To search this blog

Thursday, October 31, 2024

cleaning Deepavali crackers debris !!

 

உனக்கு பணி செய்திருக்கும் தவமுடையேன் !

~  திருவல்லிக்கேணி தீபாவளி புறப்பாடு


பட்டாசு குப்பை, நெருப்பு துண்டுகள் சுத்தம் செய்தல்

Mamunigal Deepavali 2024 purappadu

 Acaryar Swami Manavala Mamunigal Deepavali purappadu 2024

@ Thiruvallikkeni divaydesam




Happy Deepavali 2024 ~ Gangai karaiyil allikkeni Emperuman

 

Krothi Varusham – Aippaisi 1426 (Thurs 31st Oct 2024)  – Happy Deepavali May this festival of lights usher in great moments of happiness, prosperity, good health and well-being in your family.  Deepavali ‘the festival of lights’ is always enchanting – an occasion to wear new clothes, eat sweets, burst crackers, be with friends and relatives – a festivity which brings enjoyment….

 

நமக்கு மிக புண்ணிய நதியான கங்கை மலையிலிருந்து தோன்றி ஹரித்துவாரத்தில்  சமவெளியை தொடுகின்றது. தனது ஆதாரமான கவுமுக்கிலிருந்து 253 கி.மீ. (157 மைல்கள்), கடல் மட்டத்திலிருந்து 3,139 மீட்டர் (10,300 அடி) கங்கோத்ரி பனிமுகட்டின் முனை வரையில் பயணம் செய்த பின்னர் கங்கை நதியானது  ஹரித்வாரில், பரந்து  பாய்கிறது . இந்த நகரத்திற்கு பழம் பெயரானது  கங்கத்வாரா (गंगाद्वार). 

மலைப்பாதையில் புனித கங்கையை பார்த்து பரவசித்துக்கொண்டே பிரயாணிக்கையில் - இரன்டு நதிகள் சங்கமம் பிரமிக்க வைக்கும்.   அலக்நந்தா, பாகீரதி எனும்  புண்ணிய நதிகள், இரு நிறங்களில் வந்து ஒன்றாக சங்கமாவது கண்கொள்ளா கட்சி.  பச்சை வண்ண நிறத்தில் அலகநந்தாவும், சற்றே கலங்கிய பழுப்பு நிறத்தில் பாகீரதியும் சங்கமிக்கின்றன.  பொய்ம்மையிலும் தவறுகளிலும் பிறழ்வது மானுடப்பிறவி.   இந்த பிறவியிலும், அதற்க்கு முந்தைய பிறவிகளிலும் தெரிந்தும், தெரியாமலும்  சேர்ந்து திரண்ட பாவங்களை யெல்லாம்  நொடிப்பொழுதினிலே  போக்கிவிடும்படியான பெருமையையுடைய தேசம் - கங்கையின்  கரைமேல் அமைந்துள்ள  கண்டம் என்னும் கடி நகர் எனும் திவ்யதேசம்.  




Devaprayag  ~  a mystic place where the holy rivers Bhagirathi and Alaknanda meet, merge into one and take the name ‘Ganga’. Lord Rama  and his father Emperor  Dasharatha did penance here.  Here is a collage of Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman and devaprayag sangamam; and a photo of Swami Manavala Mamunigal Deepavali purappadu

 

Happy Deepavali Wishes to you all
 
Regards – S. Sampathkumar
31.10.2024

Wednesday, October 30, 2024

Deepavali eve 2024 - Aippaisi Hastham purappadu

 

Today (30.10.2o24)  is Aippaisi Hastham [Deepavali eve]   at Thiruvallikkeni 



Swami Manavala Mamunigal had purappadu with Sri Varadha Rajar  

Tuesday, October 29, 2024

Swami Manavala Mamunigal Sesha vahanam 2024

 

Thiruvallikkeni Swami Manavala Mamunigal Sesha vahanam

 


ஸ்ரீ வைஷ்ணவம் எனும்  ஆலமரம் தழைக்க இராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினவர்  நம் ஆச்சார்யன் ஸ்வாமி  மணவாள மாமுனிகள்.  எம்பெருமானாரும், யதீந்திர பிரவணரும் - ஸ்ரீமன் நாரணனுக்கு கைங்கர்யம் செய்யும் ஆதிசேஷனின் திருவவதாரங்கள் 

 

29.10.2024

Acaryar Mamunigal harathi

 

Thiruvallikkeni Swami Manavala Mamunigal Sesha Vahanam – Kumba harathi

(in slow motion) 29/10/2024




Mamunigal Uthsavam 2024 - 2 : கற்றோர்கள் தாமுகப்பர்

Mamunigal Uthsavam 2024 - 2 :  கற்றோர்கள் தாமுகப்பர்

ஐப்பசி ஓர் அற்புத மாதம் - அடிக்கடி மழை பொழியும் காலம் .. .. சீதோஷ்ணம் மிதமாக இருக்கும்  - மொத்தத்தில் ஒரு சந்தோஷ சூழ்நிலை.  ஸ்ரீ வைஷ்ணவம் எனும்  ஆலமரம் தழைக்க இராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினவர்  நம் ஆச்சார்யன் ஸ்வாமி  மணவாள மாமுனிகள் ~ அவரது திருவவதாரத்தால் இந்த ஐப்பசி மாசம் சிறப்புற்றது.  மாமுனிகள் மழைச்சாமி - நம் ஆசார்யன் உத்சவத்தில் நல்ல மழை பெய்து நாட்டையே வளப்படுத்தும்.  இன்று 28.10.2024 மாமுனிகள் உத்சவத்தில் இரண்டாம் நாள் – ஏகாதசி.  




The annual 10 day Uthasavam of Sri Manavala Mamunigal is being celebrated very grandly in Thiruvallikkeni and many other divyadesams.  Today, 28-10-2024,  is day 2 of the Uthsavam – being Ekadasi,  Swami Mamunigal had purappadu with Sri Parthasarathi Perumal.   

கற்றோர்கள் தாமுகப்பர் கல்விதன்னில் ஆசையுள்ளோர்*

பெற்றோமென உகந்து பின்பு கற்பர்* – மற்றோர்கள்

மாச்சரியத்தால் இகழில் வந்ததென் நெஞ்சே * இகழ்கை

ஆச்சர்யமோ தானவர்க்கு ! 

 

The above are the immortal words of Mamunigal in His ‘Upadesa Rathinamalai’.. literally a  garland consisting of Upadesam [advices] worth more than gems.  Here Swami Manavala Mamunigal also known as ‘Ramyaja Mathru Yogi’  says : 

“ those  persons who are extremely well learned and who know the real meaning and importance of ancient  scriptures  would for sure acknowledge the greatness of these instructions; those who pursue relentlessly to learn and acquire true knowledge will be glad to receive them………. and practice them too.   Alas, in the World there would also be people who would fit into neither of these groups, but would try to ridicule and demean without having the standard to analyse ~ one should only understand that it is their nature to ridicule and their acts are not worthy of notice at all. “ 





முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு !!  ~  பூர்வாசார்யர்கள் தாமிட்ட உரைகளை மாற்றாமல், அதன்படியே பொருள் உரைத்து, நமக்கு நல்வழி காட்டியவர் நம் சுவாமி மணவாள மாமுனிகள்.  ஸ்ரீவைணவர்கள் ஆகிய நாம் யாரிடத்தில் சரண் அடைகிறோம் ? - அனைத்துலகுமுண்டுமிழ்ந்த பேராழியான் திருத்தாமரைகளிலே !    அவனது பெருமை - ‘அவன் உபாயமாகுமிடத்து வேறொரு உபாயத்தையும் எதிர்பாராமல் தானே பூர்ணோபாயமாயிருந்துகொண்டு காரியம் தலைக் கட்டவல்லவனாகும் பெருமை'' என்று பட்டர் அருளிச்செய்வராம். 

Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar].  Before taking asceticism, Sri Manavala Mamunigal travelled wide and vast to various places and he stayed in Srirangam worshipping Namperumal Srimannathar.  With transformation of Uthama Nambi, Mamunigal grew closer to Namperumal and He started conversing with our Acaryar.     

Our Peiya  Jeeyar relentlessly followed the great Sat  Sampradhayam elucidated to us  by Swami Ramanujacharya.  Mamunigal believed and practised the tenet of Emperumanar darsanam - of following the words of early Acharyars as they are [munnor mozhintha murai thappamal kettu]. Mamunigal’s commentaries are characterised by great clearness and completeness of exposition.  He had 8 famous disciples known as Ashtadig Gajas who were to take over the mantle and spread Sampradhayam for posterity.  

We are enjoying the Thiruvavathara uthsavam of Swami Manavala Mamunigal and at Thiruvallikkeni on day 2 –   Mamunigal had purappadu with Sri  Parthasarathi Perumal adorning vajra kreedam and  senkol.   Here are some photos taken during today’s evening purappadu at Thiruvallikkeni divaydesam.

 
~  அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி  ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
28.10.2024

 

 













 

  

Thiruvallikkeni Arulicheyal goshti 2024

 

Swami Manavala Mamunigal uthsavam – Thiruvallikkeni arulicheyal goshti 28.10.2024



Monday, October 28, 2024

Sri Parthasarathi Perumal Pandian kondai 2024

 


Acaryar Swami Manavala Mamunigal uthsavam day 2 – 2024

Sri Parthasarathi Emperuman Pandiyan kondai




குணமணி நிதயே! நமோ நமஸ்தே; Acaryar Manavala Mamunigal 1 - 2024

Srivaishnavaites  are ecstatic.  Today  27th   Oct 2024 (Aippaisi 10)  started the grand uthsavam of Swami Manavala Mamunigal uthsavam – it is Mamunigal’s  654th   birth day celebrations.    In 4 days’ time it is Deepavali - and  19th of Aippaisi ~ 5.11.2024 – is the exalted day ‘Aippaisiyil Thirumoolam’ ~ the day when our Acarya Swami Manavala Mamunigal’s thiruvavathram occurred. 




There is the illustrious lineage of Purvacharyargal – the hierarchy of Srivaishnava preceptors – through whom the glorious traditions passed by in generations.  Its happy culmination with Namperumal Himself becoming disciple of Acarya Mamunigal redounds the wisdom of our holy lineage.  Swami Emperumanar (Sri Ramanujar) and Mamunigal – both were incarnation of Adisesha.  Born as Nayanar, Mamunigal was an ocean of knowledge, yet learnt at the feet of his erudite father and others – the way Sri Rama and Sri Krishna did, during their stay on earth – through courses under great sages of their times like Vasistha, Viswamitra, Sandeepani .. ..  

The whole Sri Vaishnava World is rejoicing at the very thought of sarrumurai celebrations of great Acaryar.   Getting back to our own place,  there have been rain forecasts – nothing unusual for Chennai, though this year there have been some good rains at the start of the season itself. On day 1  – and after Sri Periyazhwar’s Thirupallandu and Periyazhvar thirumozhi rendering in the afternoon, evening at 0645 pm there was purappadu of Swami Manavala Mamunigal – in Sesha vahanam.  When it rains,  ordinary mortals would take  shelter – move  around carrying umbrellas, wearing rain coats and more – for the Supreme Lord, it is Adisesha who is the parasol. Adisesha in our Sampradhaya is fondly Ananthazhvan ~ he serves the Lord always - in His various avatars, Ananthazhwan accompanies Him in some form and continues his service.  

Sri Erumbiappa in his work  to Varavaramuni Sathakam  extols Acaryar Mamunigal :  

குணமணி நிதயே!  நமோ நமஸ்தே;  குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே |

வரவரமுநயே நமோ நமஸ்தே ; யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே ||  

சிறந்த குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம்.    மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.  

The Lord once decided to depute Adisesha  to the world on a mission to reform men and women and remain there for 200 years. Adisehsa  spent 120 years as Sri Ramanuja, for the rest of the determined period (80 years) he was reborn as Swami Manavala Mamunigal. That our Acharyar Mamunigal  was a manifestation of Adisesha was proved in an incident when some jealous people set fire to his house but he slipped away to safety under certain compelling circumstances and to continue his task uninterrupted he took to ascetic order.  

Today (27.10.2024)  is day 1 of Sri Manavala Mamunigal Thiruvavathara uthsavam –  and it was  purappadu of Mamunigal in Sesha vahanam. Here are some photos taken during the purappadu.  

ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

 
~ adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.10.2024 













Saturday, October 26, 2024

Aippaisi Thirumoolam ~ heralding Periya Jeeyar Uthsavam 2024

அக்டோபர் 18 ஐப்பசி பிறந்தது .. .. சமீபத்திய ஏராளமான மழை பற்றிய அறிவிப்புகள் பொய்த்தாலும் இம்மாதத்தில் நல்ல மழை பொழியும்... சீதோஷ்ணம் மிதமாக இருக்கும்  - மொத்தத்தில் ஒரு சந்தோஷ சூழ்நிலை.

 


We are in the state of extreme Bliss !  - the adjective ‘blissful’ would mean -  Extremely happy; full of joy; experiencing, indicating, causing, or characterized by bliss.  .. ..   the month of Aippaisi   heralds  rains in Tamil Nadu .. .. it is a time of bountiful goodness – Srivaishnavaites are extremely blissful as alongside Deepavali festival comes sarrumurai of Muthal Azhwargal (Thiruvonam, Avittam & sadayam)  and Thirumoolam marks the birth celebrations of our Matchless Acaryar Swami Manavala Mamunigal.  From tomorrow 27.10.2024   starts the glorious 10 day celebrations – Deepavali is on day 5 of the Uthsavam 31.10.2024; Annakkoota uthsavam, the next day and Sarrumurai celebrations (Aippaisi Thirumulam) on Tuesday 5th Nov 2024.

Rains are very important for all living organisms in this World.  Many a times, we do not understand the importance of rain & water and people tend to waste the precious resource.  Heard of Atacama ? 

The yearly precipitation averaged over the whole Earth is about 100 cm (39 inches), but this is distributed very unevenly. The regions of highest rainfall are found in the equatorial zone and the monsoon area of Southeast Asia.  Italy is bracing for more heavy rainfall after stormy weather hit the country over the weekend, causing floods, damage, and loss of life. The Emilia-Romagna region in the north of the country was worst affected, with the city of Bologna recording more than 160 millimeters of rainfall as extreme conditions that had previously hit central France moved into the area. There were more than 300 fire department incidents recorded in the region, with rivers and streams bursting their banks, cars being washed away, and the army being called in to some regions to help rescue people who had become stranded. Italian news agency ANSA referred to much of the area as "remaining on its knees" after the "widespread devastation" caused by the flooding. It also reported that this was the fourth time Emilia-Romagna had experienced severe flooding in less than 18 months. A previous incident in May 2023 left 17 people dead and caused damage running into billions of euros, with fossil fuel emissions specifically blamed as the cause for the increased incidence of such extreme events. 

Our  neighbouring Pakistan Punjab province   said it has planned artificial rains to mitigate the impact of the smog after Lahore faced an alarming Air Quality Index (AQI) of 394.  The first time it was done was in December 2023 that cloud seeding was done for combating hazardous levels of smog and the project had cost an estimated Rs 350 million.  Lahore was declared the most polluted city in the world on Monday with an alarming AQI of 394. The AQI is a measure of the concentration of various pollutants in the air and an AQI above 100 is considered unhealthy and above 150 “very unhealthy”. 

Miles away, Chile's Atacama Desert, the driest nonpolar desert on Earth, stretches across a roughly 600-mile (1,000 kilometers) tract of land wedged between the coastal Cordillera de la Costa mountain range and the Andes Mountains.  The Atacama is the oldest desert on Earth and has experienced semiarid conditions for roughly the past 150 million years, according to a paper in the November 2018 issue of Nature. Scientists estimate that the desert's inner core has been hyperarid for roughly 15 million years, thanks to a combination of unique geologic and atmospheric conditions in the area.   The desert is speckled with stones that have been carried across the playas by powerful wind gusts.  

ஸ்ரீ வைஷ்ணவம் எனும்  ஆலமரம் தழைக்க இராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினவர்  நம் ஆச்சார்யன் ஸ்வாமி  மணவாள மாமுனிகள் ~ அவரது திருவவதாரத்தால் இந்த ஐப்பசி மாசம் சிறப்புற்றது.  மாமுனிகள் மழைச்சாமி - நம் ஆசார்யன் உத்சவத்தில் நல்ல மழை பெய்து நாட்டையே வளப்படுத்தும். 



மழை .. .. மானுடர்க்கு, பயிர்களுக்கும், உயிர்களுக்கும் கோடை மழை.  பூமியின் சுழற்சி காரணமாக காற்று வீசும் திசை சற்றே விலகும். இதன் விளைவு தான் வடகிழக்குப் பருவக் காற்று. வங்கக் கடல் மேலாக வரும் போது அது நிறைய ஈரப்பசையை எடுத்துக்கொண்டு மழை பெய்விக்கிறது.  மழை இல்லாமல் பயிர் இல்லை; மழை பெய்யாவிட்டால் விவசாயம் இல்லை. 

வானின் கொடையே மழை !! மழை வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும்.   கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை விழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம். 

தென்மேற்குப் பருவமழை நிறைய மழையை தரும்.   செய்திகளில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை அங்கு 300 மில்லி மீட்டர் மழை என்று கூறி கேட்டு இருப்போம்.  வானிலை ஆராய்ச்சி மையங்களில் “Rain gauge” என்று கூறப்படும் மழைமானி கருவி இருக்கும். இதைப் பயன்படுத்தித்தான் மழையை அளந்து, 'இத்தனை மி.மீ. மழை பெய்தது' என்று சொல்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள். அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள்.  

"ஐப்பசியில் அடை மழை" என்று சொல்வார்கள். தமிழ் பஞ்சாங்கம் பற்றித் தெரியாதவர்களுக்கென சொல்வதானால் ஐப்பசி மாதம் என்பது அக்டோபர் மத்தியில் தொடங்கி நவம்பர் மத்தி வரை. ஐப்பசியில் அடை மழை என்று சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் டிசம்பர் மத்தி வரை மழை நீடிப்பது உண்டு. அதாவது கார்த்திகை முடியும் வரை மழைபெய்ய வாய்ப்பு உண்டு.   இவ்வாறு பருவம் பார்த்து பெய்வதால் தான் விவசாயம் செழிக்கும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் ஆறு கிணறு குளம் குட்டைகளில் நீர் வளம் பெருகி நல்ல விவசாயம் செய்ய முடியும். 

The eternal place of bliss – the abode of Lord Ranganatha – Thiruvarangam is ‘Periya Kovil’ for devout Srivaishnavaites.   For us everything associated with the reclining Lord Ranganatha is ‘Periya’ (the Big  ~ nonpareil)  ~ the Lord here is Periya Perumal; his consort is Periya Pirattiyar;  the holy bathing [Thirumanjanam] in the month of Aani is ‘Periya Thirumanjanam’ ……….. the Acharyar known as ‘Periya Jeeyar’ is our Swami Manavala Mamunigal who spent a major portion of his life at Thiruvarangam serving the Lord.  

 



Mamunigal (Nam Periya Jeeyar)  is known as ‘Yathindra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar known as ‘Yatheendrar’.  Sri  Manavala Mamunigal is the incarnation of Adisesha.  He was born in Alwar Thirunagari, Tamilnadu in AD 1370.  At birth he was known as ‘Azhagiya Manavala Perumal Nayanaar’.  Later he was hailed in very many names such as ‘Yatheendra Pravanar’, Ramyajamathru, Saumyajamatru, Visada-Vak-Sikhamani , Varayogi, Varavaramuni and more….. 

For a Srivaishnavaite, Kainkaryam is essential; Selfless and unconditional “kainkaryam i.e., service to Lord” cleanses the soul of the performer. One must adore and be attached to their Acharyan and only the direction of Acharyar will lift us from all earthly evils – and for Us fallen at the feet called ‘Ponnadiyam Sengamalam’ – Swami Manavala Mamunigal will direct us and take us to salvation.  Those of us who try and uphold the ideals of our religion and its cultural heritage, will sure be benfitted as it then becomes the responsibility of Acharya to take care of Sishya's Atma guna poorthi. 





சீரும் சிறப்புமான அய்ப்பசியில் திருமூலம் - நாளை  முதல் பெரிய ஜீயர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை வைபவம் துவங்குகிறது.

"அடியார்கள் வாழ,  அரங்க நகர் வாழ,

சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,

கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,

மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண்டிரும்".



 

Hailing the start of Mamunigal uthsavam here is a photo of Mamunigal eedu kalakshepam, birth of ‘Srisailesa thayapathram’ thaniyan and some photos of Swami Manavala Mamunigal at Melukote Thirunarayanapuram taken recently and on earlier visits.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.10.2024.