To search this blog

Sunday, June 3, 2018

Sri Varadha Rajar Kuthirai Vahanam 2018 # Thiruvallikkeni


குதிரை சங்க இலக்கியங்களிலும்மன்னர் காலத்திலும்,  புராணங்களிலும் சிறப்பாக கருதப்பட்டு உள்ளது.  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு குதிரை. இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்தது.  பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படையும் யானைப்படையும்  இன்றியமையாதவையாக  இருந்துள்ளன. குதிரையேற்றம் ஒரு கலையாக, வீர விளையாட்டாக இருந்து வந்துள்ளது.  இந்திய 64 ஆயகலைகளில் இக்குதிரையேற்றம் பற்றிய பரிநூலும் அடக்கம்.


இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே அற்புத குதிரை வாகன சேவை.  அந்வயித்தவன் தேவாதிராஜன். நம்மாழ்வார் இமையோர் குல முதல்வனை, கேசவா, இடையருடைய குலத்திற்கு முதல்வனானவனே, மிகுந்த ஆஸ்ச்சரியமான  குணசேஷ்டிதங்களையுடைய மாமாயனே ! ; சுக்ரீவனது சந்தேகம் தீர, ஸ்ரீராமாவதாரத்திலே,  கிளைகளோடு சேர்ந்து தழைகள் பொருந்திய ஏழு  ஆச்சாமரங்களை ஒரே அம்பினால் சிதைத்தவனே ~ பல்லாயிரக்கணக்கான   திருநாமங்களையுடையவனே! ~ அடியேன் உன் திருவடியில் பணிகிறேன் - எனது எல்லா பாவங்களையும் ஒழித்து என்னை ஆட்கொள்வீராக என

வினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா!
மனை  சேராயர் குலமுதலே மாமாயனே மாதவா!
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா!
இனையா யினைய பெயரினாய் என்று நைவன் அடியேனே!
என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் பண்ணிய ஸ்ரீமன் நாராயணனை நினைவு படுத்தும் விதத்தில் அமைந்தது இன்றைய குதிரை வாஹனம்.

In Pune, this year’s  Derby winning horse Rochester is reportedly battling for his life after suffering a debilitating fall in a freak accident here at the break of dawn.  Rochester was being led to the race-track for his morning workout when he suddenly reared up and fell after dislodging the rider. The four-year-old colt received an injury on the poll (the area between the ears) which is considered very sensitive. Rochester lay motionless on the track due to a concussion and was unable to stand up despite initial treatment being administered by the Royal Western India Turf Club’s veterinary officers at the accident site.

Horses domesticated thousands of years ago, have been associated with man in many ways – right from farming to warfare.  The 18th  through 20th  centuries produced a flood of treatises on the organization and tactics of cavalry and on the training of cavalry horses and riders. Countless public reports and private diaries, regimental histories and personal memoirs, intensified the deluge, as did a steady stream of disciplinary histories, particularly in the latter half of that period. Many of these works relied not only on the military experience and expertise of their authors, but also on disinterested research and rigorous thinking.

Cavalry has been at the centrestage of warfare .. but horses have been associated with a difference significance after recent elections in Bengaluru.  The single majority party failed to prove its absolute majority on the floor – and now we have the bizarre party with lowest seats backed by another party in power and this too is called democracy.  Negotiations are at the heart of all political deal-making of the sorts we are witnessing in Bengaluru in recent times.  More than the horse, it is the horse-trading !! ~  Behavioural scientists have identified many cognitive short-cuts (called “heuristics”), rather than strictly logical constructs, that the human mind employs while making decisions. Behavioural economics, in turn, builds on concepts of normative decision theory, which is a foundational concept in traditional economics: it encapsulates the rules by which a fully rational individual makes choices. Coming back to the expression, "horse-trading" is normally used to indicate a hard bargaining of some kind. The two bargaining parties show an understanding of the problem and the negotiations are done in a clever manner. Shrewd bargaining is always involved in "horse-trading".  It has assumed totally different meaning especially in political context !!

Tuesday, 3rd June 2018 is day 8  of Sri Varadha Rajar Brahmothsavam. ..  On the Kuthirai vahanam, Sri DevapPerumal  was wearing a crown   worthy of Emperor (one with silver lining and pearl beads embedded on it)  ~  (fondly Savari paagai). Here are some photos of today’s purappadu

~adiyen Srinivasadhasan.


No comments:

Post a Comment