Today, is Ratha Sapthami. Ratha means chariot. Sapthami is a thithi in a
lunar month falling on the 7th day of both sukla
and Krishna paksha. Ratha Sapthami also Surya Jayanthi is
celebrated on 7th day after Thai Amavasai- Shukla paksha
(waxing phase of moon) dedicated to God Surya. This morning I
had posted about Surya Prabhai and in the evening it was the cool silver
Chandra Prabhai purappadu for Sri Parthasarathi.
நிலாவையும்
வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே : பாரதியார் வரிகள். பெரியாழ்வார்
கண்ணனை வளர்க்கும் பருவத்தில், தனது 'பெரியாழ்வார் திருமொழியில் 'பத்து பாடல்களில், சந்திரனை வளரும் அழகு கண்ணனுடன்’ விளையாட அழைக்கிறார். மேகத்தில் மறையாமல்
விளையாட வரச் சொல்லி "மஞ்சில்
மறையாதே மாமதீ மகிழ்ந்தோடி வா" என்கிறார்.
சந்திரன்
குளிர்ச்சியானவன்; சந்திரனுக்கு நிலா, அம்புலி, வெண்மதி, என பெயர்கள் உண்டு. முழுமதி மிகவும் சந்தோஷத்தை தர
வல்லது. நிலவை நோக்கி
கைநீட்டி,தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும்
பருவம் - அம்புலிப்பருவம். புவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா
பிறை சுழற்சியாலும் தொன்மைக்காலத்திலிருந்தே மனித
சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில், குளிர்ச்சியான சந்திரன்
மிகுந்த தாக்கமேற்படுத்தி உள்ளது.
பூமியின்
ஈர்ப்புச் சக்தி காரணமாக, பூமியைச் சந்திரன் சுற்றிவருகிறது. மனிதன்
உயரே அனுப்பியுள்ள எண்ணற்ற செயற்கைக்கோள்களும் இதே காரணத்தால் பூமியைச்
சுற்றிவருகின்றன. பூமியைச் சந்திரன் சுற்றுவதுபோலவே வியாழன் கிரகத்தை 64 சந்திரன்கள் சுற்றிவருகின்றன. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில்
வியாழன்தான் மிகப் பெரியது. எனவே, அது மற்ற கிரகங்களைவிட அதிக ஈர்ப்பு சக்தி
கொண்டது.
திருவல்லிக்கேணி
பிரம்மோத்சவத்தில் ரத சப்தமியான இன்று
காலை பெருமாள் சூர்யப்பிரபையிலும்; மாலை, குளிர்ச்சியான வெள்ளி நிறமுடைய சந்திரப்
பிரபையிலும் புறப்பாடு கண்டு அருளினார்.
The Moon (or Luna) is the Earth’s only
natural satellite – considered to have been formed 4.6 billion years ago around some 30–50
million years after the formation of the solar system. The Moon is in
synchronous rotation with Earth meaning the same side is always facing the
Earth. In reality both sides of the Moon
see the same amount of sunlight however only one face of the Moon is ever seen
from Earth. This is because the Moon rotates around on its own axis in exactly
the same time it takes to orbit the Earth, meaning the same side is always
facing the Earth.
Though our moon is alone – there are many
more of other planets. Jupiter's moon Europa doesn't look like a particularly
inviting place for life to thrive; the icy satellite is nearly 500 million
miles (800 million kilometers) from the sun, on average – beneath its icy crust
lies a liquid ocean with more water than Earth contains. This ocean is shielded
from harmful radiation, making Europa one of the solar system's best bets to
host alien life. That's one of the reasons Europa is so alluring to scientists.
It has all the elements thought to be key for the origin of life: water,
energy, and organic chemicals, the carbon-containing building blocks of life,
scientists say.
Moon has enamoured mankind for ages – in our
literature and in Divyaprabhandnam too, there is mention of moon in many a
places. Moon is characterised as a cool,
pleasant one. On Ratha Sapthami day – in
the evening Sri Parthasarathi Perumal had purappadu in Chandra prabhai and here
are some photos of the purappadu.
With regards – S. Sampathkumar.
14th Feb 2016.
The first man to set foot on the Moon in
1969 was Neil Armstrong on the Apollo 11 mission, while the last man to walk on
the Moon in 1972 was Gene Cernan on the Apollo 17 mission. Since then the Moon
has only be visited by unmanned vehicles. All the 12 to set foot on man have
been American males.
No comments:
Post a Comment