ஸ்ரீ
வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம்
பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து
தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில்
நாதமுனிகள்.
Chennaites would well remember this project
that ran into many a political troubles ~
first conceived in mid 1970s, the
Veeranam project, was to deliver water to the parched metropolis of
Chennai. The pipes at some point were
lying ungainly at many places, providing housing for some .. .. years later
water was not to flow from the parched
Veeranam tank, 235 km away from the city, but instead the Chennai Metropolitan
Water Supply and Sewerage Board (Metrowater)
dug out a network of 45 deep
borewells north of the tank.
On third day of
Brahmothsavam of Sri Azhagiya Singar (25th June 2018) – it is Garuda
vahanam in the morning and ‘Hamsa
Vahanam’ in the evening. The
Thiruvallikkeni Hamsa vahanam is one of the heaviest among the vahanams. Today being ‘Aani Anusham’ – it marks the
sarrumurai vaibhavam of Acharyar Nathamunigal, who was extolled with such high regards by Sri Alavanthar who
in his ‘sthothra rathnam’ praises his spiritual master Svami Nathamuni in three
hymns. Svami Nathamuni is identified as
the eternal refuge both in this world and the next.
At Chennai, in
summer we start worrying about the drinking water as the storage capacity in
the tanks that supply water to the metropolis run dry. In the sweltering heat – residents are worried about
water shortage. Every street we see
water tankers and people running after them with colour colour plastic
pots. Though there are four reservoirs
of Poondi, Cholavaram, Redhills and Chembarakkam as lifelines for drinking
water needs of Chennaites, there is another important water source that
supplements daily water supply to the city and that is more than two hundreds
of kilo meters away…… The lake spoken in
Ponnyin selvan is about is 235 km away
from Chennai, yet becoming its lifeline, supplying roughly 50 to 180 million
litres of water to the city every day.
The lake owes its existence to Chozha
prince Rajaditya who in the 10th century
assigned his men the task of excavating this tank, to collect the
surplus waters of the Kollidam River.
In the 1830s, Arthur Cotton, the engineer who later
harnessed the waters of the Krishna and Godavari, studied the tank in detail.
He noted that there was no serious defect in the tank (this, 900 years after it
was constructed) .. in recent decades much water has flown in concrete pipes
becoming hotly debated corruption topic.
The Veeranam lake derived its name from the nearby place ‘Veera Narayana
puram’ which is of great significance to Srivaishnavaites. The Veeranam project, to supply water to
Chennai, was conceived in 1967; later got mired in rampant corruption; once
there were so many pipes lying unutilized in the city that were synonymous with
the corruption in the project . The
project's completion in 2004 was a major political victory for the AIADMK
government of the time due to the project's long history of corruption and
politicking. At some point of time, water started flowing from the lake to
Chennai.
பொன்னியின்
செல்வன் படித்தவர்களுக்கு வந்திய தேவனையும் அவனது குதிரை மெல்ல நடந்து சென்ற கடல் போன்ற
வீராணம் ஏரியையும் நன்கு தெரியும். தமிழகத்தில்
வாழ்ந்து வரும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீராணம் ஏரி, அதனை சுற்றிய ஊழல், பெரிய பெரிய
பைப்புகள், ஒரு காலத்தில் அதனுள் குடித்தனம் நடத்திய ஏழைகள் என பல நினைவுகள் மலரும்.
நாதமுனிகளும்,
யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னார் கோவில்’. வீரநாராயணபுரம்
என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் சுவாமி நாதமுனிகள் அவதார திருத்தலம். ஸ்ரீமந் நாதமுனிகள், இத்திவ்ய தேசத்தில், ஈச்வர
பட்டருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி, நாத ப்ரஹ்மர்
என்றும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார்.
முதன்முதலில் அரையர் சேவையை இவர் தொடங்கி வைத்தார்.
அது இன்றளவும் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், மேல்கோட் திருநாராயணபுரம் மற்றும் சில திவ்ய தேசங்களில் நடந்துவருகிறது.
நாதமுனிகள் தமது தந்தை மற்றும் குமாரருடன் (ஈச்வர முனி)
- வட மதுரை, விருந்தாவனம், கோகுலம், கோவர்தனகிரி, த்வாரகை, பதரிகாஸ்ரமம், நைமிசாரண்யம்
மற்றும் பல திவ்ய தேசங்களை மங்களாசாஸனம் பண்ணுவதற்காக சென்றார். அப்பொழுது யமுனை நதிக்கரையில்
கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு (யமுனைத் துறைவனுக்கு)
கைங்கர்யம் செய்து வந்தார். ஓரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டு
மன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்ப பல திவ்யக்ஷேத்திரங்களை
சேவித்துக்கொண்டு திரும்பினார்.
ஒரு
சமயம் சில வைணவர்கள் இவரது குடில் முன்பே ''ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே'
எனும் திருவாய்மொழி பாசுரத்தை சேவித்ததை கேட்டுண்டு - அதன் முடிவில் - ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருவதால், அப்பாசுரங்களை
தேடி அலைந்தார். ஆழ்வார் திருநகரியில் மதுரகவி
ஆழ்வார் சிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார்.
அவரிடம் கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரங்களை
கற்று, அவற்றை 12000 முறை திருப்புளியாழ்வார்
((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்தித்து, தமது அஷ்டாங்க யோக
பலத்தால் நம்மாழ்வாரைத் தியானித்து நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய சகல அர்த்த
விஷேசங்களையும் - சடகோபனிடத்தில் இருந்து பெற்றுக்கொண்டார். நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளியதையே உபதேசரத்தினமலையில்,
மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச்செய்தார். இவ்வாறாக நாம் அநுஸந்திக்கும்
'நாலாயிர திவ்யப்ரபந்தம்' - ஸ்ரீமந் நாதமுனிகளாலேயே நமக்கு கிடைக்கப்பெற்றது.
In SriVaishnava
Satsampradhayam, great emphasis is on ‘Guru Parampara’ that starts from Sriman
Narayana Himself, down to Sri Nathamunigal who has to be remembered ever for
what he gave us – *Sri Naalayira Divyaprabandham*. Sri Nadhamunigal was born in Anusha nakshatra of ‘Ani’ month at Sri
Veeranarayanapuram. Sri Nathamuni went
on a long pilgrimage that took him to holy places like Mathura, Vrindhavan, and other holy
places including Puri. Back home, upon
hearing some Srivaishnavaites reciting Thiruvaimozhi pasuram (that had sort of
become extinct ) ‘Aaravamuthe’ and curious to know the rendering in full ~ he followed its trail that led him to
KUmbakonam; Lord Aravamudhan directed him to ThiruKurugoor; with the divine
blessings, collated Sri NalayiraDivyaprabandham and thence onwards these hymns
are continually sung in Divyadesams and
other Sri Vaishnavaite temples, Dravida Veda.
Nathamunigal was
also a great Bhakti Yogi and practiced the Yoga of eight accessories ( ashtAnga
yoga); he authored the treatise “Yoga
Rahasya”. He was also an exponent of
divine music who initiated the ‘singing
of divyaprabandham ~ now known as ‘Arayar Sevai’. Without this great Acharyar’s
efforts in retrieving aruliCheyal,
theVaishnava World would not have got the rich possessions that we have
today. Alavanthar in his
SthothraRathinam sings the glories of Nathamunigal in the first 3 slogas.
Acharyar Nathamunigal
codified the treasure of the most divine ‘Nalayira Divya Prabandham’. He also
revived the Adhyayana Utsavam instituted by Thirumangai Azhwar. After him, the Guru paramparai mantle passed
on to Uyyakondar, Manakkal nimbi and
thence to Yamunacharyar @ Aalavandhar, the grandson of
NathaMunigal.
Salutations to Naatha
muni who had the single minded devotion to the Lord and who is the treasure of
both Gnaana and Vairaaghya. At
Thiruvallikkeni Sri Nathamunigal had purappadu with Lord AzhagiyaSingar in hamsa
vahanam. Here are some photos taken
during the Brahmothsava purappadu of Sri AzhagiyaSingar.
~adiyen
Srinivasadhasan.
Photos of Sri
Nathamunigal at Avatharasthalam Kattumannar koil, credit : Sri TMK Sriram.
25th June 2018.
No comments:
Post a Comment