எல்லாப் பிறப்பும் பிறந்து
இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள்
கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள்
ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா
வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து
அகன்ற நுண்ணியனே
.. .. திருவாசகம் - திருமுறை
: எட்டாம் திருமுறை 1 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : மாணிக்கவாசக சுவாமிகள்
திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர்
திருக்கோவிலில் மாமன்னன் சிவபாத சேகரன் - ராஜராஜ சோழனின்
சதய பெருவிழா வைபவம்
– 2022
.jpg)
No comments:
Post a Comment