To search this blog

Friday, February 9, 2024

Thai Amavasai 2024 - recovering from those dark Corona days

இன்று 9.2.2024  தை  அமாவாசை. இன்று திருவோணம் திருநக்ஷத்திரமும் கூட !!  இன்று மாலை திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருள்வார்.
In the final moments before a total solar eclipse, the temperature drops, birds and insects sing, and the ambient light becomes otherworldly.   Daytime morphs into a 360-degree dusk, and where the Sun once hung a black hole punches through the sky, wreathed by a white ethereal glow  -  what are we talking about ?  Some might be surprised.  ‘Corona’ is not a new word, not a bad one either.  That white ethereal glow   described in the starting para is the solar corona, the Sun’s tenuous upper atmosphere of ionized gas.  The Sun’s corona is the outermost part of the Sun’s atmosphere. The corona is usually hidden by the bright light of the Sun's surface. That makes it difficult to see without using special instruments. However, the corona can be viewed during a total solar eclipse.   .. Mahabaratha has reference to Solar  eclipse.   

ஊழி - உலகம் அழியும் .. .. அந்தகாரம் எனும் இருள் எங்கும் சூழும் .. .. உலகம் அழிவது பற்றிய குறிப்பு ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ளது.  ஆழிப்பேரலை எனும் மிக பெரிய வெள்ளத்தால் உலகம் அழியும் என்பது பல சமயங்களின் கணிப்பு.    உலகம் அழிவது யாருக்கும் சம்மதமில்லை. இருந்தாலும் அப்படி ஓர் அழிவு வருமானால் என்ன செய்வது? எங்கு போவது? எப்படி இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பது? இதுவரை ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் என்ன செய்வது? அன்பான குழந்தைகள், ஆதரவான உறவுகள், அறிவார்ந்த நட்புகள் எல்லாரையும் விட்டுப் பிரிய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதா? உயிர்மேல் ஆசையில்லாதவர் யார்? 

மனிதர்கள் இரவு உறங்குவர்.  காலை எழுந்து இருப்பர் - சில சிறு வேலைகளுக்கு பின்னர் உத்யோகம் செல்வர், காலை, மதியம், இரவு உணவு உண்ணுவர்.  செல்வம் தேடுவர், ஈட்டுவர் - அந்த பணத்தை தேடி பேராசையுடன் ஓடுவர் .. .. மறுபடி இரவு, மறுபடி பகல் .. .. 2020 ஆண்டு ஜனவரி மாதத்தில் எங்கோ வூஹான் என்ற சீன தேசத்திலே புது வியாதி வந்துள்ளதாகவும், மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதாகவும் செய்தி பரவியது.  நாம், நம்மில் பலர் நினைத்தது - இந்தியா போன்று பல்வேறு கடின சூழல்களில் வாழ்பவர்களை இவை ஒன்றும் செய்யா!  

ஒரு நாள் - மெரீனா கடற்கரை மூடப்பட்டது.  இந்திய அரசாங்கம் ஒரு நாள் அடையாள கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.  மார்ச் மாதம் 20ம் தேதி, 2020  முதல் திருக்கோவில்கள் மூடப்பட்டன.  இரண்டொரு நாட்களில், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.  கொரோனா நோய் பரவியது ! - மக்கள் பலர் மாண்டனர்.  பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
31.1.2022  அன்றைய தை  அமாவாசை.  திருவல்லிக்கேணி வாசிகளுக்கு, வாழ்வில் ஒரு இனிய மறக்கமுடியாத தருணம்.  பலமாதங்கள் பிறகு ன்று மாலை திருவீதி புறப்பாடு  - ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் குலம்குலமாக பரம்பரையாக வழிபட்டுவரும் நம் பார்த்தசாரதி எம்பெருமான் திவ்யதரிசனம் அளித்தார்.  மாட வீதிகளில் மக்கள் ஆனந்தமயமாக நின்று தரிசித்து இன்புற்றனர். 

Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar].  Before taking asceticism, Sri Manavala Mamunigal travelled wide and vast to various places and he stayed in Srirangam worshipping Namperumal Srimannathar.  With transformation of Uthama Nambi, Mamunigal grew closer to Namperumal and He started conversing with our Acaryar.   

Our Acaryar Swami Manavala Mamunigal was so attached at the feet of Sri Ramanujar.  Perhaps matching the commitment and attachment to the feet of Emperumanar by Mamunigal, Sri Erumbiappa too has similar devotion towards Sri Manavala Mamunigal and hence, he,  in his work   Varavaramuni Sathakam  extols Acaryar Mamunigal  

தஸ்யை நித்யம் ப்ரதிசத திசே தக்ஷிணஸ்யை நமஸ்யாம் |

யஸ்யாமாவிர் பவதி   ஜகதாம் ஜீவநீ ஸஹ்ய கந்யா ||

புண்யைர் யஸ்யா: க்ஷிதிஜல ஜுஷம் பூருஷம் ரங்க பூஷாம் |

பஷ்யந்தந்யோ வரவரமுநி: பாலயந் வர்த்ததே  ~    ந: || 9  

எல்லா உலகத்தின் வாழ்வுக்கும் காரணமான காவிரி நதி எந்த திசையில் பெருகுகிறதோ அந்தத் தெற்குத் திசையை நோக்கி, எந்தத் திசையின் புண்யங்களால் பூமியை அடைந்த ரங்கநகருக்கு ஆபரணமான புருஷோத்தமனை ஸேவித்துக்கொண்டு தம்மைக் க்ருதார்த்தனாக நினைத்து மணவாள மாமுனிகள் நம்மைக் காத்துக் கொண்டுள்ளாரோ அந்த திசையை தினமும் வணங்குங்கள்.  

Sri Erumbiappa directs us to pray towards that direction .. .. of the South – for – the sacred river Cauvery that gives so much to the lives of people flows towards South, the direction at which our Acaryar who with devotion to Sri Azhagiya Manavalan Namperumal lives and where our Acaryar Mamunigal is waiting to serve Him .. .. 

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடு அளித்தான் வாழியே !

எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே !! 

Reminiscing the past and savouring the good moments, here are some photos from the Karthigai Amavasai purappadu  on 13.11.2023.  It was a day after Deepavali and being day 7 of Mamunigal uthsavam – Acaryar had purappadu with Sri Parthasarathi Emperuman - Here are some photos of that day.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.2.2024


  

No comments:

Post a Comment