To search this blog

Tuesday, October 17, 2017

Sri Manavala Mamunigal Thiruvavathara Uthsavam : 2017 : day 2

ஸ்ரீ வைஷ்ணவத்தின் சொர்க்க பூமியான  பூலோக வைகுண்டத்தில் நிகழ்ந்த முகம்மதியர் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கானோர் கோயிலையும், நம்பெருமாளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிர் ஈந்தனர்.   வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழிலரங்கம் எனும் புகழ்ச்சி பெற்ற திருவரங்கத்து மதில்களும் வீதிகளும் அங்கு வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் துயரங்களை கண் நோக்கிய  - பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக மோசமாக தொடங்கியது.


டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள்பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த தமிழகத்தை சூறையாடி,  செல்வங்களையும் கொள்ளை கொண்டு .. பலரை கொன்ற துக்க காலம். திருவரங்கன் தனது உறைவிடத்தில் இருந்து  எழுந்து அருளப்பட்ட கொடிய காலமும் கூட.  சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கோயிலும்கோயில் நிர்வாகமும் ஸ்தம்பித்த வரலாறும் ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஏடுகளில் ஓர் இருண்ட காலமாகும்.  இதனால் பாழ்பட்டு இருந்த இக்காலத்தில் ,பழைய பெருமைகளை மீண்டும் ஒளிரஸ்ரீ வைஷ்ணவம் என்னும் ஆலமரம் தழைக்க ராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினார் ஸ்ரீ மணவாள மாமுனிகள்


Today (17th Oct 2017 ) is day 2  in the Thiruvavathara Uthsavam of Swami Manavala Manunigal.  Born in 1370 AD, our Acharyar lived for 73 years on this earth performing many Kainkaryams  at  Thiruvarangam  and undertook many pilgrimages to many  Sri Vaishnava Divyadesams. 

Periya  Jeeyar  established our Thennacharya Sampradhaya,  believed and practised the tenet of following the words of early Acharyars as they are [munnor mozhintha murai thappamal kettu]. Mamunigal’s commentaries are characterised by great clearness and completeness of exposition.  He had 8 famous disciples known as Ashtadig Gajas who were to take over the mantle and spread Sampradhayam for posterity. 

Today [Deepavali eve] being Thula Sankaramana Punyakalam,  Mamunigal had purappadu with Sri Parthasarathi perumal.  Here are some photos of today’s purappadu.


adiyen Srinivasadhasan









No comments:

Post a Comment