To search this blog

Tuesday, August 12, 2025

Udupi Kaniyoor Mutt Swamiji in Triplicane

 

Paramapujaniya Sri Sri  Vidyavallabha Theertha Swamiji,

holy seer of Kaniyoor Mutt, Udupi at Triplicane Uthrathi Mutt

https://youtu.be/ughNgD-m558?si=CSYAxexGr5wmpg_Y



Saturday, August 9, 2025

பறவையேறு பரம்புருடா ~ Garuda Seva collage !!

 

பறவையேறு பரம்புருடா நீஎன்னைக் கைக்கொண்டபின்


 

கொற்றப்புள் பெரியதிருவடி கருடன் மேல் எம்பெருமான் சேவை. 

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கஜேந்திர மோக்ஷம் கருட சேவை மற்றும் புள் மீது லட்சுமி நரஸிம்ஹம், மற்றும் ஸ்ரீமன் நாராயணன் 

Picture collage of Sri Parthasarathi Perumal Gajendra moksha Garuda sevai and two dolls – Sri Lakshmi Narasimha and Sriman Narayana with consorts on Garuda bird. Two dolls are on display for sale  at Rukmini Hall, Triplicane (Theradi)

கந்தர் சஷ்டி கவசம் தனை. .. ..துதிப்போர்க்கு வல்வினை போம்

 


துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
*மயில் நடமிடுவோய் மலரடி சரணம்!*

'காக்க', 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர்.

#வெற்றிவேல்_வீரவேல்
   (repost of 2020)

கண்ணாமூச்சி - விளையாடும் மாயக் கண்ணன்

 

கண்ணாமூச்சி - விளையாடும் கண்ணன்

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் -அப்பூச்சி காட்டுகின்றான்

 


திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கஜேந்திர மோக்ஷம் கருட சேவை

8.8.2025