மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||
Hanumantha at Vaduvur
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||
Hanumantha at Vaduvur
பாற்கடலில் இருந்து தோன்றிய அற்புத வெள்ளை யானை '"ஐராவதம்
"'.
"மேகங்களின் யானை" (Abhra-matanga), "சண்டை யானை" (Naga-malla), "சூரியனின் சகோதரன்" (Arkasodara) எனவும் அறியப்படுகின்றது.
Airavata rose as one of the treasures
during samudra- manthan. When the devas and asuras churned the ocean of Milk,
the four tusked, huge elephant also came up along with the other treasures such
as Kalpavriksha, Kausthuba and Apsaras.
ततो जज्ञे महाकायश्चतुर्दन्तो महागजः। कपिला कामवृक्षश्च कौस्तुभश्चाप्सरोगणः। (Maha. Adi. 1.18.52)[8]
tatō jajñē mahākāyaścaturdantō mahāgajaḥ। kapilā kāmavr̥kṣaśca
kaustubhaścāpsarōgaṇaḥ।
The Bhagavata Purana also describes the emergence of Airavata from samudra-manthan.
Signifance of white elephant
Thiruvallikkeni
- Iraapathu Uthsavam 2025 – day 2 -
திருவல்லிக்கேணி இராப்பத்து உத்சவம்: ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலம்
ஸ்ரீமன் நாராயணன் (கேசவனின்) பக்தர்களாக பெருமை
பெற்றவர்கள் - பெரிய சிறப்பை அடைந்து வாழ்பவர்கள். எல்லார்க்கும் ஸ்வாமியாய், சிவந்து அழகிய திருக்கண்களை உடைய விண்ணோர் நாதனை, ஸ்வாமியாய் பற்றியவர்கள், கீழும் மேலுமுள்ள ஏழேழ் பிறப்புக்களிலும், பகவத் பக்தராகப் பெற்றார்கள். இதைவிட வேறு மாசதிர் ஏது? மாசதிர் means
‘Great wonder’ !! செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.
We studied in our school, tried to memorise and reproduce
them in exams – and there were discrepant lists ! – the 7 wonders of the
World.
The Temple of Artemis was a Greek temple dedicated to an
ancient goddess Artemis, was located in Ephesus (near the modern town of Selçuk
in present-day Turkey). By 401 AD it had been ruined or destroyed. Only
foundations and fragments of the last temple remain at the site. The Colossus
of Rhodes was a statue of the Greek sun god Helios, erected in the city
of Rhodes, on the Greek island of the same name, by Chares of Lindos in 280 BC.
It was constructed to celebrate the successful defence of Rhodes city against
an attack by Demetrius I of Macedon, who had besieged it for a year with a
large army and navy.
These two were in that list - Seven Wonders of the Ancient
World, selected by Hellenic travelers and noted in poetry and other arts, tell
the stories of human imagination and technical aptitude, and how civilizations
left their marks on the world and culture. Amid the march of progress
throughout the modern world, evidence of Earth’s rich past exists in historical
constructions that tell stories of human achievement. Among these, seven were
deemed “wonders”: hallowed examples of the contributions of ancient
Mediterranean and Middle Eastern civilizations. While these constructions are
stunning achievements of ancient engineerning, they did not include
marvels from many of the ancient civilizations of Africa,
Europe, and Asia, and the Americas, which were unknown to
the Hellenic peoples.
Various lists of the Wonders of the World have been compiled
from antiquity to the present day, in order to catalogue the world's most
spectacular natural features and human-built structures. A matured mind knows
that these are in no way wonders !
The little calf and the
cow knows the fruits of surrender – they are with HIM – and how do we live our
life !
கேசவன்தமர்க்கீழ்மேல் எமரேழெழுபிறப்பும்,
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,
ஈசனென்கருமாணிக்கம் என் செங்கோலக்கண்ணன்,
விண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான்
நாராயணனாலே.
Swami Nammalwar, the
purpose of Adhyayana Uthsavam and Irapathu, advises us to chant
always the name of Kesava, have Him as our Lord and Master. The
Lord of celestials, lotus-eyed Krishna, black-gem Lord, Narayana –
would take care of us and all our kin through seven generations – and how
gifted We are to be His devotees. That is a wonder, what a
fulfillment!
On day 2 of Irapathu
Uthsvam at Thiruvallikkeni on 31.12.2025, the Lord who volunteered to be the
Charioteer to Arjuna - Sri Parthasarathy shone in radiance as
‘Sri Venugopalar ‘ – the cowherd - - one with the Flute and Cows. Let us
surrender at the golden feet of the Lord of Vaikundam, the eternal, faultless,
immeasurable, ever blissful land. Here are some photos of
Perumal taken during the purappadu.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.1.2026
The name “Kudanthai Keezhkottam” may not exactly ring a bell –
though you may have visited this place and wondered its architectural beauty
amidst divinity. The Unique chariot here
dates back to Chola king Aditya Chola of 9th
century CE, making it one of the earliest examples of Chola architecture. The
sculpture is carved from stone, likely granite, a testament to the Chola
artisans' mastery of stone carving.
There are a few elephant warriors too – here is an image of a colorful, life-sized elephant sculpture with
a mahout, a Royal on Ambari (seat). The sculpture is highly decorated with
vibrant paint, gold-plated caparisons, and ornaments, which is characteristic
of ceremonial temple elephants in India. Also notice the beautiful painting on
the vidhanam [ornate top portion]. The core of the temple dates back to the
Medieval Cholas (9th to 13th centuries), with significant expansions and
renovations during the Vijayanagara and Nayaka periods (13th to 17th
centuries). The vibrant paint suggests regular upkeep or a more modern
application.
குடந்தைக்
கீழ்க்கோட்டம் - சென்று இருக்கிறீர்களா
? .. .. கோவில்கள் நகரமாம் கும்பகோணத்தில்
அமைந்துள்ள முக்கிய கோவில்களில் இதுவும் ஒன்று. இது கும்பகோணம் திரு நாகேஸ்வர ஸ்வாமி
திருக்கோவில் என பிரபலம்.
சிவபெருமானின் திருவுருவத்தையும்,
அவருடைய நெற்றிக்கண்ணையும், சந்திரனையும், மதியையும், நெருப்பு போன்ற கண்களையும் தம்
தேவார பாடலில் விவரிக்கின்றார் திருநாவுக்கரசர்.
சாம்பலைப் பூசிய திருவுருவத்தையும், நெற்றிக்கண்ணையும், தலையில் சூடிய நிலவையும்,
நீரையுடைய கங்கையையும், வளர்ச்சி குன்றாத சந்திரனையும், நெருப்பு போன்ற மூன்று கண்களையும்
கொண்ட சிவபெருமானை வணங்கி, திருநாவுக்கரசர்
பாடிய ஆறாம் திருமுறை தேவாரப் பாடல் (75-ம்
பதிகம், குடந்தைக் கீழ்க்கோட்டம்)
முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்
முளை ஞாயிறன்ன மலர்க்கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி
அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு
சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலை போலிந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்
குடந்தைக் கீழ்க்கோட்டத்தெங் கூத்தனாரே.
குடந்தைக் கீழ்க்கோட்டம் - இங்குள்ள நடராச மண்டபம், "பேரம்பலம்" எனப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது; இருபுறங்களிலும் உள்ள கல் (தேர்) சக்கரம் கண்டு மகிழத் தக்கது, இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம் பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது மனதைக் கவர்வதாக உள்ளது; பெயரே ஆனந்தத் தாண்டவ நடராசசபை. நடனத்திற்குச் சிவகாமி தாளம் போடும் பாவனையும், மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் பேரழகுடையன.
The photo
was taken at “Arulmigu Nageswara Swami
temple” in the heart of Kumbakonam nearer Sri Sarangapani thirukkovil. One of the oldest and
most significant Shiva temples in Tamil Nadu, historically it is referred to as Kudanthai Keezhakottam, celebrated as an early masterpiece of Chola
architecture.