ஒரு அழகான தமிழ் சொல் : கேயம்
- பாட்டு . தீம் என்றால் - இனிமை ; எம்பெருமான் கண்ணன் தன் புல்லாங்குழலில் இசைத்தது
வேணு கானம் - மிக இனிமையான பாட்டு.
Kēyam (கேயம்) noun - that which is fit to be sung, played on
musical instruments; இசைத்தற்குரியது.
ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரமும் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி
எம்பெருமான் 3ம் நாள் காலை தெப்பத்திற்கு எழுந்தருளிய அவசரமும்.
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண் வாசப் பூங்குழல்
பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல - மாயக் கோலப் பிரான்
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
No comments:
Post a Comment