கம்ப மத யானைக்* கழுத்தகத்தின்
மேல் இருந்து*
இன்பமரும் செல்வமும்* இவ் அரசும்
யான் வேண்டேன்* …. …
யானை மீது அமர்தல் சிறப்பு ! - பட்டத்து யானையின் மீது அரசர் தாம் பவனி வருவர் - அத்தகைய சிறப்போ இன்பம் அளிக்கும் எந்த செல்வங்களோ, ஏன் அரசாங்கமும் கூட வேண்டாம் - எம்பெருமான் திருவேங்கடம் உறைபவன் அருகில் இருப்பது மட்டுமே வேண்டும் என்கிறார் குலசேகர ஆழ்வார்.
திருவல்லிக்கேணி புண்ணிய பூமியில் வாழ்ந்து இருந்து நம் பார்த்தசாரதி எம்பெருமானின் நித்ய தர்சனமும் - யானை வாஹன புறப்பாடு சேவித்தலுமே பூர்ண ஆனந்தம்.
Chithirai
Brahmothsavam – Sri Parthasarathi Emperuman Yanai vahana purappadu this evening
9.5.2023
No comments:
Post a Comment