To search this blog

Thursday, June 16, 2016

Sri Azhagiya Singar Simha vahanam - day 2 eve at Thiruvallikkeni : 2016

நமது புண்ணிய பூமிக்கு  " பாரதம்"  எனும் பெயர் ஏற்படக் காரணமானவன் இந்தியாவின் முதல் சக்ரவர்த்தியான பரதன்.  இந்தப் பரதன் சிங்கத்துடன் விளையாடுவான் ஆதலால்  அவனுக்கு சர்வதமனன் என்ற பெயரும் உண்டு.

பாரதியார் தமது தேசிய கீதங்களில்  ** சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத் தட்டி விளையாடி  நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி, ஒளியுறப் பெற்ற பிள்ளை*  என உயர்வு படுத்தி பாடி உள்ளார் . தமிழில் ஆண்சிங்கத்தை அரிமா அல்லது ஏறு என்று கூறுவது வழக்கம்.  சிங்கம் மிகவும் பலம் பொருந்தியது.

The lion (Panthera leo) is one of the five big cats in the genus Panthera and a member of the family Felidae.   For all of their roaring, growling, and ferociousness, lions are family animals and truly social – however, from time immemorial they are known for their strength and power. 


In the evening of day 2 [16th June 2016] of Sri Azhagiya Singar  Brahmothsavam at Thiruvallikkeni, it was the majestic Simha [lion] as vahanam.  The powerful, yet very graceful in looks and most  benevolent Sri Thelliya Singa  Perumal had purappadu atop ‘simham’ and gave darshan to devotees.

Here are some photos of today’s Simha vahana purappadu. 


Adiyen Srinivasa dhasan.





No comments:

Post a Comment