To search this blog

Sunday, February 2, 2014

Sri Parthasarathi Thirumanjanam at Eekkaduthangal


“EEkkadu Thaangal Thiruvooral Uthsavam -  
Thiurvallikkeni Emperuman Thirumanjanam at Eekkadu”

திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் : நித்யப்படிமாதந்திரவருஷாந்திர உத்சவங்கள் பலவும் சிறப்புற நடைபெறுகின்றன.  திருநக்ஷத்திரம் கணக்கு இல்லாமல் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் "ஈக்காடுத்தாங்கல்  திருவூறல் உத்சவம்".  கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டை பிரசித்தி பெற்றது. இது அடையாறு ஆற்றங்கரையில் உள்ளது.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் இங்கு எழுந்து அருள்கிறார்.  மாசி மாதம்  மற்ற சிறப்பு உத்சவங்கள் ஏதுவும் இல்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமை இவுத்சவம் நடைபெறுகிறது.  

இவ்வருடம் இவ்வுத்சவம் இன்று 2nd Feb 2013 , சிறப்புற நடைபெற்றது.

This morning I had posted about the purappadu at Thiruvallikkeni ~ whence Sri Parthasarathi Perumal in a grand procession started for Eekkadu.   After very many mandakapadis ~ Perumal finally reached His place at Eekkadu at around 12 noon and had Thirumanjanam at this place.  This premises on the banks at Adyaru river in Eekkadu belongs to Perumal and every year He visits this place. 

Here are some photos of the place, the ensemble of bhagavathas assembled here and of  the holy Thirumanjanam.

Adiyen Srinivasadhasan

@ 04.15 pm  2nd Feb 2014.










No comments:

Post a Comment