To search this blog

Thursday, March 13, 2025

Rajagopuram of Thiru Pullirukku Velur !!!!

 

A pic of tall imposing Rajagopuram (taken from inside) of temple  -  திருப்புள்ளிருக்குவேளூர்  ~  wonder where it is ??  

 


தேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடன் விளங்கிய  இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும்.

 

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்

உள்ளார்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையுமிடம்

தள்ளாய சம்பாதி சடாயு என்பார்தாம் இருவர்

புள்ளானார்க்கு அரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. 

தேன் நிறைந்த அழகிய கொன்றை மலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தை மலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்கு வேளூர். 

This temple is famously known as “Vaitheeswarar Koil”  -  வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.   வேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூரின் சங்ககாலப் பெயர். 

The  temple place  is also famous or palm leaf astrology called Naadi josiyam. It is located 7 kilometers from Sirkazhi, 235 kilometers from Chennai, 27 km from Chidambaram, 110 km from Thanjavur and 13 km from Mayiladuthurai.  Built almost 1000 years ago this ancient Saivaite  temple is dedicated to Lord Vaidyanathar (Lord of Healing and Divine Physician) and His Consort Thaiyal Nayagi (The Mother who can sew up wounds)  



A close up of the gopuram depicting  Lord Narasimha slaying the demon Hiranyakasipu. 

 
Regards – S Sampathkumar
13.3.2025

3 comments:

  1. Wow pics and astouding details - Saritha

    ReplyDelete
  2. Learnt new things today - Pushpa

    ReplyDelete
  3. Interestingly posted. 🌹 Sowmya

    ReplyDelete