To search this blog

Friday, January 13, 2017

திருவேங்கடவன் திருக்கோலம் ~ Thiruvengadam Udaiyan - Irapathu (7) 2017

Irapathu uthsavam day 5 (2017) -  @ Thiruvallikkeni Divyadesam : Thiruvengadam Udaiyan
செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவன்: திருவேங்கடவன்

Today (13th Jan 2017) is concluding day of Andal  Neeratta Uthsavam.  Today is Bhogi ~ the day of celestial marriage.  Swami Nammalwar declares that the Lord of celestials, the one owning the Hills of Thiruvengadam is the cure for the weeds of karma – the one who can wash away our sins, by merely thinking of Him. 

அத்யயன உத்சவம் அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ கோவில்களிலும் சிறப்புற நடந்து வருகிறது. இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இராப்பத்து உத்சவத்தில் ஆறாம் நாள். ஸ்ரீபார்த்தசாரதிசங்கு சக்கரதாரியாய்   திருவேங்கடம் உடையான் திருக்கோலத்தில் அதி அற்புதமாக சேவை சாதித்தார்.

On the 6th day of  Irapathu uthsavam at Thiruvallikkeni, Sri Parthasarathi Swami blessed devotees  in  ‘Thiru Venkadam Udaiyan” Thirukkolam, in tune with the sarrumurai pasuram of Thiruvaimozhi 6th canto 10th decad -  ‘Ulagam Unda Thiruvaaya’ pasuram..  Even to those who are used to having darshan of Lord Parthasarathi,  He appeared more of the Lord of Seven Hills.


Swami Nammalwar graced  a Malai nadu style kondai .

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தியம்மானே!
நிலவும் சுடர் சூழொளிமூர்த்தி,  நெடியாய் அடியேனாருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்தெம் பெருமானே!
குலதொல்லடியேன்  உன்பாதம் கூடு மாறு கூறாயே.

உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற; (பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த திவ்ய ஸ்வரூபியான நெடியவனாய் நிற்கும் அந்த திருவேங்கடவனை என்றென்றும் நினைத்து, அவரது தாள்   பணிந்து தொழுவோம்.

Thiruvengadam (Sri Venkatachala Hill of Thirumala) stands prominent as ‘Thilakam’ – the shining glory of entire Universe.  Lord Srinivasa, the bestower of all boons, the Lord who ate the Universe and who is closest to our hearts stands tall at Thirumala – let us fall at His feet, think of Him all the time and do good to all His followers. 


Adiyen Srinivasa dhasan.






No comments:

Post a Comment