To search this blog

Saturday, March 21, 2026

Sree Ramar Garuda Sevai 2026 ~ thirukkudaigal

Thiruvallikkeni Sri Ramapiran Garuda sevai 2026

Thirukudaigal kainkaryabaragal

 

எம்பெருமான் திருவீதி புறப்பாட்டிற்கு அழகு சேர்ப்பன :  அழகான சாற்றுப்படி, மணம்  கமழும் பூமாலைகள், திருவாபரணங்கள், வஸ்திரங்கள், வாகனங்கள், திருக்குடைகள்.  .. ... ...

*வாகன பட்டறை மீது திருக்குடைகளை ஏற்றி இறக்குதல் மிக மிக கடினமான கைங்கர்யம்*.



இன்று 21.3.2026 காலை திருவல்லிக்கேணி ஸ்ரீராமபிரான் கருட சேவை - திருக்குடைகள் கைங்கர்யம் செய்யும் இளைஞர்கள். : https://youtube.com/shorts/J-8k_qU3rWw 

பொலிக, பொலிக, பொலிக !!

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.3.2026

No comments:

Post a Comment