten days each year in the month of Medam (April/May). The temple is under the administration of the Travancore Devaswom Board.  In the outer precincts, there is a sannathi for beautiful Sri Goshala Krishna.  There are beautiful paintings of Sri Ramayana inside the temple.

Recently I had the fortune of worshipping leisurely at this temple (once in evening and another in mid-noon) including worshipping of Seeveli procession circumambulating the precincts of this beautiful and serene temple.

adiyen Srinivasa dhasan [Srinivasan Sampathkumar]
10th Apr 2020.
PS : 4 pics that do not have watermark are taken from fb page of the temple.





















No comments:

Post a Comment