நம்
ஆசார்யர் ஸ்ரீ உ.வே. சண்டமாருதம் ஸ்வாமி என்கிற
பெரிய ஸ்வாமி தொட்டையாச்சார்
திருக்கடிகை சோழசிம்மபுரத்தில், தக்கான் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜபெருமாள் சந்நதியில் சேவை சாதித்து எழுந்து அருளியிருக்கும் திருக்கோலம் - திருமேனி அழகும் சிகையழகும்.
வாதூல ஸ்ரீனிவாஸார்ய தனயம் வினயாதி கம்
பிரஜ்ஞாநிதிம் பிரபத்யேஹம் ஸ்ரீநிவாஸ மஹாகுரும்
Nam
Acaryar – Sri U Ve Chandamarutham swami – Periya Swami
Thoddaiyachar – as at Sri Varadharaja swami Thirukovil at Thakkankulam
Thirukadigai, Cholasimhapuram.
No comments:
Post a Comment