A
truly magnificent Temple sprawling 2.7 acres of land is coming at the His Janmasthan
– the place of birth of Sree Rama. The Ayodhya Ram Mandir, is set
to be a reality for us in our generation. Centuries have passed by,
millions have been praying for this magic moment. We are indeed fortunate to live and witness
and grandeur opening on January 22, 2024.
Let
us pray to Lord Rama for the triumph of good over evil and together let us
chant Rama Namam.
'ஸ்ரீமத்
இராமாயணம்" அறத்தின் நாயகனான ஸ்ரீராம
சந்திர மூர்த்தியின் உயர்ந்த குணங்களை பாராட்டி, அவர்தம் வரலாற்றை உரைப்பது. இராமபிரான்
அவதரித்த திரு அயோத்தியில் அவர் பிறந்த இடத்தில
ஒரு அற்புத திருக்கோவில் எழுப்பப்பட்டு வருகிறது. 22.1.2024
அன்று அந்த திருக்கோவிலில் "பிராண பிரதிஷ்டை". நாமும், நமது இல்லங்களில்,
எம்பெருமான் புகழ் பாடி - இராம நாமம் ஜபிப்போம் :
ராம நாமம் ஒரு வேதமே, ராக தாளமொடு
கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்; இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு ராம நாமம் ஒரு வேதமே.. ..
இன்று மாலை திருவல்லிக்கேணியில் நூற்றுக்கணக்கான
பக்தர்கள் ஸ்ரீராமபிரான் தாரக மந்திரத்தை கூட்டு பிரார்த்தனையில் ஜபித்து, திருக்கோவில்
மாட வீதிகளில் வலம் வந்தனர்.
This
evening hundreds of devotees chanting “Sree Ram, Jaya Ram, Jaya
Jaya Ram – Om” – did periya mada veethi prathakshanam. Here are some photos
and a video. : https://youtu.be/AvwfKIsJ5ek
Victory
of Maryada Purush Sree Rama, the embodiment of virtues and auspiciousness,
uplifter of downtrodden, benevolent giver of boons and the ONLY God who
sanctifies even the sinners who worship Him and become good.
15.1.2024
No comments:
Post a Comment