To search this blog

Monday, June 26, 2017

रामो विग्रहवान् धर्मः : Kodai Uthsavam day 3 at Thiruvallikkeni 2017

**தேசும் திறலும் திருவும் உருவமும், மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் – பேசில்**

எம்பெருமானை நினைத்த மாத்திரத்திலே, அவனது - தேஜஸ்ஸும், பராக்ரமமும், செல்வங்களும்,  அழகிய ரூபமும், குற்றமற்ற நற்குலமும் மற்றுமுள்ள நன்மைகளும், நம்மை நலம்புரிந்து வந்தடையும். 

எம்பெருமானின் அவதாரங்களிலே  இராம அவதாரமும் கிருஷ்ணாவதாரமும் மிக்க சிறப்புற்றவை.   சக்ரவர்த்தியான  ஸ்ரீராமபிரான், சகல சிறப்புகளும் மிக்கவன்.  மிகுந்த உயரிய குணாதிசயங்கள் கொண்டவன்.

रामो विग्रहवान् धर्मः साधुस्सत्यपराक्रमः । राजा सर्वस्य लोकस्य देवानां मघवानिव ॥
ராமோ விக்ரஹவாந் தர்ம: ஸாதுஸ்ஸத்யபராக்ரம: ।
ராஜா ஸர்வஸ்ய லோகஸ்ய தேவாநாம் மகவாநிவ ॥


Sri Rama was the embodiment of Dharma; He was a good man endowed with great valour coupled with all virtues.  He was the King of all Worlds yet chose to go to the forest forsaking all pleasures obediently following the words of His father to Kaikeyi. 

                 At Thiruvallikkeni divyadesam today is day 3 of Kodai Uthsavam and Sri Parthasarathi had chinna mada veethi, kulakkarai, gate house purappadu.  Here are some photos of the evening.






adiyen Srinivasadhasan.                                                                                  26th July 2017

Credits : readramayana.org and dravidaveda.org.

No comments:

Post a Comment