To search this blog

Saturday, February 28, 2026

Holy Thirumala !! தேனார் பூஞ்சோலை திருவேங்கடச்சுனையில் மீனாய் பிறக்கும் !!

 

திருவேங்கடமலையில் ஏதாகவேனும் வாழ விரும்பிய  குலசேகரர் வாக்கில் - *தேனார் பூஞ்சோலை திருவேங்கடச்சுனையில் மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே*!'

திருமால் தன் அடியார்களை காப்பதற்கு எழுந்து அருளி இருக்கும் திவ்யதேசங்களில் தலையானது "திருமலை" என போற்றப்படும் "திருவேங்கடம் - திருப்பதி"- குளிரருவி வேங்கடம்விரிதிரை வேங்கடம் என மிகுந்த அருவிகளை உடையதாக புகழப் படுகிறது.



The holy Tirumala Thirupathi Temple, the above of Thiruvengadamudaidayn Thirupathi Balaji, located in Andhra Pradesh at ~3,200 feet,  among 7-peaked Seshachalam range is most reverred.  Known  as Sapthagiri, these hills [Seshadri, Neeladri, Garudadri, Anjanadri, Vrushabadri, Narayanadri, and Venkatadri] feature the ancient 1.5-billion-year-old Natural Arch, scenic forests, and a significant pilgrim trekking route from Alipiri (7.8 km). The Seven Peaks (Sapthagiri): The hills represent the seven hoods of Adisesha.  The holy Hills are praised by Alwar as one having many river streams and there are ponds too.

Well, they are mountains with rich bio-diversity and how come there is water pond at a height of 3200 ft !!  Ponds develop atop hills through several natural and artificial processes, often defying the expectation that water only collects in lowlands.   Many hilltop or mountain-top ponds are tarns, which form in "cirques" (bowl-shaped basins) carved out by eroding glaciers.  In some geological formations, the water table mirrors the topography of the land, rising under hills. If the water table intersects the surface at a hilltop, it creates a natural spring that can pool into a pond.  In limestone regions, groundwater can dissolve underlying rock, causing the surface to "sag." If there is an impermeable soil layer (like clay), these depressions will collect surface water.  

The sacred pond – Temple Thirukkulam at Thirumala Thirupathi is a wonder.  Located on the right of the temple prakaram [as we stand before the holy Temple] and nearer  Adivaraha Swamy thirukkovil is this beautiful thirukkulam,  regarded as the supreme Koneru (sacred tank) among all the holy water bodies in the world.   Legends say that the Swami Pushkarani was originally based in Vaikuntam-the dwelling of Lord Vishnu, but was transported by Garuda to earth for use of His Master who came to earth in search of His consort Mahalakshmi and settle here as Venkateswara Swamy in Kaliyuga. Bathing at Swami Pushkarini is considered very holy equal to bathing in the holy River Ganga.

It is in this thirukkulam the Chakra snanam [holy immersion] of Sri Sudharsana Alwar occurs on the concluding day of Brahmothsavam and now is the time of Theppothsavam (masi month) of  Malaiyappa swami,  Seetha Rama Lakshmana, Sri Rukmini Sri Krishna,  occur.

Saluva King Narasimha   Deva Raya (1485–1491) was the founder of the Saluva Dynasty in the Vijayanagara Empire. He stabilized the realm against rebellious vassals, revived the horse trade, and defended against the Gajapati Empire, leaving a strengthened kingdom to his minister, Narasa Nayaka  The Saluva dynasty was the second dynasty of Chandravamsa lineage to rule the Vijayanagara Empire and was created by the Saluvas, who by historical tradition were natives of the Kalyani region of northern Karnataka in modern India.   The term "Saluva" is known to lexicographers as "hawk" used in hunting.  

Saluva Narasimha Deva Raya   ruled from 1485 until his death in 1491. A patron of the Madhwa saint Sripadaraya, he authored the Sanskrit work Rama Bhyudayam. He also patronised Kannada poet Kavi Linga. In 1452, he was conferred the title Maha Mandaleshwara of Chandragiri during the reign of emperor Mallikarjuna Raya. His father Saluva Gunda was the governor of Chandragiri.    



The holy pushkarini at Thirumala – Koneru spans 1.50 acres and was first enhanced in 1468 by Saluva Narasimha Rayalu, who constructed the Neerazhi Mandapam at its midpoint.  During the 15th century, the Thallapaka family renovated the structure and added steps for easier access.  Inside the holy Temple, ten feet to the south of the flagstaff, there is a stone pillared pavilion called Tirumalaraya Mandapam. This too was built by Saluvanarasimharayalu

Lakhs visit Thirumala daily and tens of thousands take ritualistic bath in the temple tank, seeking to do away with their sins.  In tune with the modern times, the  water of Swamy Pushkarini is scientifically treated by a state-of-the-art recycling facility. TTD has set up filters and state of the art drains in the Pushkarini since 1972. Pushkarini water is drained at regular intervals and refilled with fresh water that emerged from its springs. Thirumala Thirupathi Devasthanam  has been showcasing the Swami Pushkarani as one of iconic brand Tirumala monuments.  

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குளத்தில் கோனேரி எனும் புஷ்கரிணியில்  - மீனாக பிறக்க வேண்டும் என்று குலசேகர ஆழ்வார் வேண்டினார் !! 

திருமலை திருப்பதி  -  கலியுக வைகுண்டம் என போற்றப்படும் அற்புத திவ்ய க்ஷேத்திரத்திலே அமைந்துள்ள புண்ணிய தீர்த்தம் - கோனேரி புஷ்கரிணி.   ஸ்வாமி  புஷ்கரணி என வழங்கப்படும் இந்த திருக்குளம், கோவிலுக்கு அருகே - கோவிலின் இடது புறத்தில் ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. மிகவும் புனிதத்துவம் பெற்ற தீர்த்தம் இது.

திருமலை பற்றி சிறப்பான பத்து பாசுரங்கள் அருளிச்செய்த குலசேகர ஆழ்வார் - ஏதுவாகவேனும் இங்கே பிறக்க வேண்டும் என மனமுறுகிறார். அவர் அருளிச்செய்த பெருமாள் திருமொழி நான்காம் பத்தின் முதல் பாசுரம் இங்கே :

ஊனேறு செல்வத்து  உடற்பிறவி யான் வேண்டேன்

ஆனேறேழ் வென்றான்  அடிமைத் திறமல்லால்

கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

 



திருவேங்கடமலையில் வாழ்ச்சி கிடைக்கப் பெற்றால், விவேகமற்றதொரு திர்யக் ஜாதியாகப் பிறப்பதும்,  அடியேனுக்குப் பரமோத்தேச்யமாகும் என்கிறார் ஆழ்வார்.  அத்திருமலை வாழ்ச்சிக்கு விரோதியான இம்மானிட வுடற்பிறவி எனக்கு ஒரு நாளும் வேண்டா, என்கிறார்.  அடிமைத் திறமாவது – திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப் பல படியாலும் ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்யும் வகை.  கோன் ஏரி – ஸ்வாமி புஷ்கரிணி.  இப்பெயர் ஸர்வலொக நிர்வாஹகனான எம்பெருமானுக்கு மிகவும் பிரியமான தடாகமெனப் பொருள்படும்.  அன்றி, எல்லாத் தீர்த்தங்களிலும் தலைமை பெற்ற தீர்த்தமென்றும் பொருளாகலாம்.  இந்த ஸ்வாமி புஷ்கரிணியின் சிறப்பு. வராஹபுராணம் முதலியவற்றின்  காணத்தக்கது.  திருமலையில் ஸந்நிதிக்கு அருகிலுள்ள பிரதானமாக திவ்யதீர்த்தம் இது.

 

உடல் பிறவி யான் வேண்டேன் ” என்று பிறவியை இகழ்ந்தவர் தாமே, ” குருகாய்ப் பிறப்பேனே “ என்று பிறவியை விரும்பினமையால், அங்கே பிறப்பது பிறப்பன்று, அது விரஜாநதியைச் சேர்ந்து வைகுண்டத்தில் வாழ்வதொக்குமென்று கருதினர்  என்பது விளங்கும்.  ஊன்,ஆண், கோன் என்பவற்றில், ன் – சாரியை,  குருகு என்ற சொல் – அன்னம் க்ரௌஞ்சம் என்ற நீர்வாழ் பறவைகளைக் குறிப்பதாகவும். பறவைப் பொதுப் பெயராகவும் வழங்கும்.  கீழ் ” குருகாய்ப் பிறப்பேனே ” என்றவர், அதற்கு இறகுகள் இருப்பதால் அது அத்திருமலையைவிட்டுப் பறந்து வேற்றிடத்திற்குச் சென்றிடக்கூடுமெனக் கருதி, அங்ஙனமன்றி அத்திருமலையிலேயே பிறப்பு வாழ்ச்சி இறப்புகளையுடைய மீனாய்ப் பிறப்பேனாகவென்று இப்பாட்டில் வேண்டுகின்றார்.  குருகாய்ப் பிறத்தலோடு அதற்கு இரையாகின்ற மீனாய்ப் பிறத்தலோடு இவர்க்கு வாசியில்லை, திருமலையில் ஏதேனும் ஒரு ஜன்மத்தையே அபேக்ஷிப்பவராதலால், ” எம் பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே ” என்பர்  பின்னும்.  

இந்த திருக்குளத்தை தவிர - திருப்பதியில் - ஸ்ரீ அனந்தாழ்வான் தோட்டத்தில் - இராமானுஜ புஷ்கரிணி அமைந்துள்ளது.  இவற்றை தவிர -  குமார தீர்த்தம்; பாபநாசம் மலைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நீளமாக பிளவுபட்ட மலையின் அடிப்பகுதியில் தும்புரு தீர்த்தம்; திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் கபில தீர்த்தம்; மலைக்கு மேலே அமைந்துள்ள ஆகாச கங்கை;  பாண்டு தீர்த்தம்; இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ள- பாபவிநாசன தீர்த்தம் என நீர்நிலைகள் உள்ளன.  திருமலையில் இருந்தும் சில இடங்களில் சுனை அருவிகள் தானாக சுரந்து ஓடி வருவதையும் மலை ஏறும்போது இன்றும் காண முடியும்.  

ஆழ்வார் பாசுர விளக்கம் - திரு கச்சி ஸ்வாமி [ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார்] - சம்பிரதாய பெட்டகமான திராவிட வேதா இணையத்தில் இருந்து  .. …

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.2.2026

பெருமாள் திருமொழி கோஷ்டி @ தவன உத்ஸவ பங்களா - குலசேகரர் சாற்றுமுறை

 

பெருமாள் திருமொழி கோஷ்டி @ தவன உத்ஸவ பங்களா

- குலசேகர ஆழ்வார் சாற்றுமுறை

https://youtu.be/Er8lpy0U97I

 


27.2.2026

Masi Punarpoosam - Sri Kulasekara azhwar sarrumurai –

Perumal thirumozhi goshti at Thavana uthsava bungalow

before Alwar and Sri Parthasarathi Perumal

Thirumanjana kudam - Thiruvallikkeni

 

Thirumanjana kudam -  Thiruvallikkeni


Friday, February 27, 2026

Sri Parthasarathi Perumal - Pandiyan kondai sevai

 



ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் - செங்கோல், பாண்டியன் கொண்டை சேவை

திருவல்லிக்கேணி தவன உத்சவம் - 4ம் நாள்


Thursday, February 26, 2026

Beau Flowers adorned by Parthasarathi Emperuman 2026

Very important Pre-script: this long winding post is not on flowers (Roses) but dedicated to Sri Parthasarathi Perumal, pardon me for the wandering words that precede the last para. 

"La Violetera" is a 1914 cuplé song [a popular risqué Spanish theatre song style], with the rhythm of a habanera, composed by José Padilla and with lyrics by Eduardo Montesinos, originally performed by Carmen Flores. It was first popularized by Raquel Meller, and later by Sara Montiel. The instrumental version is also popular as a tango. In Spanish, a Violetera is a woman who sells violets.   

Flowers are beautiful  . .. .. they pervade fragrance and happiness.  Imagine walking in a beautiful garden -  sweet scent would waft  through the air.  In every  Temple they pervade divinity.  The blooming and fragrance is perhaps  part of a strategy that helps flowering plants reproduce themselves and spread their species.   Among all flowers, Roses are universally admired for their captivating beauty, characterized by soft, velvety petals, vibrant colors ranging from deep red to soft pastel shades, and a distinctive, alluring fragrance. Symbolizing love, passion, and perfection, these timeless flowers are celebrated for their elegance in gardens and as expressions of deep emotion.  The beauty of  roses  lies in their perfect blend of visual elegance, intoxicating fragrance, and deep symbolic meaning. Often called the "Queen of Flowers," they have been admired for over 35 million years for their velvety petals and vibrant hues. 

Long ago in 1954 the move ‘Rajee En kanmani” hit the screens. 

"மல்லிகைப்பூ ஜாதி ரோஜா... முல்லைப்பூ வேணுமா...

தொட்டாலும் கைமணக்கும் பூவோ...

பட்டான ரோஜா பூவோ... கதம்பம் வேணுமா..."

 

The song - "La Violetera"  was composed in 1914 by José Padilla during his stay in Paris as director of the orchestra of the Casino de Paris music hall. The lyricist was Eduardo Montesinos. Its premiere took place in Barcelona with a performance by Carmen Flores. It was singer Raquel Meller who first popularized the song in Spain and France, and later worldwide.  Sung in French by Dalida, it was released in 1956 in the first high quality release of the song on vinyl.   

The 1958 blockbuster musical film The Violet Seller, by Luis César Amadori, was inspired by the song. The version of "La Violetera" performed by Sara Montiel in the film, with arrangement by composer Gregorio García Segura and recorded by Hispavox, also became worldwide famous.   

முதலில் குறிப்பிடப்பட்டிருந்த பாடல் - 'ராஜீ என் கண்மணி'  திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல் "மல்லிகைப்பூ ஜாதி ரோஜா" என்ற இந்த பாடலை,  எஸ். ஹனுமந்த ராவ் இசையில்   R. பாலசரஸ்வதி தேவி பாடி இருந்தார், ஜோஸ் பாடிலா இசையமைத்த ஸ்பானிஷ் பாடலான "லா வைலெடெரா" (La Violetera) இன் அடிப்படையில் இப்பாடல் உருவாக்கப்பட்டதாம். 

Rajee En Kanmani (English: Rajee, my darling) produced by SS Vasan hit the screens in 1954 - directed by K. J. Mahadevan and produced by S. S. Vasan. The film starred T. R. Ramachandran and Sriranjani Jr. It  was remade in Telugu with the title Rajee Naa Pranam in the same year. The music was composed by S. Hanumantha Rao, and the lyrics were penned by Sangu Subramaniam. The song "Malligai Poo Jaadhi Roja" sung by R. Balasaraswathi Devi became a hit; it was  is based on "La Violetera," a Spanish song. 

The proverb “Every rose has its thorn” symbolizes the balance of life, where joy and challenges coexist. It reminds us that beauty and hardship are intertwined, and both are essential to living a full life.

 


Moving away from all the irrelevant info – here is a picture of  Pulchritudinous, ravishing sublimely lustrous Sri Parthasarathi Emperuman adorning most beautiful Roses and Kamalam [Lotus buds]

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.2.2026 

Thiruvallikkeni Thirukachi Nambigal

 

இன்று  26.2.2026  மாசி  மிருகசீருஷம் - திருக்கச்சி நம்பிகள் திருவவதார திருநாள். 

 

அருளாளருடன் மொழிசொல் அதிசயத்தோன் வாழியே

ஆறுமொழி புதூரர்க்கு அளித்தபிரான் வாழியே

திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே

 

திருக்கச்சி நம்பி   திருவடிகள்  வாழியே ~  திருவாலவட்டத்துடன் திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் சேவை சாதிக்கிறபடி.

Wednesday, February 25, 2026

allikkeni arulicheyal goshti 2018

 


Allikkeni arulicheyal goshti

Sri Varadhar theppam 2018  

making thirukkudai ready for Emperuman

 


Thirukkudai getting ready for purappadu

Thiruvallikkeni thavsana uthsava kainkaryam

Sri Parthasarathi Perumal Thavana uthsava ullpurappadu

 

Sri Parthasarathi Perumal Thavana uthsava ullpurappadu

25.2.2026


 

https://youtu.be/UTNtSrzviS0

 

< 

< 

¡

¡

< 

< 

< 

<> 

> 

> 

> 

> 

> 

Appreciation to those who could observe (reversed video)

Thirumanjana Avasaram ~ யாவரும் எங்கெங்கும் எவ்வெப்போதும் கண்ணனையே சரணடைவர் !!

 


யாவரும்  எங்கெங்கும் எவ்வெப்போதும் கண்ணனையே சரணடைவர்  !!

 

At holy Thiruvallikkeni divyadesam – Thavana uthsavam of Sri Parthasarathi Perumal is now on –  Thirumanjana avasaram 24.2.2026  day 2

 

அங்குமிங்கும் வானவர் தானவர் யாவரும் *

எங்குமிணையை என்று உன்னையறியகிலாது அலற்றி *

அங்கஞ்சேரும் பூமகள் மண்மகளாய் மகள் *

சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே  !!

 


மிக உயர்ந்த பரமபதத்திலும்;  மானிடவர்கள் நாம் வாழும் இந்த புவியுலகத்திலும், எல்லா இடத்திலும், தேவர்கள் அசுரர்கள் உட்பட்ட அனைவரும்  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனையே பல்லாயிரக்கணக்கான பெயர்களை   கூப்பிட்டு -  சங்கு சக்கரத்தை கையிலுடையவன் என்றும்;  எங்களை என்றென்றும் காப்பாற்றுபவனே என்றும் எம்பெருமானின் திருவடிகளையே பற்றி உள்ளனர்.

Tuesday, February 24, 2026

Sri Parthasarathi thavana thirumanjanam 2026

 

 Sri Parthasarathi perumal thavanothsava Thirumanjanam 2026

https://youtu.be/YesxR4dBRec



Thiruvallikkeni Gajendra Varadhar Theppam 2018

 

At Thiruvallikkeni, the concluding day of Theppothsavam is for Sri Varadharajar.   The Sarrupadi [alankaram] is  ‘Gajendra moksha thirukolam’.

 


                     Varadharaja Perumal giving darshan in the very form   whence he saved  the devoted elephant from the savage attack of the mugger crocodile – the essence of Saranagati -  one who falls under the divine feet of Lord seeking salvation will surely be taken care of.

File pic of 2018 Sri Varadhar purappadu after theppam – the elephant at His feet and the two elephants on the walls of Geethacharyan house in South Mada Street, Triplicane.


Monday, February 23, 2026

Thiruvallikkeni Thavana Uthsava bungalow 2026

 

Sri Parthasarathi Perumal thavanothsavam started today

Thavana uthsava bungalow - 23/2/2026

 


In B&W – not any old photo but one taken this day – see the building in background known as ‘Gori’ -  made of Brick mortar -  a slender, minaret-like vertical form, characteristic of the towers   in Indo-Saracenic public and institutional buildings across colonial South India.  There were two and one had fallen decades ago !!

 

the most merciful Bashyakarlu Swami Ramajunar

 


காரேய் கருணை இராமானுசன்

திருமலை அநந்தான்பிள்ளை தோட்டம் - திருமலை திருப்பதி

 

Thirumalai Ananthazhwan uthsava sarrumurai @ Thirumala 2026

 


Thirumalai Ananthazhwan uthsava sarrumurai @ Thirumala 2026

https://youtu.be/bVy01eB4os4

Ananthazhwan uthsavam 2026 @ Thirumala - welcoming Jeeyars

 

 

 


Thirumalai Ananthazhwan uthsavam @ Thirumala 2026  welcoming  Thirumala Jeeyars 

His Holiness Thirumalai Periya Kelviappan Sri Satakopa Ramanuja Periya Jeeyar Swami,  His Holiness Thirumalai Ilaiya Kelviappan Sri Govinda Ramanuja Chinna Jeeyar  Swami

 

https://youtu.be/cak5SaC1YHY

goshti thuvakkam - Ananthazwan uthsavam 2026 @ holy Thirumala

 

Thirumalai Ananthazhwan uthsavam 972  @ Thirumala 2026


 

Arulicheyal thuvakkam - https://youtu.be/1YIt3B531lM

 

Bakthi culture ~ திருமண் தரித்து திருமாலை தரிசித்தல் - திருமலை திருப்பதி

 


திருமண் தரித்து திருமாலை தரிசித்தல் - திருமலை திருப்பதி

: https://youtu.be/JG-Gp1Fizv4

Train journey to Holy Thirumala

 

On way to  holy Thirumala -  train journey between Taduku and Pudi

 


https://youtu.be/2VW8ABn_Q-c

Friday, February 20, 2026

Eekkadu uthsavam @ Saidapet 2026

 


Ekkattuthangal Uthsavam 2026 – thirumbukal

Sri Parthasarathi Perumal pallakku

infront of Saidapet Sri Prasanna VEnkatesa Perumal kovil gopuram

திருவல்லிக்கேணி - எங்கு நோக்கினும் ஸ்ரீ பார்த்தசாரதி !!

 

திருவல்லிக்கேணி திவ்யதேசம் - எங்கு நோக்கினும் ஸ்ரீ பார்த்தசாரதி  !!


 

சிறப்பு ப்ரஹ்மோத்ஸவம் Feb 2022 - திரு பாபு பட்டர், திரு சுதர்ஷன் பட்டர், திருக்கடன்மல்லை ஸ்ரீதர் பட்டர் & பெரியமுறை திரு பார்த்தசாரதி பட்டர்.

Thursday, February 19, 2026

Sri Parthasarathi Perumap theppa thirumanjanam 2026

 

மன்னு  தண் பொழிலும் மாட மாளிகைகளும் கொண்ட

திருவல்லிக்கேணி , கைரவிணி புஷ்கரிணி தனிலே

தெப்ப திருமஞ்சனம் கண்டருளி அற்புத சேவை சாதித்த நம்

ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்



Thiruvallikkeni theppothsavam day 3 - 19.2.2026

Wednesday, February 18, 2026

Tuesday, February 17, 2026

Thiruvallikkeni Sri Parthasarathi Perumal theppothsavam 1 – 2026

 

Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman theppothsavam 1 – 2026

Masi Amasavai day 1 of Theppothsavam

:  https://youtu.be/G9B7cp_pQcw



Masi Thiruvonam 2026 ~ என்னுள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே!!

Masi Thiruvonam 2026 ~ என்னுள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே!! 



 

Today  16th Feb 2026   is  Masi Thiruvonam.  On every Thiruvonam nakshathiram  day, at Thiruvallikkeni there is  chinna mada veethi purappadu of Sri Parthasarathi.  Today too, there was grand purappadu @ 0515 pm.   Thiruvonam is also the avathara nakshathiram  of Sri Poigai Azhwar,  Sri Pillai Logachar and Sri Vedanthachar.

 

கண்ணன் அவதரித்ததால் கோகுலமே சந்தோஷப்பட்டது.  நந்தகோபருடைய இல்லம் சிறப்படைந்தது. ஊர்மக்கள் ஆர்ப்பரித்து கண்ணபிரானின் வரவை கொண்டாடினர்.  எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் தமது  திருமொழியில்  கண்ணன் பிறந்து வளர்வதை அழகாக பாடி வர்ணிக்கிறார்.

 

பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்*

காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்*

ஆணொப்பார் இவன் நேரில்லைகாண்*

திருவோணத்தான் உலகாளுமென்பார்களே.

 

கண்ணன் பிறந்த சூழ்நிலை அசாதாரணமானது !  - கம்சனிடம் இருந்து பிறந்த சமயம் முதலே  பாதுகாக்கப்பட்ட அற்புத குழந்தை நம் கிருஷ்ணர். , பலவித சீரும் சிறப்பும் நிறைந்த, புகழ் மிகுந்த குழந்தை கண்ணன் பிறந்த மாளிகைக்கு மக்கள் அனைவரும் ஆசையுடன் சென்று அவரைக்கண்டனர்.  பால  கண்ணன் பிறந்திருந்த நந்தகோபருடைய மாளிகைக்கு, குழந்தையைப் பார்க்கச் சென்றவர்களும், பார்த்துவிட்டுத் திரும்புவர்களும்  - இந்த உலகத்திலேயே இதுவரைக்கும், இக்குழந்தைக்கொப்பான ஆண்மகன் பிறக்கவேயில்லை. திருவோணத்தில் பிறந்தவனான இவன் அகில உலகத்தையும் ஆளப்போகிறான் என பேசிக்கொண்டானாராம்.  அத்தகைய சிறப்பு வாய்ந்தவன் மாயக்கண்ணன்.   






திருவோணத்தில் அவதரித்த பொய்கையாழ்வார் எளிமையான வார்த்தைகளில் நாம் எம்பெருமானை அடைய அளித்த அற்புத வரிகள் :

 

எளிதில் இரண்டு அடியும்  காண்பதற்கு*, என்னுள்ளம்

தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில்

பொருந்தாதவனைப் பொரலுற்று , அரியாய்

இருந்தான் திருநாமம் எண்.

 

நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரயணன் -  அஹங்காரத்தாலே அடிபணியாதிருந்த இரணியனை தொலைத்து, தனது பக்தன் ப்ரஹ்லாதனுக்கு அருள்புரிந்தவன்.  அவ்வாறு சிறப்பு வாய்ந்த அவனது உபய பாதங்களை அடைவதற்கு எளிதான உபாயம் - நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய திருநாமங்களை, கலக்கம் இல்லாமல் உள்ளம் தெளிந்து - எப்போதும் அவற்றை எண்ணி உச்சரிப்பதே !!   

Poigaialwar shows the easy way of reaching the Lotus feet of Sriman Naryaana by advising us :  0 Heart, don’t ever have any confusion ! – Sriman Narayana killed the pride-ridden Hiranya, for the sake of devout Prahalada.  Think of that Lord who took form of Narasimha to get rid of the enemy of Baktha Prahlada; chant thy name always – and there is no other easier recipe for reaching the most benevolent Lord Sriman Narayana.  

After the purappadu,  Sri Poigai Azhwar, Sri  Pillai Logachar and Sri Vedanthachar were seated near Sri Parthasarathi and there was goshti of ‘Muthal thiruvanthathi’ given to us by Poigaippiran.   In the veedhi it was Peyalwar’s moonram thiruvanthathi.  Here are some photos taken during today’s purappadu at Thiruvallikkeni divyadesam.

 
~adiyen Srinivasadhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
17.2.2026.