In number
theory, a perfect number is a positive integer that is equal to the sum of its
positive divisors, excluding the number itself. For instance, 6 has divisors 1,
2 and 3 (excluding itself), and 1 + 2 + 3 = 6, so 6 is a perfect number.
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் எத்தகையவன் ? - 'பவர்கொள் ஞானவெள்ளச் சுடர்மூர்த்தி'
- இத்தனை விசாலமான உலகங்களையெல்லாம் ரக்க்ஷிப்பதற்குப்
போதுமான பரப்பையுடைய ஜ்ஞாத ப்ரவாஹம் நிரம்பியவனாய் ‘இப்படி ரக்க்ஷிப்பது தன்பேறு’ என்று
தோற்றும்படியிருக்கிற சுடரேவடிவெடுத்த திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனானவன்.
நனிநிறைவு
என்ற சொல் கேள்வியுற்று இருக்கீறீர்களா ? பரிபூரணம்
perfection என கொள்ளலாம். Perfection
is a state, variously, of completeness, flawlessness, or supreme excellence. The
term is used to designate a range of diverse, if often kindred, concepts. The
oldest definition of "perfection", fairly precise and distinguishing
the shades of the concept, goes back to Aristotle. In Book Delta of the
Metaphysics, he distinguishes three meanings of the term, or rather three shades
of one meaning, but in any case three different concepts. That is perfect:
·
which is complete — which contains all the
requisite parts;
·
which is so good that nothing of the kind
could be better;
·
which has attained its purpose.
When we think of
perfection ‘White’ could come readily to mind ! White is the lightest color and
is achromatic (having no hue). It is the color of fresh snow, chalk, and milk,
and is the opposite of black. White objects fully reflect and scatter all the
visible wavelengths of light. White on television and computer screens is
created by a mixture of red, blue, and green light. A perfectly white surface
diffusely reflects (scatters) all visible light that strikes it, without
absorbing any, irrespective of the light's wavelength or spectral distribution.[
An interesting report in
Live Science states that Engineers have created the whitest
paint ever, and they think it can help fight a warming planet. This whitest
paint surpasses the ultrawhite paint that the same group of engineers at Purdue
University revealed in October 2020, and it can cool buildings just as an air
conditioner would, they report in a new study. If the paint were to cover a roof 1,000 square
feet (93 square meters) in area, it would have a cooling power of about 10
kilowatts. "That's more powerful than the central air conditioners used by
most houses," senior author Xiulin Ruan, a mechanical engineering
professor at Purdue University in Indiana, said in a statement.
The paint's cooling power
comes from its impressive ability to reflect sunlight — and thus infrared heat.
Commercially available paints that are specifically designed to
"cool," reflect about 80% to 90% of sunlight, but they can't cool
surfaces to temperatures that are lower than their surroundings, according to
the statement. The new ultrawhite paint,
by contrast, reflects 98.1% of sunlight — much more than the former record
holder, which reflected 95.5%. The paint is the opposite of the ultrablack one
researchers created in 2014, called "vantablack," which absorbs 99.9%
of visible light. To create the new paint, the team considered more than 100
white materials and then tested about 10 of them in different formulations.
Their previous ultrawhite paint was made of calcium carbonate, a compound found
in rocks and seashells, according to the statement.
ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவ எம்பெருமான் மாத்திரமே பரிபூர்ணன். எம்பெருமான் பரிபூர்ணன் ; சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமாய் இருக்கும் பரிகரங்களை உடையவன் எம்பெருமானைப் பற்றி சொல்லுகின்ற சாஸ்த்ரங்கள் அவனை ‘அகிலஹேய ப்ரத்யநீகன்’ என்கின்றன; ஹேயகுணங்கள் எல்லாவற்றிற்கும் அவன் எதிர்த்தட்டானவன் என்றபடி. அவனிடத்திலுள்ளவையெல்லாம் கல்யாண குணங்களேயன்றி ஒரு வகையான ஹேயகுணமும் இல்லாமையால் அங்ஙனஞ் சொல்லுகிறது. எம்பெருமானுடைய சிறப்பை விளக்கும் திருவாய்மொழிப் பாசுரம் இங்கே :
யவரும் யாவையும்
எல்லாப் பொருளும்,
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற,
பவர்க்கொள் ஞான வெள்ளச் சுடர்மூர்த்தி,
அவரெம் ஆழியம் பள்ளியாரே.
உலகின் உள்ள உயிரினங்களான சேதனர்கள் யாவரும், மற்றைய
அசேதனங்கள் யாவையும் - ஆகிய எல்லாப் பொருள்களும் நெருக்கமின்றியே, தனது திருவயிற்றினுள்ளே
அடங்கும்படி நின்றவனும் பரப்பைப்கொண்ட ஞானமிகுதியை தனக்குக் காந்தியாகவுடைய ஸ்வாமியுமான
அந்த ஸர்வேச்வரன் எமது அநுபவத்திற்குரிய அழகிய
ஆழிப்ரளயார்ணவசயணராவர் (பிரளய காலத்திலே திருப்பாற்கடலிற் கிடந்த நிலை). அத்தகைய பரிபூர்ணனின் திருவடிகளை தொழுது, அவனடி
சேர்ந்தவருக்கு எந்த குறையுமே இராது என்கிறார்
ஸ்வாமி நம்மாழ்வார்.
Here are some photos of Sri Parthasarathi Perumal on the occasion of Ekadasi purappadu at Thiruvallikkeni on 12.7.2015.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11.05.2021.பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.
No comments:
Post a Comment