To search this blog

Saturday, February 6, 2016

'ஊர் கூடி தேர் இழுத்தல்' ~ the grand Thiruther & people at Thiruvallikkeni 2016

நமது திவ்ய தேச எம்பெருமான் - ஸ்ரீ பார்த்தசாரதி - பார்த்தன் ஆகிய அர்ஜுனனுக்கு தேர் ஓட்டும் சாரதி ஆனதால் - பார்த்தசாரதி.  தேர் என்றால் பிரம்மாண்டம் - மேலும் தேர் திருவிழா நடக்க ஊர் மக்கள் ஒன்று கூட வேண்டும்- 'ஊர் கூடி தேர் இழுத்தல்' என்பது மரபு.  மரபு, பண்பாடு கடைபிடிக்கப்பட்டு வரும் கிராமங்களில் இன்றும், தேர் அன்று ஆண்கள் எவரும் ஊரை விட்டு போகமாட்டார்கள்.  அனைவரும் ஒன்று கூடி, தேர் திருவிழாவை சிறப்பிக்கச் செய்வர். 



a photo of Sri Parthasarathi Perumal taken earlier

Today, 6th Feb 2016 is day 7 of Sri Parthasarathi Brahmothsavam – the grand Thiruther [chariot]….. one will realise its grandeur, if one were to stand near as the 8 or 9 feet wheel rotates by. It is awesome, as people say.

Thiruther is a grand occasion of togetherness of people.  During Brahmothsavam thousands throng Temple and have darshan of Perumal in His veethi purappadu ~ significantly, during Thiruther, thousands partake – they pull, go around, push, offer buttermilk and panakam [jaggery water] to devotees and there is celebrations on the air, clearly visible. Here are some photos of the day.


Adiyen Srinivasa dhasan. 











No comments:

Post a Comment