To search this blog

Friday, April 26, 2024

Thiruvallikkeni cute lil Horse

 

நீ நடந்தால் நடை அழகு



திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் எம்பெருமான் திருவீதி வலத்தின் அழகுகளை பட்டியலிட்டு மாளாது.  எம்பெருமான் சாற்றுப்படி, நறுமண மாலைகள், திருவாபரணங்கள், திருக்குடைகள், வாகனங்கள், பட்டர் முதலான கைங்கர்யபரர்கள், ஸ்ரீபாதம்தாங்கிகள், அருளிச்செயல் & நான்மறை  வல்லார்கள், இன்னிசை  பல்வேறு கைங்கர்யங்கள் செய்வோர், அழகு கோலங்கள்  .. மேலும், மேலும் - இன்றைய  சிறப்பு - ஒரு வாரமே ஆன அழகு  குட்டிக்குதிரை.




No comments:

Post a Comment