நவராத்திரி விழா : கயிலையே மயிலை
.. .. மயிலையே கயிலை என சிறப்பு பெற்ற கபாலீச்வரம் - திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.: இந்த
சைவ தலத்தில் சிவபெருமானும் கற்பகவல்லி என பார்வதி தேவியும் வழிபடப்பெறுகின்றனர்.
இந்த திருக்கோவிலில் நவராத்திரி உத்சவத்தில் அம்பாளின் திவ்ய தரிசனம்.
జయలక్ష్మి వరలక్ష్మి సంగ్రామ వీరలక్ష్మి ।
ప్రియురాలవై హరికి~ం బెరసితివమ్మా ॥
ஜயலக்ஷ்மி வரலக்ஷ்மி ஸங்க்³ராம வீரலக்ஷ்மி ।
ப்ரியுராலவை ஹரிகிம் பெ³ரஸிதிவம்மா ॥
பாலஜலனிதி⁴லோனி பஸனைனமீங்க³ட³
மேலிமிதாமரலோனி மிஞ்சுவாஸன ।
நீலவர்ணுனுரமுபை நிண்டி³னநிதா⁴னமவை
யேலேவு லோகமுலு மம்மேலவம்மா ॥
-
அன்னமய்ய கீர்த்தனை
Thirumayilai
Kapaleechwaram - Sri Karpagambal Devi Sharadha Navarathri Mahotsavam day 6
evening Ambal in Rajarajeswari Alangaram Darbar kaatchi
11.10.2024
No comments:
Post a Comment