To search this blog

Friday, November 13, 2026

Manavala Mamunigal sarrumurai purappadu 2026

 

Acharyan Swami  Manavala Mamunigal sarrumurai celebrations at Thiruvallikkeni divyadesam this morning [13.11.2026]

 

*குடை ! குடையாம் ! கொண்டாட்டமாம் !!!   கொண்டாட்டம் !!!*  

நம் ஆசார்யன் *ஸ்வாமி மணவாள மாமுனிகள்* சாற்றுமுறை வைபவம்  அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் நன்னாள் 2026

: https://youtu.be/tDP96p_nb2g



Parade of white parasols ! Acharyan Manavala Mamunigal sarrumurai vaibuavam 2026

*குடை ! குடையாம் ! கொண்டாட்டமாம் !!!   கொண்டாட்டம் !!!*  ~  20 குடைகள் அணிவகுப்பு !!

 


நம் ஆசார்யன் *ஸ்வாமி மணவாள மாமுனிகள்* சாற்றுமுறை வைபவம்  அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் நன்னாள் 2026 

Since all the 20 thirukkudaigal cannot be fit into a single pic – this is a collage / stitching of two pictures – first mamuigal 4 kudai + goshti and second 16 kudaigal – this morning at Thiruvallikkeni divyadesam 13.11.2026


Thursday, November 12, 2026

6Maamunigal thiruther Thiruvallikkeni 2o26

 

Swami Manavala Mamunigal thiruther 2026

Kulakkarai purappadu, thiruther avarohanam and thiruveethi purappadu at Thiruvallikkeni divyadesam

: https://youtu.be/mZIGc1uPML8



outpouring devotion of a Triplicane Kid !!

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் பல குழந்தைகள் பக்தியுடன் ஸம்ப்ரதாயத்தில் ஈடுபாட்டுடன் வளர்க்கப்படுகின்றனர். 

அவர்தம் பெற்றோர்களுக்கு நல்வாழ்த்துக்கள் !!

 

 நம்மாழ்வாரிடம்  மதுரகவி  ஆழ்வாரின் பக்தி நாம் நன்கு அறிந்ததே !  பராங்குசனே பரனென்று பற்றினவர் -    தன்னுடைய ஆசார்யரான நம்மாழ்வாரின் மீது கொண்ட பக்தியினால் அவரைப் பற்றி மட்டுமே பதினோரு பாசுரங்களைப் பாடியவர்   மதுரகவி ஆழ்வார் 

திருவல்லிக்கேணி ஆசார்யர் மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் புறப்பாட்டின் போது - சிறு குழந்தைகள், வெண் சாமரம், திருவாலவட்டம் போன்ற கைங்கர்யங்கள் செய்ய போட்டி போடுவார்.  நேற்று ஸ்வாமி நம்மாழ்வார் சன்னதி மங்களசாஸனத்தின் போது, இந்த அழகு குழந்தை - தூணில் இருந்த நம்மாழ்வாரை கைகூப்பி வணங்கியது, மனதை தொட்டது.



To highlight the divine kid and his passionate devotion – rest in the picture are blurred.

S Sampathkumar
11.11.2026