கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம்,
நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் அழிக்கக்
காரணமா இருப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் காலடித் தாமரையைப் பணிகிறேன்.
..
கணபதி உன்பேரை சொல்லி நாங்கள் அழைத்தாலே - தீவினைகள் எல்லாமே ஒழிந்து ஓடிடுமே !
நம்பினோரை
காப்பவன் ஆனைமுகத்தோன் .. இந்த வியாபாரியின் முகத்தில் பிள்ளையாரிடம் நம்பிக்கையும்,
அதனால் பெற்ற ஆனந்தமும் உள்ளது !!
2.9.2022
யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் அழிக்கக் காரணமா இருப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் காலடித் தாமரையைப் பணிகிறேன்.
ReplyDeletedesign.cricut
cricut maker deals
cricut autopress
cricut heat press guide