செய்வதற்கு அரிய செயலும் மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால் எளிது ஆகும்.
Thiruvallikkeni Kodai
uthsavam ~ day 2 : 2018
There
are a row of houses in Kairavini kulakkarai known as ‘Gate aam’ – one entrance
is at Tank Square and the other is at the other end – Venkatrangam Street –
during Kodai uthsavam, Perumal has purappadu through this gate !!..
Summer
rains are not totally uncommon – people expect rains for reducing the heat and
more so for water .. but at
Thiruvallikkeni, devotees would think
that it should not rain in the evening for it is Kodai uthsavam now. This is 7 day Uthsavam and on earlier days, Sri Parthasarathi used to visit Vasantha
Bungalow. Today (14th July
2018) is day 2 of Kodai Uthsavam for Sri
Parthasarathi Swami at Thiruvallikkeni divyadesam.
அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி*
பெருக முயல்வாரைப் பெற்றால்* - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்று முடித்தன்றே*
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து. ~ ஸ்ரீ
பூதத்தாழ்வார் பாசுரம். இரண்டாம் திருவந்தாதி.
There is nothing impossible for the devotee who has sought
refuge in Sriman Narayana. He accepts all with love just as He did for
that elephant Gajendra. That beautiful white elephant battling life, yet
offered flowers, bowed low and attained desired fruit by surrendering to Sriman
Narayana.
During Kodai Uthsavam, Sri
Parthasarathi and Ubaya Nachimar have purappadu in separate kedayams… in those
days when He visited Vasantha bungalow, there would be Unjal and on return
Perumal and Nachimar would be together in the same kedayam. Here
are some photos taken by me during today’s purappadu.
திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு வருடம் முழுவதும் பல
உத்சவங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. கோடை கால முடிவில் நடைபெறும் உத்சவம்
"கோடை உத்சவம்". சில வருடங்கள் முன் வரை, நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் மாலை வேளையில்
வசந்த உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளி இளைப்பாறி, பின்பு வெய்யில் தணிந்ததும் திரும்புகால்
புறப்பாடு கண்டு அருள்வார்.
இப்போது 'வசந்த உத்சவ பங்களா' இல்லாத காரணத்தால் 'பெருமாள் வெங்கடரங்கம் பிள்ளை தெரு வழியாக
புறப்பாடு கண்டு அருளி, "கேட்
ஆம்" என்று அழைக்கப்படும் வீடுகள் வழியாக குளக்கரைக்கு திரும்பி புறப்பாடு கண்டு
அருள்கிறார். இவ்வுத்சவத்தில் 'ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தனி கேடயத்திலும்,உபய நாச்சிமார் தனி கேடயத்திலும்" எழுந்து அருள்வது விசேஷம்.
~ adiyen Srinivasa dhasan.
No comments:
Post a Comment