To search this blog

Saturday, October 7, 2017

Thiruvallikkeni Purattasi Sani 3 ~ Sri Azhagiya Singar purappadu 2017

The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, there will be the annual Brahmothsavam at Tirupathi.


Devotees in large numbers visit Thiruvallikkeni Divyadesam.  Every Saturday of the month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya Singar.   This year Purattasi was born on Sept 17 and the first 2 Sanivarams were during Navrathri and hence there was no purappadu of Sri Azhagiya Singar.  Today 7th Oct 2017  at Thiruvallikkeni divyadesam,   there was grand  Purappadu being 3rd Sanikizhamai in Purattasi. … …



எவ்வளவு அழகு ! அதி அற்புதமான சுபாவலாவண்யமுடைய திருமேனிமிக அழகான கிரீடம்நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்நேர்த்தியாக சாற்றப்பட்ட ரம்மியமான நீல  பட்டு வஸ்திரங்கள்-  அழகாக வடிவமைக்கப்பட்ட தோளுக்கு இனியான்”  -   * இன்று மாலை திருவல்ல்லிக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை புறப்பாட்டில்  அருள்மிகு அழகிய சிங்கர் அருள் பாலித்தார்.

வடிவார் முடிகோட்டி வானவர்கள்நாளும்
கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,
செம்மையாலுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,
மெய்ம்மையே காண விரும்பு.

திருப்பரமபதத்திலே உள்ள நித்யஸூரிகள் தங்களுடைய அழகிய முடிகளை வணங்கி நறுமலர்களைப் ஸமர்ப்பித்து ஸேவிக்கும்படியாகவுள்ள பெருமானை நெஞ்சமே! காணவிரும்பு  என்கின்றனராம் ஸ்ரீ பேயாழ்வார்  - முறைப்படி உள்ளுருகி  சீர்மையான வழிமுறையாலே எம்பெருமானை உள்ளது உள்ளபடியே காண விரும்பு என்கிறார். 

Today   3rd Saturday in the month of Purattasi and at Thiruvallikkeni – Sri Azhagiya Singar dazzled.  One could not take eyes away from the resplendent splendour – enhanced by the ornaments, the sky blue  silk draped, the crown, fragrant garlands, majestic walk  - while the celestials at Thiru Paramapadam, the abode of Emperuman bowed their crowned heads at the feet of Him, offering most fragrant flowers, longing to see Him, Sri Peyazhwar advises us all to melt with the desire to see Him as He really is.

Here are some photos taken during today’s periya maada veethi purappadu.


adiyen Srinivasadhasan











No comments:

Post a Comment