திவ்யதேசத்தில் வாழும் நாம் எம்பெருமான் முன்னாடி நின்றால் - திவ்யமங்கல ஸ்வரூபத்தை, திருமுக மண்டலத்தை, திருப்பாதங்களை, அபய ஹஸ்தங்களை, திருவாபரணங்களை, சேவித்து இன்புறலாம்.
எம்பெருமான் பின் நடந்து சென்றாலோ - இது போன்ற சேவை அமையலாம். எல்லாம் அவன் அருள்.
No comments:
Post a Comment