Chennai has
been experiencing heavy rains, making people happy. The northeast monsoon arrived in Tamil Nadu
as parts of the state received heavy rainfall, accompanied by thunderstorms on
Thursday in the wee hours of morning. Most parts of Chennai received heavy
rainfall, leading to waterlogging in several areas. At Thiruvallikkeni copious water flow into
the temple tank ‘Kairavini pushkarini’ of Sri Parthasarathi Swami temple is
making Thiruvallikkeni vasis happy.
According to the India Meteorological Department (IMD), Chennai and
neighbouring districts of Tiruvallur, Kancheepuram and Chengalpattu will
receive heavy rainfall over the next few hours. Chennai recorded a total of 872
mm of rainfall, while the the average rainfall recorded was 97.27 mm. At places, it was close to 20 cm with
Mylapore recording the highest ! .. .. it augurs well ..
“rains are very essential”.
Thiruvalluvar’s
simple yet very powerful message on nature, agriculture and what constitutes
life .. அற்புத
கருத்தை அளிக்கும் செந்நாப்போதாரின் இன்று படித்த திருக்குறள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்
றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
மேகத்திலிருந்து
மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.
Do you live
in an apartment complex .. .. how often do you go to the terrace, especially at
the night times. Or from your windows,
is the night sky visible ? Living in towns and cities, few of us get to see the
true beauty of the night sky, unpolluted by artificial light. In 2021 and
beyond, celestial escapes will be in high demand, as people seek time in the
wilderness as an antidote to the stresses and strains of modern life. It may be
hard to believe but there are places in the world where, after dusk, it is
possible to read by starlight and to see your shadow in the light of the moon.
இரவு வேளைகளில் ஆகாயத்தை நோக்கி அமர்ந்து விண்மீன்களையும் நக்ஷத்திரங்களையும் கண்டு களித்தல் எவ்வளவு ஆனந்தம் தரும் ! .. ஆகாயம், வானம், விண் - தேவலோகம், - நம் ஆழ்வார்கள் வார்த்தையில் 'விசும்பு' - அதுவும் எப்படி பட்டது ? - clear sky - தெளி விசும்பு.
The sky is
also referred to as ‘celestial dome ‘ as it lies above the surface of the Earth, including
the atmosphere and outer space. In the field of astronomy, the sky is also
called the celestial sphere. This is an abstract sphere, concentric to the
Earth, on which the Sun, Moon, planets, and stars appear to be drifting. The
celestial sphere is conventionally divided into designated areas called
constellations. The daytime sky appears blue because air
molecules scatter shorter wavelengths of sunlight more than longer ones (redder
light). The night sky appears to be a mostly dark surface or region spangled
with stars. The Sun and sometimes the Moon are visible in the daytime sky
unless obscured by clouds. At night, the Moon, planets, and stars are similarly
visible in the sky.
விசும்பு என்றால் : வானம்,
ஆகாயம், விண்- மற்றைய பொருட்கள் : மேகம்; தேவலோகம்; திசை; சன்னமான அழுகை. இதோ
இங்கே நம் கலியன் திருமங்கை மன்னனின் அற்புத திருமொழி பாசுரம் :
பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமும் இவையாயினான்,
பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலி பெருகுமிடம்,
காரும் வார்ப்பனி நீள்விசும்பிடைச்
சோருமாமுகில் தோய்தர,
சேரும் வார்ப்பொழில் சூழ் எழில்
திருவேங்கடம் அடைநெஞ்சமே.
பஞ்ச பூதங்கள் எனப்படும் :
நீர்; நெருப்பு; காற்று;
நிலம்; , ஆகாயம் எனும் பஞ்சபூத ஸ்வரூபியானவனும்,
ஸஹஸ்ர நாமங்களாலும் பிரதிபாதிக்கப்படும் பரிசுத்தமான,
கருமை பயனான, பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான்
ஸ்ரீமன் நாரணன் - வளருகிற இடமானதும், பெரிய
ஆகாசத்தினின்றும் மழைநீரும் மிக்க பனித்துளியும் பெய்யப்பெற்றதும், வானத்திலுள்ள காள மேகங்கள் வந்து படியும்படியாக பொருத்தமான
உயர்ந்து ஓங்கி மணம் கமழும் ரம்மியமான சோலைகளாலே
சூழப்பெற்றதும் எழில் பொங்கும் அழகினையுடைய
திருவேங்கடத்தை சென்று அடை என்று தம் நெஞ்சிற்கு ஆணையிடுகிறார் கலியன். திருமலையோ, திருவரங்கமோ, திருவல்லிக்கேணியோ வேறு
எந்த திவ்யதேசமோ .. .. நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் தன பக்தர்களை காப்பாற்ற எப்போதும்
காத்திருக்கிறான். அவன் திருவடி நீழலில் சேர்வதே
நமக்கு எல்லா பிணிகளுக்கு மருந்து.
Life in a divyadesam offers wondrous opportunities of His darshan and here are some photos of Thavana Uthsavam of Sri Parthasarathi Perumal (morning and evening) purappadu of 13.3.2011.
Mamandur Srinivasan Sampathkumar
29.10.2020
No comments:
Post a Comment