To search this blog

Thursday, November 5, 2026

Mamunigal Uthsavam kudai purappadu

 

அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் அதெனும் நாள்

நம் ஆசார்யன் மன்னுபுகழ் மணவாள மாமுனிவன் சாற்றுமுறை 2024

திருவல்லிக்கேணி தெற்கு மாட வீதி - முழுதும் சிறப்பாக நிறைவுற

மாமுனிகள், வெண்குடைகள் 20, செந்தமிழ் பாடுவார், கைங்கர்யபரர்கள், ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் & மாமுனிவன் - கண்கொள்ளாக்காட்சி.

 


Mamunigal Uthsavam started on 4.11.2026 / Sarrumurai on 13.11.2o26

Wednesday, November 4, 2026

Mamunigal Uthsavam 2026 commences



A divine and happy  moment !!

Acharyar Swami Manavala Mamunigal Thiruvavathara uthsavam 2026

Day 1 – Mangalagiri purappadu in Thiruvallikkeni divyadesam

4.11.2026


towering Rajagopuram of Mannargudi

 



Raja Gopuram rising tall towards the sky @ Rajamannargudi

-   the ancient Srivaishnavaite temple Sri  Rajagopalaswami temple constructed by Kulothunga Chola I.  Successive kings of the Chola empire expanded the temple.  It has a big imposing Gopuram, hall of 1000 pillars, and  big compound wall.    


Tuesday, November 3, 2026

Swami Ramanujar @ Periamet, Chennai

படிகொண்ட கீர்த்தி இராமாயணமென்னும் பத்தி வெள்ளம்

குடிகொண்ட கோயில் இராமா னுசன்.. .. ...

- இராமாநுச நூற்றந்தாதி

உலகமெங்கும் பரந்த புகழையுடைத்தான ஸ்ரீ இராமாயணம் என்கின்ற பக்தி ஸமுத்திரம் நித்யவாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற எம்பெருமானார் இராமானுஜனுடைய  சிறந்த பாதாரவிந்தங்களில் பணிந்து, நம்மை அவரிடத்தே ஆட்கொள்வோமாக  !!



Most benevolent beautiful Ramanujar at Periamet, Chennai [near Central Railway Station] Sri Prasanna Venkatesa Perumal Thirukkovil.