To search this blog

Friday, May 3, 2019

Sri Udayavar Yali vahana purappadu 2019


Thiruvallikkeni Yali vahanam for Sri Udayavar 2019

Ever heard of an animal known as “Yali”  ?  ~ திருவல்லிக்கேணியில் - யானை, குதிரை, சேஷ, ஹம்ச, சிம்ஹ, கருட என உயிரின வாஹனங்களுண்டு.   யாளி வாஹனம் சற்றே  வித்தியாசமானது.  

இந்த படம் தென்னாசார்ய தலைமை பீடமான "நாங்குநேரி ~ வானமாமலை - ஸ்ரீவரமங்கலநகரில்'  உள்ள மண்டபத்தில் உள்ள சிற்பம்.  இது யாளி எனப்படும் தொன்ம உயிரினம்.   இதற்கு, சிங்கமுகமும், யானையின் துதிக்கையும் உண்டு.  இது   சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

மேற்கத்திய சிந்தனையில், இந்த பூமியில் சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் வாழ்ந்ததாக அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.   அது போன்று இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் காணப்படுகின்றன. 






Today  evening [day 4 : 3.5.2019] num Acharyar had purappadu on Yali  vahanam.  Yali is a mythical creature seen in sculptures of many temples, often seen on pillars.  It looks like a Lion headed strong animal with the trunk of elephant and often portrayed as having in its control an elephant, thus exhibiting its power.  Yali is a motif in Indian art,  widely used in south Indian sculpture.

காரேய் கருணை இராமானுசா  ~~   Thiruvarangathu Amuthanar glorifies Swami Emperumanaar comparing him to the rain clouds.  Clouds are magnanimous, fetching water to land (without anyone asking); they do not distinguish between recipients; they are very generous just like our Acharyar Ramanujar is.

Here are some photos of our Greatest Acharyar on Yali vahanam purappadu at Thiruvallikkeni divyadesam.

Azhwar Emperumanaar Jeeyar Thiruvadigale Saranam

adiyen dhasan – S. Sampathkumar









No comments:

Post a Comment