அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை
மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமப்போது, பாவங்கள் / தீயவைகளை தேய்ந்து அறம்
வளரும், எல்லா நன்மையையும் பயக்கும்.
உலகோர்க்கு நல்வெளிச்சம் தரும் தீபாவளி திருநாளில் - கொரோனா போன்ற அனைத்து
கொடியவைகளின் தாக்கங்களில் இருந்தும் உலகம் மீண்டு, தழை நல்ல இன்பம் தழைக்க நம் ஸ்ரீபார்த்தசாரதி,
முதலாழ்வார்கள், இராமானுஜர், ஸ்வாமி மணவாளமாமுனிகள்
ஆகிய - ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளில் பிரார்த்திப்போம்.
*இனிய தீபாளி 2021 வாழ்த்துக்கள்*.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் [மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்]
3.11.2021
No comments:
Post a Comment