நமது திருக்கோவில்களில் பிரமோத்சவத்திலே - எம்பெருமானுடன் தொடர்பு கொண்ட - சேஷ, கருட, ஹனுமந்த வாகனங்கள் மிக சிறப்பு.
At Thiruvallikkeni divaydesam – for Sri Parthasarathi & Sri Azhagiya Singar brahmothsavam – on day 2 morning would be the beautiful Sesha vahanam. However, the photos featured here are of a evening purappadu !
Of those who render service to MahaVishnu, Ananthan – the AdiSesha serves Him in the best possible manner that one could visualize. He is with Him when He is moving, sitting and at Thirupparkadal, Emperuman is reclining on him. The serpentine Ananthazhwaan is ever at the service of the Lord in every possible manner.
There is the illustrious lineage of Purvacharyargal – the hierarchy of Srivaishnava preceptors – through whom the glorious traditions passed by in generations. Its happy culmination with Namperumal Himself becoming disciple of Acarya Mamunigal redounds the wisdom of our holy lineage. Swami Emperumanar (Sri Ramanujar) and Mamunigal – both were incarnation of Adisesha. Born as Nayanar, Mamunigal was an ocean of knowledge, yet learnt at the feet of his erudite father and others – the way Sri Rama and Sri Krishna did, during their stay on earth – through courses under great sages of their times like Vasistha, Viswamitra, Sandeepani .. ..
திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் பெருமானுக்கு 'சேஷசாயி' என அழகான திருநாமம். அந்த அரவணையானின் பாதங்களை தொழுது ஏத்துபவர்கள் என்று என்றும் குறைவிலர் !.. . Here is one of the verses of Boothathazhwar:
திரிந்தது வெஞ்சமத்துத்
தேர்கடவி, அன்று
பிரிந்தது சீதையை மான்
பின்போய், - புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே,
நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் தனக்கு
..
~ which would mean :
பல்லாயிரக்கணக்கானோர்
மாண்ட கொடிய மஹா பாரத யுத்தத்திலே, நம் பார்த்தசாரதியாய் - பார்த்தனான அர்ஜுனனின் தேரை
நடத்திக் கொண்டு, பீஷ்மர் போன்றோரின் அம்புகளை தான் தாங்கியதும், அதற்கு
முந்தைய காலத்திலே, ஸ்ரீ இராமனாகத் திருவவதரித்து மாயமானின் பின்னே சென்று,
சீதையை பிரிந்ததும்,
தரையிலே பள்ளி கொள்ள ஆசைப்பட்டதும் போன்ற திருவவதார லீலைகள் எல்லாம் - திருவனந்தாழ்வான் மேலே குளிரப்பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு ஏற்றவை தானோ ? - என வினவுகிறார் நம் பூதத்தாழ்வார்.
The Lord who reclines on a cool serpent bed went about driving a chariot in war. He followed a deer and lost his Sita, and slept on the hard floor. What an irony. though! who are prostrate and worship with most fragrant flowers, the Lotus feet of the Lord reclining in the Milky Ocean, will get the benefit of reaching that great Emperuman residing in Paramapadam ~ the feat that is available to those bright sacred souls of Nithya suris, which is not even available to those like Indira and other devas.
On that grand day ~ 22nd Aug 2016 – Maha Samprokshanam was performed at Thiruvallikkeni for the shrines of Shri Azhagiya Singar [Yoga Narasimhar]; Sri Varadha Rajar; Thirumazhisai Alwar and Sri Anjaneyar at East Tank Sq. St. The consecration was performed as per the Vaikhanasa Agama and thousands of devotees assembled to worship the consecration, have darshan of the new looking Vimanas and Gopurams. On that Samprokshanam day – after Sri Varadharajar purappadu, there was purappau in Sesha vahanam for Sri AzhagiyaSingar. Here are some photos of that purappadu.
Adiyen
Srinivasa dhasan
Mamandur
Veeravalli Srinivasan Sampathkumar
19.08.2020.
Very nice...அந்த சம்ரோக்ஷணை நன்னாளில் அடியேனும் சேவிக்க கொடுத்து வைத்திருந்தேன்
ReplyDelete