To search this blog

Thursday, October 1, 2026

Sri Parthasarathi purattasi rohini purappadu 2026

 

Purattasi Rohini 2026  ~

Sri Parthasarathi Swami Purappadu - @ Thiruvallikkeni



Tuvalu is an island nation in the Polynesian subregion of Oceania, situated in the Pacific Ocean, roughly midway between Hawaii and Australia. It comprises three reef islands and six atolls, lying west of the International Date Line. According to the 2022 census, Tuvalu had a population of 10,643, making it one of the world's least-populated countries. It is also among the smallest countries in the world by land area.

Today on 1 October 2026, at the divya desam of Thiruvallikkeni, Sri Parthasarathi Emperuman,  blessed devotees with His Chinna Mada Veethi Purappadu on the occasion of Rohini nakshathiram.

இன்று,  (01.10.2026)  திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் தேவகி மைந்தனான ஸ்ரீபார்த்தசாரதி,ரோகிணி  நக்ஷத்திரத்தை முன்னிட்டு சின்னமாடவீதி புறப்பாடு கண்டு அருளினார். 

வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,

நெருங்குதீ நீருருவுமானான், - பொருந்தும் சுடராழி

ஒன்று உடையான்  சூழ்கழலே, நாளும்

தொடராழி நெஞ்சே தொழுது.

 

ஸ்ரீ பேயாழ்வாரின்  தெளிவான பக்தி வார்த்தைகள் அடியார்களுக்கு  :  ஆழி நெஞ்சே, பிரம்மாண்டமான,  விசாலமான இப்புவியும், விரிந்து பரந்து  இருக்கும் ஆகாசமும், வாயுவும், நீராகவும், செந்தழலாகவும் உள்ள    பஞ்சபூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும்,உலகத்தை காக்கவல்ல  சுடர்ச்சக்கரத்தை  ஏந்தியவனான  எம்பெருமானுடைய திருவடிகளையே   எப்போதும்  பின்பற்றியிரு**.





Sri Peyazhwar's words offer clear and profound advice to the heart:

“O heart! Worship always and follow the divine feet of the One who wields the radiant discus, the Lord who pervades the vast earth, the expansive sky, the air, the blazing fire and the waters.”

The pasuram reminds us that Sriman Narayana is the indwelling presence of the entire universe—the earth, the vast heavens, the air, fire and water. He is the Supreme Lord who sustains and protects all creation, bearing the radiant Sudarshana Chakra.

Peyazhwar's message to the heart is simple yet profound: let us always seek the divine feet of Sriman Narayana, surrender to Him, and remain devoted to Him.

At Thiruvallikkeni, the Chinna Mada Veethi Purappadu takes place every month on Rohini nakshathiram. Today, 1 October, Rohini falling in the Tamil month of Purattasi, providing yet another occasion for devotees to have darshan of Sri Parthasarathi Swami. Here are some photographs taken this evening during the purappadu.

A note on Tuvalu

On 1 October 1978, Tuvalu became fully independent as a sovereign state within the Commonwealth. It is a constitutional monarchy, with King Charles III as its monarch. On 5 September 2000, Tuvalu became the 189th member of the United Nations.

adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.10.2026





 

Wednesday, September 30, 2026

கிருஷ்ண க்ருபா சாகரம் .. .. குருவாயுபுரம் ஜநி மோக்ஷகரம்

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் கருணை அளப்பரியது;

கடலை போன்று பெரியது

One can count the no. of Krishna dolls here but none can count His benevolence, His krupa  .. .. the way He responds to His devotees .. ..

கிருஷ்ண க்ருபா சாகரம்  .. ..

குருவாயுபுரம் ஜநி மோக்ஷகரம்

முனிஜன வந்தித முரஹர பாலம் (முனிஜன)

முரளீ லோலம் முகுர கபோலம் முரளீ லோலம் முகுர கபோலம்

அனந்த சயனம் அரவிந்த நயனம் அனந்த சயனம் அரவிந்த நயனம்

வந்தே மதுசூதனம்… (கிருஷ்ணா)

 

                  கருணைக் கடலான ஸ்ரீ கிருஷ்ணனே! குருவாயூரில் எழுந்தருளி, பிறவிப் பெருங்கடலிலிருந்து உயிர்களுக்கு முக்தி அளிப்பவனே!  முனிவர்களால் வணங்கப்படும் பாலகிருஷ்ணனே! புல்லாங்குழல் இசையில் மயங்குபவனே! அழகிய கன்னங்களையும், ஆதிசேஷன் மீது பள்ளிகொள்ளும் திருக்கோலத்தையும், தாமரை போன்ற கண்களையும் உடையவனே! மதுசூதனனாகிய உன்னை நான் வணங்குகிறேன்.

A golden song - “Krishna Kripa Sagaram” from the 1992 Malayalam film Sargam. A beautiful Sanskrit composition, sung by K. J. Yesudas and K. S. Chithra, with music by Bombay Ravi.  The movie was  directed by Hariharan and produced by his wife, Bhavani Hariharan. Chowallur Krishnankutty wrote the dialogues. The film featured Vineeth, Manoj K. Jayan, and Rambha (in her Malayalam film debut), while Nedumudi Venu, Soumini/Srikanya, Urmila Unni, V. K. Sriraman, Thilakan, and Oduvil Unnikrishnan played supporting roles.  It won the National Film Award for Best Popular Film Providing Wholesome Entertainment and three Kerala State Film Awards



Krishna dolls kept at MA Narasimhan’s house at Triplicane

Regards – S Sampathkumar

30.9.2026

Tuesday, September 29, 2026

Purattasi Sanivaram 2 2026 ~ ! கோவிந்தா, ஹரி கோவிந்தா

 

Purattasi Sanivaram 2 2026 ~ எந்தையே!  எம்பெருமானே  !!

உன் நாமம் சொல்வோமே ! கோவிந்தா, ஹரி கோவிந்தா

 



The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, occurs the  annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival.      Today 26.9.2026  is  Sani varam 2.  

In a conscious mind, what one should think !  - when you are alone, when you want to concentrate, when you want to think of one particular issue, many of us feel that mind wavers and unwanted, depressing thoughts run in te mind.  Some  unwanted thought or image gets stuck in your head!  We tend to ignore and move on, yet those thoughts keep  Usually  popping right back up. 

You don’t want to have these sticky, uncomfortable thoughts. So why do they happen to you? They're called “intrusive thoughts,” and nearly everyone has them from time to time. They can range from random images to disturbing and violent ideas and when one gets  obsessed about them,  they can interrupt  day-to-day life, becoming  a sign of an underlying mental health problem.  Worrisome, threatening !!  find solace in Sriman Narayana !!

அச்சுதா, அனந்தா , கேசவா, நாரணா, மாதவா, கோவிந்தா என எம்பெருமானின் திருநாமங்களை உச்சரித்து அவனையே நினைத்து அவனடி சேர்வதே நம் இலட்சியம்.  இதற்கு மிக உகந்த மாதம் புரட்டாசி. 

The ones described as unwanted thoughts above  – ‘intrusive thoughts!’. According to one global survey, 93% of participants reported having at least one intrusive thought over 3 months. This holds true for folks with or without a diagnosed mental health condition. They only become a problem when they interrupt your daily life or cause a lot of anxiety. 

An intrusive thought is an unwelcome, involuntary thought, image, or unpleasant idea that may become an obsession, is upsetting or distressing, and can feel difficult to manage or eliminate.   Intrusive thoughts, urges, and images are of inappropriate things at inappropriate times, and generally have aggressive, sexual, or blasphemous themes.  Intrusive thoughts are often triggered by stress or anxiety. They may also be a short-term problem brought on by biological factors, such as hormonal imbalances.    

Any life stressor, if big enough, can increase your risk of having intrusive thoughts. Cognitive behavioral therapy is one strategy that is often successful in helping people manage intrusive thoughts. The process may help you to shift some of your general thought patterns, which can enable you to better manage these thoughts when they do occur and might lessen their frequency. Intrusive thoughts can also be managed by addressing the underlying problem, such as anxiety, stress, or a personal history of trauma. 

While one may be disturbed by intrusive thoughts, it is in their own mind to deal with it easily.  Move away from mundane and fretful thinking.  Think of the most benevolent Sriman Narayana.  Keep oneself engaged in kainkaryam in Temple and to bagavathas.  Understand that most intrusive thoughts are mere thoughts.  They are not red flagged anger that disturbs, bothers, when you move away – chant Hari namam – chant names of Thirupathi Balaji – Govindha, Hari Govindha, Gokula Nandana Govindha !!!






திருவேங்கடமலையில் அடிவாரத்தில் இருந்து ஒவ்வோர் இடத்திலும் 'கோவிந்தா, கோவிந்தா' என அவனது திருநாமம் எதிரொலிக்கும்.  ஏழுகொண்டலவாடா ! வேங்கடரமணா, கோவிந்தா என அடிமனதில் இருந்து எழும் பக்தனின் மன உச்சரிப்பு அது.  திருமலையில் பக்தர்கள் எளியவர்கள், திருவேங்கடவனை தவிர வேறொன்றையும் நினைக்காதவர்கள்.  அவர்கள் பக்கலில் உள்ளவர்களின் கருத்தையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்ப்பதில்லை.  பக்தனுக்கும் பெருமாளுக்கும் ஆன நேர் உரையாடல் அது.  ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் :  

எந்தையேயென்றும்  எம்பெருமானென்றும்,

சிந்தையுள்  வைப்பன் சொல்லுவன்பாவியேன்,

எந்தையெம்பெருமானென்று   வானவர்,

சிந்தையுள் வைத்துச் சொல்லும்  செல்வனையே. 

பரமபத வாசிகளான நித்யஸூரிகள்,  ஸ்ரீமந்நாராயணனை எந்தையே! எம்பெருமானே! என்று  மனத்தினால் சிந்தித்து,  வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற ஸ்ரீமானாகிய எம்பெருமானை - பல குறைகள் நிறைந்த குற்றங்கள் பல புரிந்த பாவியாகிய நான் எந்தையே! என்றும்,  எம்பெருமானே என்றும் என ஆசை  பொங்க  அழைத்து, எனது சிந்தையினுள்ளே வைத்துக் கொள்வேன்,  வாயினாலுஞ் சொல்வேன் - எப்பொழுதும் நலம் தரும் சொல் அதுவே. நாரணனது திருநாமங்களே எமக்கும் அனைத்து பக்தர்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் நலம் தர வல்லது.   

                            Today   Sri Thelliya Singar came out His gopura vasal around 0445 pm ..  here are some photos of the  purappadu. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.9.2026
 








Monday, September 28, 2026

Sri Badri Narayanar ~ கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை

 

வருந்திரைமணி நீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை,

Sri Badrinathar at the holy -  Sri Badrinath Dham — Badari Vishal ,   the most  reverred Vaishnava kshetras, set high in the Garhwal Himalayas of Uttarakhand at about 3,133 metres, on the bank of the sacred Alaknanda. 



பெரிய வேகத்தோடு வருகிற அலைகளையுடைத்த தெளிந்த தீர்த்தத்தையுடைத்தான கங்கையின் கரைமேலே ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிற கடல்வண்ணனான ஸ்ரீமந்நாராயணனைச் சிந்தித்துத் திருமங்கையாழ்வாரருளிச்செய்த சிறந்த பாசுரங்களை ஓதவல்லவர்கள், கடல் சூழ்ந்த மண்ணுலகத்தை நெடுநாள் ஆண்டபின் ப்ரஹ்மபதத்தை நிர்வஹித்து அதன்பிறகு நித்யஸுரிகளோடே ஒரு கோஷ்டியாக இருக்கப் பெறுவர்.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.9.2026

Ornate Garuda Sevai ! ~ guess where !

 

Ornate Garuda Sevai – guess where !!

The magnificent composition depicting Sriman Narayana  seated upon Garuda, surrounded by ornate golden arches, richly decorated pillars, celestial attendants and traditional temple motifs. The intricate goldwork, colourful embellishments and symmetrical arrangement evoke the grandeur of South Indian temple sculpture and traditional iconography.



The striking turquoise background provides a beautiful contrast to the gold ornaments, while the red, white and green detailing adds colour and depth to the composition. The entire panel has the appearance of an elaborate temple tableau, bringing together devotion, craftsmanship and artistic imagination.

There is something delightful about encountering such a work found in an airport corridor. Airports are generally associated with hurried journeys, flight announcements and the movement of people. Yet, here, a moment of stillness and traditional Indian art offers a different experience to the traveller.

A piece of India's artistic and spiritual heritage, displayed not within the sanctum of a temple, but along the passage of a modern airport – Mumbai Terminal 1  — a reminder that our cultural traditions  find a place  in the most contemporary public spaces.

Interesting !

Regards – S Sampathkumar

26.9.2026

Sunday, September 27, 2026

last journey of Pandavas !! பஞ்ச பாண்டவர்கள் பரமபதம் ஏகிய கதை

 

பஞ்ச பாண்டவர்கள் பரமபதம் ஏகிய கதை

எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் ஆசியுடன் குருக்ஷேத்திர யுத்தத்தில் பகைவர்களை அடியோடு நாசம் செய்து அரியணை கண்டா பாண்டவர்கள் - காலப்போக்கில் சில துயரங்களை எதிர் கொண்டனர். இறுதியில் ஹிமாலய பர்வதத்தை கடந்து அவர்கள் எம்பெருமான் உறைவிடத்தை நோக்கி நடந்தனர். 

Even in modern days, a trip to Badrinath dham is arduous.  Sri Badrinath Dham — Badari Vishal — is among the most  reverred Vaishnava kshetras, set high in the Garhwal Himalayas of Uttarakhand at about 3,133 metres, on the bank of the sacred Alaknanda.  Beyond Badrinath, is the Mana village, touted as India’s first village, customary for people to go, drink chai, and post on social media.

A few kilometers up - begins the sacred trail traditionally associated with the Pandavas’ Mahaprasthan — their final journey towards Swarga. The route past Bhim Pul and Vasudhara, towards the high Himalayan region of Satopanth and the Swargarohini glacier, evokes the timeless story of Yudhishthira’s ascent to heaven.”

Nestled in the Garhwal Himalayas of Uttarakhand, Mana is a picturesque mountain village situated about 3–4 km from Sri Badrinath Temple, at an altitude of approximately 3,200 metres. Located near the India–Tibet frontier, it has long been celebrated for its extraordinary natural beauty, ancient traditions and deep connections with Hindu mythology. The Uttarakhand government has designated it a Tourism Village.   Beyond the village, the trail winds through the magnificent Himalayan landscape towards Vasudhara Falls and the remote Satopanth region, forever associated in popular tradition with the Pandavas' ascent to Swarga.  Mana is thus much more than a scenic mountain hamlet. It is a place where the grandeur of the Himalayas, the sanctity of Badrinath and the timeless narratives of the Mahabharata converge — leaving the pilgrim with a profound sense of wonder and reverence. 

                  Bhim Pul, a natural rock bridge over the Saraswati River - .  Bhima placed this enormous rock across the river to enable Draupadi to cross.  Beyond Mana, the trail leads towards Vasudhara Falls and the remote Satopanth region, which is traditionally associated with the Pandavas' ascent to heaven.   

ஸ்வர்க்காரோஹணிக பர்வம் (स्वर्गारोहणिक पर्व) என்பது வியாசர் அருளிய மூல மகாபாரதத்தின் ஒரு பகுதி - 18-ஆவது, இறுதிப் பர்வம்.     மகாபாரதத்தின் இறுதிப் பகுதியில், பாண்டவர்கள் தங்கள் அரசாட்சியைப் பரீக்ஷித்துவிடம் ஒப்படைத்துவிட்டு, திரௌபதியுடன் உலக வாழ்வைத் துறந்து புனிதப் பயணமாகப் புறப்படுகிறார்கள். அவர்கள் இமயமலைப் பகுதியைக் கடந்து, மேரு மலையை நோக்கிச் செல்லும் வழியில், திரௌபதியும் நான்கு பாண்டவர்களும் ஒருவர் பின் ஒருவராக வீழ்கிறார்கள். இறுதியில் தர்மபுத்திரரான யுதிஷ்டிரர் மட்டுமே தொடர்ந்து செல்கிறார்.

ஸ்வர்க்காரோஹணிக பர்வம்: யுதிஷ்டிரன் தனது மனித உடலோடு சொர்க்கத்திற்குச் செல்வதையும், அங்கு அவர் எதிர்கொள்ளும் இறுதிச் சோதனைகளையும், இறுதியில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் அனைவரும் தங்களின் மனிதப் பகைமைகளை மறந்து ஆன்ம வடிவில் இணைவதையும் விவரிக்கிறது.

Swargarohana Parva  notes that after entering heaven, Yudhishthira is frustrated to find people in heaven who had sinned on earth. He then asks for a visit to hell and there he finds people who he thought were good and virtuous on earth. He questions whether Gods were fair at all, whether virtue during earthly life means anything ever and then in anger demands that he be sent to hell so he can be with those people who were good, just, virtuous, who he loved and who loved him. The Gods then remove the fake hell they had created for show. Lord Dharma appears and says that this has been a third test of Yudhishthira, and congratulates him for always standing up for justice, truth, virtue and other aspects of Dharma.   

மஹாபாரத இதிகாசம் - ஜனமேஜயன் வைசம்பாயனரிடம் உரைப்பதாக  சொல்லப்படுகிறது. விருஷ்ணிகளின் பெரும் படுகொலையைக் குறித்துக் கேட்ட  யுதிஷ்டிரன்}உலகை விட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தி, தன சகோதரர்களுடன் கலந்தாலோசித்து  யுயுத்சுவை மன்னன் ஆக்குகின்றனர்.  நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன்,  தன் சகோதரர்களுடன் சேர்ந்து, பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, முதியவரான தங்கள் தாய்மாமனுக்கும் {வசுதேவருக்கும்}, ராமருக்கும் {பலராமருக்கும்}, பிறருக்கும் முறையாக ஆகுதிகளைக் காணிக்கையாக்கினான்.   தர்மனின் மகனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன், தன் ஆபரணங்களை அகற்றி, மரவுரிகளைத் தரித்தான். பீமன், அர்ஜுனன், இரட்டையர் மற்றும் பெரும்புகழைக் கொண்ட திரௌபதி ஆகியோரும்  அதே போலவே மரவுரிகளையே உடுத்திக் கொண்டனர்.    ஐந்து சகோதரர்களும், ஆறாவதாகத் திரௌபதியும், அப்படி நடை பயணம் மேற்கொள்ள ஒரு நாயும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது.  பாண்டவர்கள் வடக்கு நோக்கிச் சென்று மிகப் பெரும் மலையான ஹிமவானை {இமயத்தைக்} கண்டனர்.  ஹிமவானைக் கடந்த அவர்கள், மணல் நிறைந்த ஒரு பெரிய பாலைவனத்தைக் கண்டனர். பிறகு அவர்கள், உயர்ந்த சிகரங்கள் கொண்ட மலைகளில் முதன்மையான மேரு மலையைக் கண்டனர். அனைவரும் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, யாஜ்ஞசேனி {திரௌபதி} யோகத்தில் இருந்து வீழ்ந்து பூமியில் விழுந்தாள்  இப்படி இதிகாசத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், இங்கே உள்ள சிலைகள் - சஹதேவன், திரௌபதி, நகுலன், அர்ஜுனன், பீமன், தர்மன் என வரிசைப்படுத்தி உள்ளன.

                        பெரும் கல்வி கற்றவனான சகாதேவன் பூமியில் விழுந்தான்.  யுதிஷ்டிரன் - சகாதேவன், ஒருபோதும் ஞானத்தில் தனக்கு இணையானவரென ஒருவரையும் கருதவில்லை. அந்தக் குற்றத்தின் காரணமாகவே இந்த இளவரசன் {சகாதேவன்} விழுந்தான்" என்றான்.    நகுலன்  - அற ஆன்மா கொண்டவனாகவும், நுண்ணறிவு மிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகவும் இருந்தான்.  எனினும், மேனியெழில் தனக்கு நிகராக எவரும் இல்லையென   நினைத்தான்.  அது அவனுக்கு வீழ்ச்சி ! வெண்குதிரைகளைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டுவின் மகனுமான அர்ஜுனன்,  பகைவர்கள் அனைவரையும் ஒரே நாளில் எரித்துவிடுவேன் என்று   தன் வீரத்தில் செருக்குக் கொண்டவனாக இருந்தது அவன் தவறானது.  பராக்கிரமசாலியான பீமன் அதிகம் உண்டு, பலம் குறித்துத் தற்பெருமை பேசியது தவறானது.

இப்படி ஒருவர் பின் ஒருவராக மற்றவர் வீழ , யுதிஷ்டிரன்,  திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து சென்றான்.  அவனுடன் அந்த நாயும் பின் தொடர்ந்தது.நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் பூமியில் விழுந்ததைக் கண்டு,   தேவனிடம் -  "என் தம்பிகள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். அவர்களும் என்னுடன் வர வேண்டும். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, அவர்கள் அனைவரும் என்னுடன் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை இளவரசியும் (திரௌபதியும்) எங்களோடு வர வேண்டும். இதை அனுமதிப்பதே உனக்குத் தகும்" என்றான்.

சக்ரன்   "உன் தம்பிகளை நீ சொர்க்கத்தில் காண்பாய். அவர்கள் உனக்கு முன்பே அங்கே சென்றுவிட்டனர். உண்மையில், கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்த்தே அவர்கள் அனைவரையும் அங்கே காண்பாய். ஓ! பாரதர்களின் தலைவா, நீ துயரடையாதே என்றான்.

இதற்கு மேல் தர்மன் -  இந்த நாய் என்னிடம் மிகுந்த அர்ப்பணிப்புடன்   இருக்கிறது. இதுவும் என்னுடன் வர வேண்டும். இதனிடம் நான் இதயம் நிறைந்த கருணை கொண்டிருக்கிறேன்" என்றான்.  இந்திரன்  "நாய்களுடன் இருக்கும் மனிதர்களுக்குச் சொர்க்கத்தில் எவ்விடமும் கிடையாது. த  சிந்தித்துச் செயல்படுவாயாக. நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இதில் கொடுமையேதும் இல்லை" என்றான்.

என் மகிழ்ச்சியை விரும்பி நான் இன்று இந்த நாயைக் கைவிட மாட்டேன்.  அச்சமடைந்தவனையோ, என்னிடம் அர்ப்பணிப்புள்ளவனையோ, என் பாதுகாப்பை நாடுபவனையோ, ஆதரவற்றவனையோ, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனையோ, என்னிடம் வந்தவனையோ, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதில் பலவீனனையோ, உயிரை வேண்டுபவனையோ ஒருபோதும் கைவிடமாட்டேன் என்பது என் உறுதியான நோன்பாகும். இத்தகைய ஒருவனை என் உயிர் போகும் வரை ஒருபோதும் நான் கைவிட மாட்டேன்" என்றான் தர்மன். . "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு (நாயாக இருந்த) அறத் தேவன் மிகவும் நிறைவடைந்தவனாகப்  சொன்னான். மன்னர்களின் மன்னா, நீ நற்குடியில் பிறந்தவனாகவும், நுண்ணறிவையும், பாண்டுவின் நல்லொழுக்கத்தையும் கொண்டவனாக இருக்கிறாய். நாயைத் துறப்பதற்குப் பதில் தேவர்களின் தேரையே நீ துறந்துவிட்டாய்.  உன்னுடைய கதி உயர்ந்ததும், தெய்வீகமானதுமாகும்" என்றான்          

இந்த அற்புதமான காவிய நிகழ்வு பதரிகாச்ரமம் - மானா கிராமம், சரஸ்வதி நதி உருவாகும் வ்யாஸர் கோவில், பீமன் பாலம் அருகே   சிலா வடிவில் உள்ளது. ஒரு சிறிய காணொளி இங்கே :  [taken by me on 17.9.2026]:  https://youtu.be/WFgtwJwtCZI  


அன்புடன் - அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

 

தமிழ் பகுதி ... :  திரு அருள் செல்வபேரரசன் - திரு.கிசாரி மோஹன் கங்குலியின் முழு மஹாபாரதத்தை அற்புதமாக மொழி பெயர்த்துள்ள நூலில் இருந்து. அவருக்கு நன்றிகளும்  ஒப்புகைகளும் !

Saturday, September 26, 2026

Purattasi Sani 2 2026 ~ Thiruvallikkeni Sri Azhagiya Singar

 



  Purattasi Sanikkizhamai 2 – 26.9.2026

Thiruvallikkeni Thelliyasingan divyadarsanam

 



Thiruvallikkeni Veda parayana goshti 2016

 

Thiruvallikkeni Veda parayana goshti 2016

[Sri Azhagiya singar uthsavam day 5 Nachiyar thirukkola purappadu]


Thiruvallikkeni Purattasi Sani Sri Azhagiya Singar purappadu 2010 ~~!!

 


Thiruvallikkeni Purattasi Sani 2 ~ Sri Azhagiya Singar purappadu 2026

 

 



The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, occurs the  annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival.  Navarathri festival starts on 12.10.2026 this year. 

Devotees in large numbers visit Thiruvallikkeni Divyadesam.  Every Saturday of the month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya Singar.   Today 26th  Sept 2026  is  Sani varam 2  and   at Thiruvallikkeni divyadesam,   there will be  grand  Purappadu  of Sri Azhagiya Singar in the evening.   Here are some photos of Purattasi sani purappadu of 18.9.2010. 

எவ்வளவு அழகு ! ~ அதி அற்புதமான ஸ்வபாவலாவண்யமுடைய திருமேனி, மிக அழகான கிரீடம், நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்; நேர்த்தியாக சாற்றப்பட்ட ரம்மியமான வஸ்திரங்கள்; உபயநாச்சிமார் அழகான   பட்டாடைகள்,   தங்க பூணூல் தரித்து அழகிய சிங்கர், -  அழகாக வடிவமைக்கப்பட்ட “தோளுக்கு இனியான்”  -   *   திருவல்லிக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை புறப்பாட்டில்  அருள்மிகு அழகிய சிங்கர் அருள் பாலித்தார்.

 

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,

மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,

மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,

தெரியுகிரால் கீண்டான் சினம்.

 

எம்பெருமானிடத்திலே சரணம் புகுந்தவன் எவரையும் அஞ்ச வேண்டியதில்லை.  காருண்ய சீலனான எம்பெருமான், தனது பக்தர்களுக்கு துன்பம் தருபவர்களிடத்தில் சீற்றம் கொள்வான் என்பதை நாம் உணர்ந்தால்,  எத்தகைய  பகைவர்க்கும்  நாம் அஞ்சவேண்டாமன்றோ? 

நீலமணி போன்ற வடிவையுடைய மாயக்கண்ணன், இடையனாய்ப் பிறந்து பசுக்கூட்டங்களை மேய்த்து, புல்லாங்குழலை ஊதி அனைவரையும் மகிழ்வித்து இருந்த காலத்தில்,  குதிரை வடிவு கொண்டுவந்த கேசி என்னுமசுரனை கிழித்தான்.  தனது பக்தன் மீது கொண்ட மிகையான அன்பாலே, பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு இரணியனது முரட்டுடலை  நகங்களினால் கிழித்த நரசிங்கனது, சீற்றத்தை (நெஞ்சமே!) தெரித்துகொள்.:  பேயாழ்வாரின் அமுதவரிகள். 

Sri Peyalwar in his Moonram Thiruvanthathi – gives this wonderful piece of advice.  One who has dedicated self to the lotus feet of Sriman Narayana need not fear anything, especially that of his foes.  

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar