Ever heard of an animal
known as “Yali” ? ~ திருவல்லிக்கேணியில்
- யானை, குதிரை, சேஷ, ஹம்ச, சிம்ஹ, கருட என உயிரின வாஹனங்களுண்டு. யாளி
வாஹனம் சற்றே வித்தியாசமானது.
The
temple of Lord DevapPerumal ~ Devathi Rajar, (Sri Varadharajar) and
Perundevi thayar at Thirukachi divyadesam is one of the most divine
divyadesams. For Sri Vaishnavaites, reverence is : ‘Kovil~Thirumalai~Perumal Kovil’ –
[referring to the Divyadesams of Thiruvarangam, Thirumala Thirupathi and
Kanchipuram, respectively]. The area
where Sri Varadharaja Perumal temple is located is now known as Vishnu
Kanchi. Kanchi has a rich history and was associated with the Pallava
dynasty as the Pallava rulers ruled the Thondai mandalam for long.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு 'பெருமாள் கோவில்' என்றாலே 'திருக்கச்சி தேவப்பெருமாள் சன்னதி' தான்!
பிரம்மன் மோக்ஷபுரியில் அஸ்வமேத யாகம் செய்யும் போது யாக குண்டத்தில் இருந்து
சங்கு சக்கரங்களுடன் தேவாதி ராஜர் எழுந்து அருளி, அவருக்கு பிரம்மா ஏற்பாடு செய்த உத்சவமே பிரம்மோத்சவம் என ஐதீஹம்.
யாளி எனப்படும் தொன்ம
உயிரினம். இதற்கு, சிங்கமுகமும், யானையின் துதிக்கையும் உண்டு. இது
சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி
யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.
மேற்கத்திய சிந்தனையில்,
இந்த பூமியில் சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் வாழ்ந்ததாக
அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. அது போன்று இந்திய துணைக்கண்டத்தின்
தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் காணப்படுகின்றன.
Today evening, on
day 2 of Sri Varadharajar uthsavam, Devathirajar had purappadu on Yali vahanam. Yali is
a mythical creature seen in sculptures of many temples, often seen on
pillars. It looks like a Lion headed strong animal with the trunk of
elephant and often portrayed as having in its control an elephant, thus
exhibiting its power. Yali is a motif in Indian art, widely used in
south Indian sculpture.
Here are some photos of Sri Varahdar Yali vahana purappadu at
Thiruvallikkeni divyadesam.
adiyen dhasan – S.
Sampathkumar
18th May 2019.
No comments:
Post a Comment