To search this blog

Thursday, October 10, 2024

Navarathri 2024 - Abayambigai Mylapore

 

திருமயிலை   ஸ்ரீவீர பத்ரேஸ்வரர் திருக்கோவிலில்

அபயாம்பாள் மஹாலக்ஷ்மியாக அலங்காரம் தரிசனம்.

 


மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த

அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்

பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.

 

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம் திருக்கடையூராகும். இத்தலத்தில் உள்ள இறைவியை வேண்டி அபிராமி பட்டரால் இயற்றப்பட்ட அபிராமி அந்தாதி !! 

Navarathri Celebrations.  Sri Abayambigai in Mahalakshmi thirukkolam – Sri Veera Badra Swami thirukkovil, Thirumayilai.

 
-S Sampathkumar
10.10.2024  







No comments:

Post a Comment