To search this blog

Monday, March 26, 2012

Sree Rama Navami - Garuda Sevai at Thiruvallikkeni today



26th March 2012 – Today is the third day of Sree Ramanavami Uthsavam and this morning there was the wonderful darshan of Lord Rama on Garudan  – the Garuda Sevai.  

26/03/2012 - திருவல்லிக்கேணி ராம நவமி உத்சவத்தில் இன்று மூன்றாவது நாள் - கருட சேவை.  

இன்று காலை ஆறு மணி அளவில் ஸ்ரீ ராமபிரான் கம்பீரமாக பெரிய திருவடியாம் கருடனின் மீதேறி, தன்  கோதண்டத்துடனும், அம்புடனுமாக அழகாக சேவை சாதித்தார். 

புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 






No comments:

Post a Comment