To search this blog

Friday, April 1, 2022

Alignment, Symmetry .. .. Sri Azhagiya Singar Pushpa pallakku 2022

 Alignment &  Symmetry make a great visual treat !

 

ஒரே நேர்கோட்டில் பலவற்றை பார்க்க ஆனந்தமாகவே இருக்கும்.  டிசம்பர் 21,  2020 - வானிலே ஓர் அரிய நிகழ்ச்சி நடந்தேறியது.   வானில், வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கோள்களும் பூமிக்கு அருகே ஒரே நேர்க்கோட்டில் வந்தடைந்தன.  சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின் அரிய நிகழ்வாக சூரியனை சுற்றி வரும் வியாழன், சனி கோள்கள் வானில் இரவு நேரத்தில் ஒரே நேர்கோட்டில் வந்ததை பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.  2020ம் ஆண்டின் கடைசி நிகழ்வாக   வியாழன் மற்றும் சனி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு  அதிசயிக்க வைத்தது.   கடைசியாக 1623-ம் ஆண்டு ஜூலை 16, அன்று, இரு கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் 5 நிமிடம் 10 விநாடிகள் சந்தித்தது.  2020ல் இரு கிரகங்கள் சந்திப்பு 6 நிமிடங்கள் 6 விநாடிகள் சந்தித்து கொண்டன.இதே போன்று அடுத்த நிகழ்வு 2418ஆம் ஆண்டு நடைபெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

 

               கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் 2 கோள்களையும் வியப்புடன் பார்த்தனர். சூரியன் மறைந்த பிறகு இரு பெரிய நட்சத்திரங்கள் போல் அருகருகே இரு கோள்களும் காட்சி அளித்தன.

 

Symmetry (from Greek  symmetria -  "agreement in dimensions, due proportion, arrangement") in everyday language refers to a sense of harmonious and beautiful proportion and balance.  In mathematics, "symmetry" has a more precise definition, and is usually refers to an object that is invariant under some transformations; including translation, reflection, rotation or scaling. In physics, a symmetry of a physical system is a physical or mathematical feature of the system (observed or intrinsic) that is preserved or remains unchanged under some transformation.

 

The human brain has been dubbed a “pattern recognition machine”. Good data visualization should be understandable, memorable, and actionable.  Data  visualization compares multiple values and puts the information into context. The process successfully identifies : - Repetition, Alignment, Symmetry. “Of all methods for analyzing and communicating statistical information, well-designed data graphics are usually the simplest and at the same time the most powerful.”


All of the above are digression – at Thiruvallikkeni 30.3.2022 was Vidayarri sarrumurai after 10 day long Panguni Brahmothsavam for Sri Azhagiya Singar.  Here is a random photo of pushpa pallakku – its Thiruman, the pallakku, Garudazhwar on the mathil, Thiruman on Rajagopuram, Rajagopuram are symmetrical !!




 

There is another photo too .. .. which will enable a better visualization !



 

adiyen Srinivasadhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

1.4.2022.

2 comments: