To search this blog

Monday, November 14, 2022

Aippaisi Punarvasu 2022 .. .. the beauty of the Bow of Sree Rama

Today 14.11.2022 is Punarvasu in the month of Aippaisi .. .. it has been raining heavily in most parts of Tamil Nadu.  In Chennai, rains relented during AN but now it is raining heavily !! 


A Western Disturbance as a trough in mid tropospheric westerlies runs along Long. 67°E to the north of Lat. 29°N. -  induced cyclonic circulation lies over central Pakistan & neighbourhood in lower tropospheric levels.  Nearer home, a  cyclonic circulation lies over Southeast Arabian Sea in middle tropospheric levels and a trough runs from this cyclonic circulation to Comorin area in lower levels. Under its influence,  fairly widespread rainfall with heavy rainfall  is experienced in many places over south TamilnaduAs per weather department's latest update, after the Low-Pressure Area (LPA) moving into the Arabian Sea across the Kerala coast, rains have taken a back seat. Now, low pressure developed in the Bay of Bengal would lead to heavy rains in Tamil Nadu from November 16.  

Not a detailed weather report nor a detailed post on Punarvasu purappadu but something on Sri Ramapiran and His famous Bow.  With rain threatening occurred siriya mada veethi purappadu at Thiruvallikkeni around 5.15 pm.    

இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே மாச திருநக்ஷத்திர  புறப்பாடு எனினும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அழகான திருவாபரணங்கள் - திருமார்பு பதக்கம், காசு மாலை, மகிழம் பூ, மல்லிகை, சம்பங்கி,  சாமந்தி, சிகப்பு விருட்சி என மலர்மாலைகள்  - இவை எல்லாவற்றையும் விட.. .. இராமனது திருக்கரங்களிலே அழகான மணிகள் கொண்ட கோதண்டம் எனும் வில்; மற்றோரு திருக்கரத்தில் அம்பு பாணம் !   சற்று கூர்ந்து நோக்கினால் அவரது வில்லின் குமிழ் யாளி போன்ற அமைப்பை கொண்டதையும் அங்கேயும் மணி உள்ளத்தையும் சேவிக்கலாம்.  


மழுப்படை ஏந்திய இராமன் பரசுராமன்; விற்படை ஏந்தியவன் கோதண்டராமன்;  இராமனது சிறப்பை கவிச்சக்கரவர்த்தி கம்பர் - சூர்ப்பனகை வார்த்தைகளாக இவ்வாறு தருகிறார்: 

செந்தாமரைக் கண்ணொடும்,      செங்கனி வாயினோடும்,

சந்து ஆர் தடந்தோளொடும்,      தாழ் தடக்கைகளோடும்,

அம்தார் அகலத்தொடும், அஞ்சனக்  குன்றம் என்ன

வந்தான் இவன் ஆகும், அவ் வல்வில் இராமன்' என்றாள்.  

சிவந்த தாமரை மலர் போன்ற கண்களோடும்;  கோவைக் கனி போன்ற இதழ்களோடும்;  சந்தனம் பொருந்திய உயர்ந்த தோள்களோடும்;   நீண்ட பெரிய கரங்களோடும்;   அழகிய மாலை புனைந்த மார்பினோடும்;   நீல மலை போல வந்து தோன்றும்;  இவ்வுரு உடையவனே;  அவ்வீர வில்லேந்திய இராமன் ஆவான்;   என்று சூர்ப்பணகை மொழிந்தாள்,  என கவிச்சக்கரவர்த்தி கம்பர்  அழகுற விவரிக்கின்றார்.  

First photo of Sri Ramapiran coming out of the gopura vasal for purappadu and a close-up of Sree Ramar alone (though Rama was accompanied by Sitadevi and Lakshmana) – more photos later.  

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.11.2022.

1 comment: