எங்கள் திருவல்லிக்கேணி
வாழ் எம்பெருமானே !! உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் - மற்றை நம் காமங்கள் மாற்றேல்
!!
கோவிந்தனே, இந்த பிறவியில்
மட்டுமன்றி இனி நாங்கள் எடுக்கவிருக்கும் ஏழேழ் பிறவிகளிலும் நாங்கள் உன்னுடன் உறவு
கொண்டவர்களாக இருக்க வேண்டும், மேலும் உனக்கே நாங்கள் அடிமையாகத் தொண்டுகள் புரியவேண்டும்.
Pic
credit & thanks to : Thirumalai
Vinjamoor Venkatesh
No comments:
Post a Comment